RAMADAN # 35

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣5⃣

🔥🔥🔥🔥Punishments for not paying Zakat…

🔟“And let not those who covetously withhold of that which Allaah has bestowed on them of His Bounty (wealth) think that it is good for them (and so they do not pay the obligatory Zakaah). Nay, it will be worse for them; the things which they covetously withheld, shall be tied to their necks like a collar on the Day of Resurrection.  And to Allaah belongs the heritage of the heavens and the earth; and Allaah is Well‑Acquainted with all that you do”

📖[Aal ‘Imraan 3:180]

“And those who hoard up gold and silver (Al‑Kanz: the money, the Zakaah of which has not been paid) and spend them not in the way of Allaah, announce unto them a painful torment.
On the Day when that (Al‑Kanz: money, gold and silver, the Zakaah of which has not been paid) will be heated in the fire of Hell and with it will be branded their foreheads, their flanks, and their backs, (and it will be said unto them:) ‘This is the treasure which you hoarded for yourselves. Now taste of what you used to hoard’”
📖[al-Tawbah 9:34, 35]

Narrated Abu Huraira: Allah’s Apostle said, “Whoever is made wealthy by Allah and does not pay the Zakat of his wealth, then on the Day of Resurrection his wealth will be made like a bald-headed poisonous male snake with two black spots over the eyes. The snake will encircle his neck and bite his cheeks and say, ‘I am your wealth, I am your treasure.’ ” Then the Prophet recited the holy verses:– ‘Let not those who withhold . . .’ (to the end of the verse). (3.180).

📚Sahih Bukhari – (Book #24, Hadith #486)

The one who withholds zakaah is to be punished, as it says in the hadeeth narrated by Muslim in his Saheeh (987) from Abu Hurayrah (may Allaah be pleased with him) who said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “There is no owner of treasure💰💰💰 who does not pay his zakaah, but it will be heated in the Fire of Hell 🔥🔥🔥and made into plates with which his sides and forehead will be branded until Allaah passes judgement between His slaves on a Day the length of which will be like fifty thousand years, then he see shown his path and whether it leads to Paradise or to Hell. And there is no owner of camels🐪🐪🐪 who does not pay zakaah on them, but a soft sandy plain will be prepared for him and they will be made to step on him. Every time the last of them has gone the first of them will return, until Allaah passes judgement between His slaves on a Day the length of which will be like fifty thousand years, then he will see his path and whether it leads to Paradise or to Hell. And there is no owner of sheep🐏🐏🐏 who does not pay zakaah on them but a soft sandy plain will be prepared for him, and he will find none of them missing, with twisted horns or without horns or with broken horns, and they will be made to gore him with their horns and trample him with their hooves. Every time the last of them has gone the first of them will return, until Allaah passes judgement between His slaves on a Day the length of which will be like fifty thousand years, then he will see his path and whether it leads to Paradise or to Hell…”

🔟With regard to sadaqah, the one who does not pay it will not be punished

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣3⃣5⃣

🔥🔥🔥🔥 ஜகாத் கொடுக்காமல் இருப்பதற்கான தண்டனைகள்

🔟 எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

📖 ஸூரத்துல் ஆல இம்ரான் 3:180

“ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள். (தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு “உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைகள்தான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும் நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.)

📖 ஸூரத்துத் தவ்பா 9 : 34, 35

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, “நானே உன்னுடைய செல்வம்” “நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.” இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

📚 ஸஹீஹ் புகாரி – (புத்தகம் #24, ஹதீஸ் #1403.)

ஜகாத் கொடுக்காதவர் தண்டனைக்குள்ளானவர் ஆவார், முஸ்லிம் தன்னுடைய ஸஹீஹில் (1803) அபூஹுரைரா رضي الله عنه கூறியிருப்பதிலிருந்து அறிவித்தது போல.அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

”பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு,💰💰💰மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, 🔥🔥🔥 உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ”அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு ”ஒட்டகங்களின் உரிமையாளர் 🐪🐪🐪 அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் – தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ”அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் 🐏🐏🐏 நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு ”ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த,கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்………..”

🔟 ஸதகாவை பொருத்த வரை, ஒருவர் ஸதகா வழங்கவில்லை என்றால் அதற்காக அவர் தண்டிக்கப்பட மாட்டார்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s