RAMADAN # 41

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣4⃣1⃣

🎁VIRTUES OF FASTING

💚Abu Hurairah
رضي الله عنه
reported that the Prophet, salla Allahu alaihi wa sallam, said: “There are three people whose supplications are not rejected: the fasting person when he breaks the fast, the just ruler and the supplication of the oppressed”.

📚 [Tirmithi, Ibn Majah and Ibn Hibban]

💜He (sallallahu alayhe wa sallam) said: There are in the month of Ramadan in every day and night those to whom Allah grants freedom from the Fire🔥 and there is for every Muslim a supplication which he can make and will be granted ✔

📚Reported by Jabir رضي الله عنه in [al-Bazzaar, Ahmad and Ibn Majah; Sahih]

💙From Amr ibn Murrah al-Juhanee, radiyallaahu anhu, who said:
A man came to the Prophet and said: O Messenger of Allah what if I testify that none has the right to be worshipped but Allah and that you are the Messenger of Allah, and I observe the five daily prayers, and I pay the Zakat, and I fast and stand in prayer in Ramadan, then amongst whom shall I be? He said: Amongst the true followers of the prophets and the martyrs💝

📚 [Ibn Hibbaan, Sahih]

💛 Fasting is a shield with which a servant protects himself from the Fire.”

📚[Ahmad, Sahih]

❤On the Day of Judgment, “Fasting will say: O My Lord I prevented him from food and desires, so accept my intercession for him.”

📚[Ahmad, al-Haakim and Abu Nu’aim, Hasan]
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯ரமழான்🕯✨

#⃣4⃣1⃣

🎁 ரமழானின் சிறப்புகள்

💚 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்:

மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. நீதியான ஆட்சியாளன், நோன்பாளி நோன்பு திறக்கும் போது, அநியாயமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை

📚 (திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)

💜 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📚 ஜாபிர் رضي الله عنه அவர்களால் அறிவிக்கப்பட்டது. (அல்-பஜ்ஜார், அஹ்மத் மற்றும் இப்னு மாஜா; ஸஹீஹ்)

💙 அம்ர் இப்னு முர்ரா அல்ஜுஹனீ رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களின் சபைக்கு வருகை தந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றும் நான் சாட்சியம் சொல்கின்றேன்; மேலும், ஐந்து நேரம் தொழுகின்றேன்; ஜகாத்தையும் கொடுக்கின்றேன்; ரமழான் நோன்பையும் நோற்கின்றேன் எனில் நான் யாரைச் சார்ந்தவன்” எனக் கேட்டார்.
அதற்கு, மாநபி صلى الله عليه وسلم அவர்கள் “நீர் இதே நிலையில் வாழ்ந்து மரணித்து விடுவீர் எனில் ஸித்தீக்கீன்கள் – வாய்மையாளர்கள், மற்றும் ஷுஹதாக்கள் – உயிர் தியாகிகள், நபிமார்கள் ஆகியோருடன் நாளை மறுமை நாளில் தங்கள் விரல்களை இணைத்துக் காட்டி இவ்வாறு இருப்பீர்” என்று பதில் கூறினார்கள்.

📚 (இப்னு ஹிப்பான், ஸஹீஹ்)

💛 நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள்.

📚 (அஹ்மத், ஸஹீஹ்)

❤ நோன்பு, மறுமை நாளில் அடியானுக்காகப் பரிந்துரை செய்யும்.
நோன்பு அல்லாஹ்விடம், இரட்சகனே! நான் இந்த அடியானை உணவு முதலான விருப்பங்களிலிருந்து தடுத்துவைத்தேன். நான் இவனுக்காகப் பரிந்துரை செய்கின்றேன் என்று கூறும்.

📚(அஹ்மத், அல்-ஹாகிம் மற்றும் அபூ நுஅய்ம், ஹஸன்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s