RAMADAN # 46

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 4⃣6⃣

🎊Rulings concerning Eid
Prayer🎊

5⃣One of the  rulings on Eid prayer (WHICH HAS DIFFERENCE IN OPINION) is that according to many scholars,if a person comes to the Eid prayer-place before the imam comes, he should sit down and not pray two rak’ahs✌🏻, because the Prophet (peace and blessings of Allaah be upon him) prayed Eid with two rak’ahs✌🏻, and he did not offer any prayer before or after it.

↔Some of the scholars are of the view that when a person comes he should not sit down until he has prayed two rak’ahs if ⚠ the Eid prayer-place is a masjid🕌, based on the fact that menstruating women🔴 are not allowed there.

The Prophet (peace and blessings of Allaah be upon him): “When any one of you enters the masjid🕌, let him not sit down until he has prayed two rak’ahs✌🏻.”

6⃣Regarding women🚺 going for Eid prayer….

🎀According to a report narrated by al-Tirmidhi:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to bring out the virgins, adolescent girls, women in seclusion and menstruating women 🔴on the two Eids✌🏻, but the menstruating women were to keep away from the prayer place and witness the gathering of the Muslims

🎀According to a report narrated by al-Nasaa’i, Hafsah bint Sireen said:

Umm ‘Atiyyah hardly ever mentioned the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) but she would say,

“May my father be sacrificed for him.” I said, “Did you hear the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) say such and such,” and she said, “Yes, may my father be sacrificed for him, and he said, ‘Let the adolescent girls, women in seclusion and menstruating women 🔴come out to attend Eid and witness the gathering of the Muslims, but let the menstruating women avoid the prayer place.

📚” Narrated by al-Bukhaari, 1/84

👆Based on the above, it is clear that for women to go out and attend the Eid prayers is a confirmed Sunnah
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 4⃣6⃣

🎊ஈத் தொழுகை சம்மந்தமான சட்டங்கள் 🎊

5⃣ ஈத் தொழுகை சம்மந்தமான சட்டங்களில் ஒன்றில் (இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன ) பல அறிஞர்களின் கருத்து என்னவெனில், ஒருவர் ரமழான் தொழுகை நடக்கும் இடத்திற்கு இமாம் வருவதற்கு முன் சென்று விட்டால், அவர் அமைதியாக அமர வேண்டும், இரண்டு✌🏻 ரக்அத்கள் தொழ வேண்டாம், ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஈத் தொழுகை இரண்டு ரக்அத்கள்✌🏻 தான் தொழுதார்கள். அதற்கு முன்னரும் எதுவும் தொழவில்லை, பின்னரும் எதுவும் தொழவில்லை.

↔ சில அறிஞர்கள், ஈத் தொழுகை நடக்கும் இடம் பள்ளிவாசலாக🕌 இருந்தால்⚠ தொழுகைக்கு வருபவர்கள் இரண்டு✌🏻 ரக்அத்கள் தொழுகாமல் உட்கார கூடாது என கூறுகின்றனர், மாதவிடாய் பெண்கள் அந்த இடத்திற்குள்🕌 அனுமதிக்கப்படமாட்டார்கள் என்கிற உண்மையின் அடிப்படையில்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் பள்ளியில்🕌 நுழைந்ததும் இரண்டு✌🏻 ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்“.

6⃣ பெண்கள் 🚺 ஈத் தொழுகைக்கு செல்வது குறித்து…………

🎀 அல் – திர்மிதியில் உள்ள ஓர் அறிவிப்பில் :

நபி صلى الله عليه وسلم அவர்கள்
இரண்டு✌🏻 பெருநாள்களிலும் மாதவிடாய்ப்🔴 பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்’என்று கூறினார்.

🎀 அல் – நஸாயீயில் ஹஃப்ஷா பின்த் ஸிரீன் அவர்கள் அறிவித்த அறிவிப்பின் படி :

உம்மு அதிய்யா அவர்கள் எப்போதாவது அரிதாக தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதை தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவித்ததாவது:

“நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?“ என நான் கேட்டதற்கு “என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்“ எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் “என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்“ என்பதையும் சேர்த்தே கூறுவார். “கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப்🔴 பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்“ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார்.

📚 அல் – புகாரியில் கூறப்பட்டுள்ளது (324)

👆மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸின் அடிப்படையில் நமக்கு தெளிவாகுவது என்னவெனில், பெண்கள் வெளியே சென்று ஈத் தொழுகையில் கலந்துக்கொள்வது உறுதிசெய்யப்பட்ட👍🏻 ஸுன்னாவாகும்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s