RAMADAN # 33

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣3⃣

💰💸📦💰Difference between Sadaqah and Zakah❓❓❓

4⃣ Whoever dies and owes zakaah, his heirs must pay it from his wealth, and that takes precedence over the will (wasiyah) and inheritance.

4⃣As for sadaqah, there are no such obligations with regard to it.

5⃣ According to the four schools of law, it is not permissible to give zakaah to one’s ascendants or descendents. Ascendants include one’s mother, father, grandfathers and grandmothers; descendents include one’s children and their children.

5⃣Sadaqah may be given to one’s ascendants and descendants.

6⃣It is not permissible to give zakaah to one who is rich or who is strong and able to earn a living.

It was narrated that ‘Ubayd-Allaah ibn ‘Adiyy said: Two men told me that they came to the Prophet (peace and blessings of Allaah be upon him) during the Farewell Pilgrimage when he was distributing the zakaah and asked him for some of it. He looked them up and down, and saw that they were strong and able-bodied. He said, “If you wish, I will give you some, but those who are rich or strong and able to earn have no share of it.”

📚Narrated by Abu Dawood, 1633; al-Nasaa’i, 2598; classed as saheeh by Imam Ahmad and others.

🔖See Talkhees al-Habeer, 3/108

6⃣Sadaqah may be given to those who are rich and those who are strong and able to earn.

7⃣In the case of zakaah, it is better for it to be taken from the rich of a land and given to their poor. Many scholars are of the view that it is not permissible to send it to another country unless that serves an interest.

7⃣But charity may be spent on those who are near and those who are far.
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 3⃣3⃣

💰💸📦💰 ஸதகா மற்றும் ஜகாத்துக்கிடையிலுள்ள வேறுபாடுகள் ❓❓❓

4⃣ இறந்துப்போனவர், இறப்பதற்கு முன்பு ஜகாத் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார் என்றால் அவருடைய வாரிசுகள் அவருடைய சொத்திலிருந்து அதை கொடுக்க வேண்டும். மேலும், அவருடைய சொந்த விருப்பம் (வஸியா) மற்றும் வாரிசு உரிமையை காட்டிலும் இதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

4⃣ ஸதகாவை பொருத்த வரை இது போன்று எந்த கடமையும் இல்லை.

5⃣ நான்கு சட்ட பள்ளிகளின் கூற்றுப்படி ஒருவர் தன் பெற்றோர் மற்றும் வாரிசுகளுக்கு ஜகாத் கொடுப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. இங்கு பெற்றோர் என்பது ஒருவருடைய தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய அனைவரையும் குறிக்கும்.மேலும் வாரிசுகள் என்பது ஒருவருடைய பிள்ளை மற்றும் அவர்களுடைய பிள்ளைகளை குறிக்கும்.

5⃣ ஸதகா ஒருவருடைய பெற்றோருக்கும், வாரிசுகளுக்கும் கொடுக்கலாம்.

6⃣ செலவந்தர்களுக்கு, வலிமையானவர்களுக்கு மேலும் தன் வாழ்க்கைக்கு தேவையானதை தன்னால் சம்பாதித்து கொள்ள முடிகிறவர்களுக்கு ஜகாத் கொடுப்பதற்கு அனுமதியில்லை.

உபைத்-அல்லாஹ் இப்னு அதீய் கூறியதாக கூறப்பட்டதாவது : இரண்டு ஆண்கள் என்னிடம் கூறினார்கள் அதாவது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அந்த இரண்டு நபர்கள் இறுதி ஹஜ்ஜின் போது , நபி صلى الله عليه وسلم அவர்கள் ஜகாத் வழங்கிக் கொண்டிருக்கும் போது தங்களுக்கும் அதிலிருந்து கொஞ்சம் வேண்டும் என கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, அவர் வலிமையுடையவர்களாவும், உடல்வலிவுடையவர்களாகவும் இருப்பதை கண்டு, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ” நீங்கள் விருப்பப்பட்டால் இதிலிருந்து உங்களுக்கு கொஞ்சம் தருகிறேன் ஆனால், செல்வந்தர்களுக்கும், வலிமையானவர்களுக்கும், தங்களால் சம்பாதித்து கொள்ள முடிகிறவர்களுக்கும் இதில் பங்கு இல்லை”.

📚 அபு தாவுத் (1633); அல் நஸாயீல் (2598) கூறப்பட்டுள்ளது; இமாம் அஹ்மத் மற்றும் பிறரால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டுளது.

.🔖 பார்க்க தல்ஹீஸ் அல்-ஹபீர், 3/108

6⃣செல்வந்தர்களுக்கும், வலிமையானவர்களுக்கும், தங்களால் சம்பாதித்து கொள்ள முடிகிறவர்களுக்கும் ஸதகா கொடுக்கலாம்.

7⃣ ஜகாத்தை பொருத்த வரை ஒரே ஊரில் இருக்கும் செல்வந்தர்களிடம் பெற்று அதை அதே ஊரை சேர்ந்த ஏழைகளுக்கு வழங்குவதே சிறந்ததாகும். தன்னுடைய சொந்த நாட்டிலே ஜகாத்திற்கான தேவை இருக்கும் போது அதை தன் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவது என்பது அனுமதிக்கப்பட்டதல்ல என்னும் கருத்தையே பல அறிஞர்கள் கொண்டுள்ளனர்.

7⃣ ஸதகா என்பது அருகில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் ,தொலைவில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s