RAMADAN # 34

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣4⃣

💰💸📦💰Difference between Sadaqah and Zakah❓❓❓

8⃣It is not permissible to give zakaah to kuffaar and mushrikeen.

8⃣Sadaqah may be given to kuffaar and mushrikeen.

Allaah says (interpretation of the meaning):

“And they give food, in spite of their love for it (or for the love of Him), to the Miskeen (the poor), the orphan, and the captive”

📖[al-Insaan 76:8]

9⃣It is not permissible for a Muslim to give zakaah to his wife.

9⃣But sadaqah may be given to one’s wife.

These are some of the differences between zakaah and sadaqah.

📎The word sadaqah may be applied to all kinds of good deeds. Al-Bukhaari (may Allaah have mercy on him) said in his Saheeh: “Chapter: every good deed is a charity” then he narrated from Jaabir ibn ‘Abd-Allaah (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Every good deed is a charity.”

🎓Ibn Battaal said: This hadeeth indicates that every good thing that a person does or says is recorded for him as an act of charity.

🎓Al-Nawawi said: The Prophet’s words “Every good deed is a charity” means that it is like charity in reward.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
✨🕯 ரமழான்🕯✨
#⃣ 3⃣4⃣
💰💸📦💰 ஸதகா மற்றும் ஜகாத்துக்கிடையிலுள்ள வேறுபாடுகள் ❓❓❓
8⃣ காஃபிர் மற்றும் முஷ்ரி்கீன்களுக்கு ஜகாத் கொடுப்பது அனுமதிக்கப்பட்டதல்ல
8⃣ காஃபிர் மற்றும் முஷ்ரி்கீன்களுக்கு ஸதகா கொடுக்கலாம்.
அல்லாஹ் கூறுகிறான் (பொருள் விளக்கம்): மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
📖 ஸூரத்துல் இன்ஸான் 76:8
9⃣ முஸ்லிம்கள் தன் மனைவிக்கு ஜகாத் கொடுப்பதற்கு அனுமதி இல்லை.
9⃣ ஆனால், மனைவிக்கு ஸதகா கொடுக்கலாம்.
இதுவே ஸதகா மற்றும் ஜகாத்துக்கிடையிலுள்ள சில வேறுபாடுகள் ஆகும்.
📎 “ஸதகா” என்னும் வார்த்தை அனைத்து விதமான நல்லறங்களுக்கும் பொருந்தும். அல் – புகாரி حفظه الله தன் ஸஹீஹில் “எல்லா நற்செயல்களும் தர்மமே” என்னும் தலைப்பில் கூறியிருப்பதாவது : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் رضي الله عنه அவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக அறிவித்ததாவது: “எல்லா நற்செயலும் தர்மமே“.
🎓 இப்னு பத்தால் கூறினார்கள் : ஒரு மனிதன் செய்யும், சொல்லும் எல்லா நற்செயல்களும், அவருக்கு தர்மமாக  பதிவு செய்யப்படுக்கிறது என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுக்கிறது.
🎓 அல் – நவவீ கூறினார்கள் :
“எல்லா நற்செயலும் தர்மமே“ என்னும் நபி صلى الله عليه وسلم அவர்களின் வார்த்தையானது தர்மத்திலுள்ள கூலியை போன்றதாகும்.
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s