RAMADAN # 43

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌✨🕯RAMADAN🕯✨

#⃣4⃣3⃣

✈ Umrah in Ramadan is equivalent to Hajj

📚Al-Bukhaari (1782) and Muslim (1256) narrated that Ibn ‘Abbaas said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said to a woman from among the Ansaar – Ibn ‘Abbaas mentioned her name but I forgot it – “What kept you from performing Hajj with us?” She said: We only have two camels and the father of her son and her son had gone for Hajj on one camel, and he left us the other camel so that we could carry water on it. He said: “When Ramadaan comes, go for ‘Umrah, for ‘Umrah in (that month) is equivalent to Hajj.”

🚦Undoubtedly ‘umrah in Ramadaan does not take the place of the obligatory Hajj, i.e., the one who does ‘Umrah in Ramadaan has not discharged the duty to perform the obligatory Hajj for the sake of Allaah. What is meant by the hadeeth is that they are alike in terms of reward, not in terms of fulfilling the duty.

🚦 Undoubtedly Hajj is superior to ‘Umrah in terms of the type of action.  The one who does ‘umrah in Ramadaan will attain a reward equal in amount to that of Hajj, but the action of Hajj brings special virtues and status that are not present in ‘umrah, such as du’aa’ in ‘Arafah, stoning the jamaraat, offering the sacrifice and so on. Although they are equal in terms of the amount – or number – of reward, they are not equal in terms of type

🎓Ishaaq ibn Raahawayh said: What this hadeeth, i.e., “ ‘umrah in Ramadaan is equivalent to Hajj”, means is similar to the report narrated from the Prophet (peace and blessings of Allaah be upon him) in which he said: “Whoever recites Qul Huwa Allaahu Ahad has recited one third of the Qur’aan.

📚” Sunan al-Tirmidhi (2/268).

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯ரமழான்🕯✨

#⃣ 4⃣3⃣

✈ ரமழானில் உம்ரா செய்வது “ஹஜ்” செய்வதற்கு சமமாகும்

📚 அல் புகாரி (1782) மற்றும் முஸ்லிமில் ( 1256) இப்னு அப்பாஸ் கூறியிருப்பதாவது:

நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… “இப்னு அப்பாஸ்(ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!” “நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?“ எனக் கேட்டார்கள். அதற்கவர், “எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தைவிட்டுச் சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ரமழான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமழானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!“ எனக் கூறினார்கள்;

🚦சந்தேகத்திற்கு இடமின்றி ரமழானில் உம்ரா செய்வது என்பது கடமையான ஹஜ்ஜின் இடத்தை அடைய முடியாது ஏனெனில், ஒருவர் ரமழானில் உம்ரா செய்தால் அவர் அல்லாஹ்வுக்காக தன் ஹஜ் கடமையை நிறைவேற்றியதாக ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த ஹதீஸில் கூறியிருப்பது என்னவெனில், இரண்டுக்கும் ஒரே அளவு நன்மையே, மேலும் இந்த ஹதீஸில் கடமையை நிறைவேற்றுவது குறித்து கூறவில்லை.

🚦சந்தேகத்திற்கு இடமின்றி, செயல் அடிப்படையில் பார்த்தோமானால் ஹஜ் என்பது உம்ராவை விட உயர்ந்ததாகும். ஒருவர் ரமழானில் உம்ரா செய்தால் ஹஜ் செய்த அளவு நன்மையை பெற முடியும். இருப்பினும், ஹஜ்ஜின் செயல் உம்ராவில் இடம்பெறாத தனிப்பட்ட சிறப்பும் அந்தஸ்துமான அரஃபாவில் துஆ கேட்பது, ஜமராத்தில் கல்லெரிவது, பலியிடுவது இன்னும் பலவற்றை பெற்று தரும். அவை அளவிலோ – எண்ணிக்கையிலோ – கூலியிலோ சமமாக இருக்கலாம். ஆனால் வகையின் அடிப்படையில் பார்த்தால் அவை இரண்டும் சமம் அல்ல.

🎓 இஸ்ஹாக் இப்னு ராஹவய்ஹ் கூறினார்கள்: இந்த ஹதீஸ் என்னவெனில் ரமழானில் “உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும்” என கூறுவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓர் அறிக்கையில் ” எவர் ஒருவர் குல் ஹுவ அல்லாஹூ அஹது ஓதுகிறாரோ அவர் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கை ஓதியவர் போன்றவராவார் ” என கூறியது போல் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

📚 ஸுனன் அல்-திர்மிதி (2/268).

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s