RAMADAN # 36

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣6⃣

Is it better to pay zakaah in Ramadaan❓❓❓

Zakaah must be paid as soon as one full hijri year has passed, because Allaah says (interpretation of the meaning):

“Race with one another in hastening towards forgiveness from your Lord (Allaah), and Paradise the width whereof is as the width of the heaven and the earth”

📖[al-Hadeed 57:21]

🎓Ibn Battaal said:

One should hasten to do good, for things change, death could come at any time, and delaying is not good.

🎓 Ibn Hajar said:

It is better in order to free oneself from blame and help others, more pleasing to the Lord and more likely to erase sin.

📚Fath al-Baari, 3/299

2⃣It is not permissible to delay paying zakaah after it has become due, unless one has a valid excuse.

3⃣It is permissible to pay zakaah before it is due, by way of hastening it.

⏩  Hastening zakaah means paying the zakaah of two years or less, before it is due.

It was narrated from ‘Ali that the Prophet (peace and blessings of Allaah be upon him) asked al-‘Abbaas to pay zakaah two years in advance.

📚 (Narrated by Abu ‘Ubayd al-Qaasim ibn Sallaam in al-Amwaal, 1885. Al-Albaani said in al-Irwa’ (3/346): it is hasan)

4⃣  Giving charity💰📦 to people is better in Ramadaan than in any other month.

It was narrated that Ibn ‘Abbaas said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) was the most generous of people, and he was at his most generous during Ramadaan, when Jibreel met him. Jibreel used to meet with him every night and teach him the Qur’aan. The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) was the most generous person, even more generous than the strong uncontrollable wind (in readiness and haste to do charitable deeds).”

📚 (Narrated by al-Bukhaari, 6; Muslim, 2308).

🎓 Al-Nawawi said:

:idea:This hadeeth teaches us  that it is mustahabb to be generous during Ramadaan💰 So if a person’s zakaah is due in Ramadan, or it is due after Ramadaan but he pays it in advance during Ramadaan in order to make the most of the virtue of paying it in Ramadaan, there is nothing wrong with that.

⚠ But if his zakaah is due before Ramadaan (for example, in Rajab), and he delays it so he can pay it in Ramadaan, this is not permissible, because it is not permissible to delay zakaah unless one has a valid excuse❎

5⃣ There may be some reasons why paying zakaah at a time other than Ramadan is preferable  such as if there is a major disaster or famine in some Muslim country, then paying zakaah at that time is preferable to paying it in Ramadaan.
Another example is if many people pay their zakaah during Ramadaan to meet the needs of the poor, then the poor have no one to feed them at times other than Ramadaan; in this case paying it at a time other than Ramadaan is preferable, even if that leads to delaying zakaah, out of consideration for the needs of the poor.

🎓Shaykh Ibn ‘Uthyameen (may Allaah have mercy on him) said:

It is permissible to delay zakaah if that is in the interests of the poor and will not cause them harm. For example, in our country many people pay zakaah in Ramadaan and this gives the poor what they need or more than they need, but then during the winter, if that does not coincide with Ramadaan, they will be in greater need and there are few people paying zakaah. In that case it is permissible to delay zakaah because that is in the interests of those who are entitled to it.

📚 Al-Sharh al-Mumti’, 6/189

☝ And Allaah knows best.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣3⃣6⃣

ரமழானில் ஜகாத் கொடுப்பது சிறந்ததா ❓❓❓

ஒரு முழு ஹிஜ்ரி ஆண்டு முடிந்ததும் ஜகாத்தை எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமாே அவ்வளவு விரைவாக கொடுக்க வேண்டும் . ஏனென்றால், அல்லாஹ் கூறுகிறான் ( கருத்து விளக்கம்) :

” உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்;…… ”

📖 ஸூரத்துல் ஹதீத் 57:21

🎓 இப்னு பத்தால் கூறினார்கள் :

ஒருவர் நன்மையை செய்ய விரைந்திட வேண்டும், ஏனெனில் விஷயங்கள் மாறலாம், மரணம் எந்நேரமும் வரலாம் மேலும் தாமதப்படுத்துவது நன்றல்ல.

🎓 இப்னு ஹாஜர் கூறினார்கள் :

ஒருவர் தம்மை பழியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கும், பிறருக்கு உதவுவதற்கும்,இறைவனின் பிரியத்தை பெறுவதற்கும் மேலும் பாவங்களை அழித்துக்கொள்வதற்கும் இதுவே சிறந்ததாகும்.

📚 ஃபதஹ் அல்-பாரி, 3/299

2⃣ ஒருவர் ஜகாத் கொடுக்க வேண்டிய தவணை வந்த பிறகும், சரியான காரணம் ஏதுமின்றி ஜகாத் கொடுப்பதை தாமதப்படுத்துதல் அனுமதிக்கப்பட்டதல்ல.

