RAMADAN # 39

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣9⃣

🎁VIRTUES OF FASTING

🔮 *Fasting Ramadaan is a means of expiation for the sins committed since the previous Ramadaan, so long as one avoids major sins*

🔬It was proven in Saheeh Muslim (233) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

✋“The five daily prayers, from one Jumu’ah to the next and from one Ramadaan to the next are expiation for (sins committed) in between, so long as you avoid major sins.”

🔮The Prophet (p.b.u.h.) said: “He who fasts Ramadan, due to Iman and hoping for reward (from Allah) then his past sins are forgiven.”

📚 [al-Bukhari, Muslim]

🔮The Prophet (p.b.u.h.) told the youth: “O youths, whoever amongst you is able to marry then let him do so, since it restrains the eyes and protects the private parts, and he who is unable, then let him fast because it is a shield for him.”

📚al-Bukhari

🔮”O you who believe, fasting has been prescribed for you as it has been prescribed for people before you so that you will (learn how to) attain Taqwa”

📖 [al-Baqarah, 2:183]

🔮Abu Umaamah r.a.a. said: “I said: ‘O Messenger of Allah, tell me of an action by which I may enter Paradise’. He said: ‘Take to Fasting, there is nothing like it.’ ”

📚 [An-Nasaa’ee, Ibn Hibbaan, Al-Haakim, Sahih]

🔮Hudhaifah Ibn al-Yamaan reported that the Prophet, salla Allahu alaihi wa sallam, said: “The evils caused for a man through his family, wealth and neighbor are expiated by prayer, fasting and charity.”

📚 [Bukhari and Muslim].

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 3⃣9⃣

🎁 நோன்பின் சிறப்புகள்

ரமழானில் நோன்பு நோற்பது என்பது பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் ,கடந்த ரமழானிலிருந்து ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும்.

🔬 ஸஹீஹ் முஸ்லிமில் (396) நிரூபிக்கப்பட்டுள்ளதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

✋”ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமழானிலிருந்து மறு ரமழான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.”

🔮 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!”

📚 (அல் புகாரி, முஸ்லிம்)

🔮 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்“

📚 அல் புகாரி

🔮”நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.”

📖 அல் பகரா, 2:183.

🔮 நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னலார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

📚 (அந் நஸாயீ , இப்னு ஹிப்பான், அல் ஹாக்கீம், ஸஹீஹ்)

🔮 தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் குழந்தைகள், தன்னில், தன் அண்டை வீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகியவை பரிகாரமாக அமைகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

📚 புஹாரி மற்றும் முஸ்லிம்

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s