RAMADAN # 37

✨🌟 RAMADAN🌟✨
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣7⃣

🎁VIRTUES OF FASTING

💝 Abu Hurayrah (may Allaah be pleased with him) said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said:

“Every deed of the son of Adam will be given a ten-fold reward, up to seven hundred. Allaah says:‘Except fasting, for it is for Me, and I shall reward for it, for he gives up his desire and his food for My sake…’ and the fasting person has two joys, one joy when he breaks his fast and another when he meets his Lord. And the smell from his mouth is better before Allaah than the fragrance of musk.

📕” Narrated by al-Bukhaari, 5927; Muslim, 1151.

👑 This hadeeth points  to the virtue of fasting and the greatness of its status before Allaah. This hadeeth mentions four of the many virtues of fasting:

1⃣All good deeds will be rewarded between ten and seven hundred fold, except fasting, for its reward is not limited to these numbers, rather Allaah will multiply it greatly.

👉For fasting is part of sabr, and Allah says;

“Only those who are patient shall receive their reward in full, without reckoning”
📖[al-Zumar 39:10]

2⃣Allaah has connected fasting to Himself, in exclusion to all other deeds, and this is sufficient honour. For a man to give up his desires for the sake of Allaah is an act of worship that is rewarded, for fasting is a secret between a person and his Lord which no one knows of except Allaah. It is a hidden action which people cannot see and in which there is no element of showing off.

3⃣ When the fasting person meets his Lord, he will rejoice over his fasting, when he sees the reward.It is the joy in obeying Allaah and completing the fast for which reward is promised, as Allaah says;

“Say: In the Bounty of Allaah, and in His Mercy —therein let them rejoice.

📖”[Yoonus 10:58]

4⃣The smell from the mouth of a fasting person is better before Allaah than the scent of musk. This fragrance will appear on the Day of Resurrection.

The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “… better before Allaah on the Day of Resurrection.”

📚 (Muslim, 163).

This smell – even though it is unpleasant to people in this world – is still better before Allaah than the scent of musk, because it is the result of obeying Allaah.

✨🌟 ரமளான் 🌟✨
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🌟 ரமளான் 🌟✨
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 3⃣7⃣

🎁 நோன்பின் சிறப்புகள்

💝அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தாவது :

நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது(நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

📕 அல் புகாரி, 5927; மற்றும் முஸ்லிமில்,1151 கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் நோன்பின் சிறப்பையும் மேலும் அல்லாஹ்வின் முன் இதற்கு இருக்கும் பெரும் நிலையையும் குறிப்பிடுக்கிறது. இந்த ஹதீஸ் நோன்பின் பல சிறப்புகளுள் முக்கியமான நான்கு விஷயங்களை கூறுகிறது :

1⃣ நோன்பை தவிர மற்ற அனைத்து நல்ல அமல்களுக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கிடைக்கும்,ஏனெனில் நோன்பின் நன்மையை இந்த எண்ணிக்கைக்குள் வரையருக்க முடியாது, மாறாக அல்லாஹ் அதன் நன்மையை பல மடங்காக பெருக்கி கொடுப்பான்.

👉 ஏனெனில், நோன்பு என்பது பொறுமையின் ஒரு பகுதியாகும். அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்.”

📖 ஸூரத்துஜ்ஜுமர் 39:10.

2⃣ மற்ற எல்லா நல்ல அமல்களை காட்டிலும் , நோன்பை மட்டும் அல்லாஹ் தன்னோடு தொடர்புப்படுத்தியுள்ளான், இதுவே அதற்கு போதுமான கௌரவம் ஆகும். ஏனெனில் மனிதன் தன்னுடைய இச்சையை அல்லாஹ்வுக்காக விட்டுக்கொடுப்பது என்பதும் ஒருவித வழிப்பாட்டு செயலாகும் அதற்கு தக்க கூலி உண்டு , ஏனெனில் நோன்பு என்பது மனிதனுக்கும் அவனை படைத்த அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள இரகசியமாகும், அது அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது . இது மக்களால் பார்க்க முடியாத ஒரு மறைமுகமான செயலாகும். எனவே அதில் காட்டிக்கொள்வதற்கு என்று எதுவும் இல்லை.

3⃣ நோன்பாளி தன் இறைவனை சந்திக்கும் போது தான் நோன்பு வைத்ததின் காரணமாக தனக்கு கிடைக்கும் கூலியை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவார். அது அல்லாஹ்வுக்கு கீழ்படிந்ததாலும் மேலும் உறுதியளிக்கப்பட்ட கூலியின் காரணமாகவும் ஏற்றபட்ட மகிழ்ச்சியாகும் . அல்லாஹ் கூறுவது போல :

” (இதனை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் சந்தோஷமடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது” என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.”

📖 ஸூரத்து யூனுஸ் 10:58.

நோன்பாளியின வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும். இந்த நறுமணமானது கியாமத் நாளில் அவர்களுக்கு இருக்கும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் :
“….. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்…….”

📚 ஸஹீஹ் முஸ்லிம் 2118.

4⃣நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், அல்லாஹ்விடம் அது கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். ஏனெனில், இது அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்ததால் கிடைத்த பயனாகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s