3⃣ ஒருவர் ஜகாத் கொடுக்க வேண்டிய தவணைக்கு முன்னரே, அதனை விரைவுப்படுத்தி முன்னரே கொடுக்க அனுமதியுள்ளது.

⏩ ஜகாத்தை விரைவுப்படுத்துவது என்பது இரண்டு ஆண்டுகளின் ஜகாத் அல்லது அதற்கும் குறைவான ஜகாத்தை அதனை செலுத்த வேண்டிய தவணைக்கு முன்னரே கொடுப்பதாகும்.

அலி رضي الله عنه அவர்கள் அறிவித்ததாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் அல் அப்பாஸ் அவர்களை இரண்டு ஆண்டுகளின் ஜகாத்தை முன்கூட்டியே கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

📚 (அபூ உபைத் அல் காஸிம் இப்னு ஸல்லாம் அல் – அம்வாலில்,1885 கூறியுள்ளார். அல்-அல்பானி அல் இர்வாவில் கூறியுள்ளார் (3/346) : இது ஹஸன்)

4⃣ ரமழானில் தர்மம் 💰📦 கொடுப்பது என்பது மற்ற மாதங்களில் கொடுப்பதை காட்டிலும் சிறந்ததாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமழானின் ஒவ்வொரு இரவும் – ரமழான் முடியும்வரை – நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மை சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.

📚 ஸஹீஹ் புகாரி (1902) மற்றும் முஸ்லிமில் (4622) கூறப்பட்டுள்ளது .

🎓அல் நவவீ கூறினார்கள்:

💡:ரமழானில் தாராளமாக இருப்பது முஸ்தஹப் ஆகும் என்பதை நமக்கு இந்த ஹதீஸ் கற்றுத்தருகிறது💰எனவே ஒருவருடைய ஜகாத் கொடுக்க வேண்டிய தவணை ரமழானில் இருந்தாலோ அல்லது அதற்கு பின்னர் இருந்தாலோ, ரமழானின் பெரும்பாலான சிறப்பை பெரும் நோக்கதில் அதை அவர் ரமழான் மாதத்திலே வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

⚠ ஆனால் ஒருவருடைய ஜகாத் ரமழான் மாதத்திற்கு முன்பே கொடுக்க வேண்டிய தவணை இருந்து ( எ-டு ரஜப் மாதத்தில் ) அதை அவர் தாமதப்படுத்தி அதை ரமழான் மாதத்தில் கொடுக்கலாம் என நினைத்தால் அது அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில் தக்க காரணம் ஏதுமின்றி ஜகாத் கொடுப்பதை தாமதப்படுத்த அனுமதியில்லை. ❎

5⃣ சில காரணங்களால், ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஜகாத் கொடுப்பது விரும்பதக்கதாகும். பஞ்சம் அல்லது பேரழிவு ஏதேனும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டால், ரமழான் மாதத்தை காட்டிலும் இதுபோன்ற நேரங்களில் ஜகாத் கொடுப்பது விரும்பதக்கதாகும். மற்றொரு எடுத்துக்காட்டு என்னவெனில், ஏழைகளின் தேவையை பூர்த்தி செய்ய நிறைய மக்கள் ரமழான் மாதத்தில் ஜகாத் கொடுக்கின்றனர், பின்னர் ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் வேறு யாரும் ஏழைக்களுக்கு கொடுக்கமாட்டர்.எனவே இது போன்ற நேரங்களில் ஜகாத் கொடுப்பது ரமழான் மாதத்தில் கொடுப்பதை காட்டிலும் சிறந்ததாகும். இதனால் ஜகாத் கொடுப்பது தாமதமானாலும், ஏழைகளின் தேவையை கருதி செய்வதனால் இது சரியே.

🎓 ஷேக் இப்னு உத்யமீன் حفظه الله அவர்கள் கூறினார்கள்:

ஜகாத் கொடுப்பதை தாமதப்படுத்துவதால், ஏழைக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்கிற பட்சத்தில் ஜகாத்தை தாமதப்படுத்துவதற்கு அனுமதியுள்ளது. (எ-டு) நமது நாட்டில் நிறைய மக்கள் ரமழானில் ஜகாத் கொடுக்கின்றனர், ஏழைகளுக்கும் அவர்களுக்கு தேவையானது கிடைக்கின்றது, சில சமயங்களில் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கின்றது. ஆனால், குளிர் காலங்களில் அது ரமழான் மாதமாக இல்லாவிடில், ஏழைகளின் தேவை மிக அதிகமாக இருக்கும், அப்போது சில மக்களே ஜகாத் கொடுப்பர். எனவே இது போன்ற சமயங்களில் ஜகாத் கொடுப்பதை தாமதப்படுத்துவதற்கு அனுமதியுள்ளது ஏனெனில் இது ஜகாத்துக்குரியவர்களின் நலன் கருதி எடுத்த முடிவாகும்.

📚அல்-ஷர்ஹ் அல்-மும்தி’, 6/189

☝🏻மேலும் அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s