RAMADAN # 47

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 4⃣7⃣

🛐Rulings concerning Eid Prayer

7⃣Description of Eid prayer

🎊The Eid prayer is one where the imam attends and leads the people in praying two rak’ahs✌

💝 ‘Umar (may Allaah be pleased with him) said:
✌“The prayer of al-Fitr is two rak’ahs and the prayer of al-Adha is two rak’ahs, complete and not shortened, on the tongue of your Prophet, and the one who fabricates lies is doomed.

📚” Narrated by al-Nasaa’i, 1420 and Ibn Khuzaymah. Classed as saheeh by al-Albaani in Saheeh al-Nasaa’i.

💝It was narrated that Abu Sa’eed said:

The Messenger of Allaah SAWS (peace and blessings of Allaah be upon him) used to come out on the day of al-Fitr and al-Adha to the prayer place, and the first thing he would do was to offer the prayer.

📚Narrated by al-Bukhaari, 956

In the first rak’ah he should say Takbeerat al-ihraam (say “Allaahu akbar” to start the prayer) seven  takbeers, because of the hadeeth of ‘Aa’ishah (may Allaah be pleased with her),

“The takbeer of al-Fitr and al-Adha is seven7⃣ takbeers in the first rak’ah☝ and five takbeers5⃣ in the second✌, apart from the takbeer of rukoo’.”

📚 Narrated by Abu Dawood and classed as saheeh by al-Albaani in Irwa’ al-Ghaleel, 639.

➡Then he should recite al-Faatihah, and recite Soorat Qaf in the first rak’ah. In the second rak’ah he should stand up saying takbeer, and when he has stood up completely he should say takbeer five times, and recite Soorat al-Faatihah then Soorat al-Qamr. The Prophet (peace and blessings of Allaah be upon him) used to recite these two soorahs during the two Eids.

➡Or if he wishes he can recite Soorat al-A’la in the first rak’ah and Soorat al-Ghaashiyah in the second, because it was narrated that the Prophet (peace and blessings of Allaah be upon him) used to recite al-A’la and al-Ghaashiyah in the Eid prayer.

↔Both ways are sunnah.

✔ The imam should revive the Sunnah by reciting these surahs so that the Muslims will become familiar with the Sunnah.

📣After the prayer, the imam should address 🎙the people. Part of the khutbah should be addressed specifically to the women🚺, telling them of the things that they should do and warning them⚠ against the things that they should avoid, as the Prophet (peace and blessings of Allaah be upon him) used to do.

📜See Fataawa Arkaan al-Islam by Shaykh Muhammad ibn ‘Uthaymeen (may Allaah have mercy on him), p. 398; Fataawa al-Lajnah al-Daa’imah, 8/300-316).

🔴 One of the rulings of Eid is that the prayer comes before⏮ the khutbah, because of the hadeeth of Jaabir ibn ‘Abd-Allaah رضي الله عنه  who said,

The Prophet (peace and blessings of Allaah be upon him) came out on the day of al-Fitr and started with the prayer before the khutbah.

📚Narrated by al-Bukhaari, 958; Muslim, 885.

💝Another indication that the khutbah comes after the prayer is the hadeeth of Abu Sa’eed (may Allaah be pleased with him) who said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to come out to the prayer place on the day of al-Fitr and al-Adha, and the first thing he would start with was the prayer, then he would go and stand facing the people, while the people were sitting in their rows, and he would preach to them and advise them and command them.  If he wanted to send out a military expedition he would do so and if he wanted to tell the people to do something he would do so, then he would leave.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 4⃣7⃣

🛐ஈத் தொழுகை சம்மந்தமான சட்டம்

7⃣ ஈத் தொழுகைப்பற்றிய விளக்கம்

🎊 ஈத் தொழுகை என்பது இமாம் கலந்துக் கொண்டு, மக்களுக்கு தலைமை தாங்கி இரண்டு ரக்அத் தொழ வைப்பதாகும்✌

உமர் رضي الله عنه கூறினார்கள் :

✌ஈத் பெருநாள் தொழுகை இரண்டு ரக்ஆத்கள் மேலும் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை இரண்டு ரக்ஆத்கள், பரிபூரணமாகவும் சுருக்காமலும், “என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல.உங்கள் நபி மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்”

📚 அல் – நஸாயீ (1420) மற்றும் இப்னு குஸைமாஹ்விலும் கூறப்பட்டுள்ளது. ஸஹீஹ் அல் – நஸாயீயில் அல் – அல்பானியால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

💝 அபூ ஸயீத் رضي الله عنه கூறியதாக கூறப்பட்டதாவது :

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள்.

📚 ஸஹீஹ் புகாரியில் (956) கூறப்பட்டுள்ளது.

ஒருவர் முதல் ரக்ஆத்தில் தக்பீரத் அல் – இஹ்ராம் (தொழுகையை தொடங்குவதற்கு “அல்லாஹு அக்பர்” கூற வேண்டும்) ஏழு தக்பீர்கள், ஏனெனில் ஆயிஷா ( ரழி) அவர்களின் ஹதீஸாவது,

“நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள் தக்பீர்கள், ருகூவின் தக்பீருக்கு அப்பாற்பட்டு, முதல் ரக்ஆத்தில் 7⃣ தக்பீர்கள் மற்றும் இரண்டாம் ரக்ஆத்தில் 5⃣ தக்பீர்கள்.”

📚 அபு தாவூதில் கூறப்படடுள்ளது மேலும் அல் – அல்பானியால் இர்வா அல் – கலீலில், 639 ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

➡ பின்னர் அவர் அல் – ஃபாத்திஹா மற்றும் ஸூரத்துல் ஃகாஃப் ஸூராக்களை முதல் ரக்ஆத்தில் ஓத வேண்டும். இரண்டாவது ரக்ஆத்துக்கு அவர் எழும்போது அவர் தக்பீர் கூற வேண்டும் பின்னர் அவர் முழுமையாக எழுந்தவுடன் ஐந்து முறை தக்பீர் கூற வேண்டும், பின்னர் ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும் ஸூரத்துல் கமர் ஆகிய ஸூராக்களை ஓத வேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இரு சூரக்களை தான் இரு பெருநாட்களுக்கும் வழமையாக ஓதுவார்கள்.

➡அல்லது அவர் விரும்பினால் ஸூரத்துல் அஃலாவை முதல் ரக்ஆத்திலும் ஸூரத்துல் காஷியாவை இரண்டாம் ரக்ஆத்திலும் ஓதலாம். ஏனெனில், நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸூரத்துல் அஃலா மற்றும் ஸூரத்துல் காஷியாவை ஈத் தொழுகையில் ஓதுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

↔ இரண்டு வழிகளுமே சுன்னாவாகும்.

✔ இமாம்கள் இந்த ஸூராக்களை ஓதி சுன்னாவை புதுப்பிக்க வேண்டும், அதனால் முஸ்லிம்களும் சுன்னாவோடு பரிட்சயமாவார்கள்.

📣 தொழுகை முடிந்தவுடன், இமாம் மக்களுக்கு உரையாற்ற🎙 வேண்டும். குத்பாவின் பகுதியாக, குறிப்பாக பெண்களுக்கு 🚺 உரையாற்ற வேண்டும், நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியப்படி அவர்கள் என்ன செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்க ⚠ வேண்டும்.

📜 பார்க்க ஷேக் முஹம்மது இப்னு உதைய்மீனின் حفظه الله
ஃபத்வா அர்கான் அல் – இஸ்லாம் பக்கம்.398; ஃபத்வா அல் – லஜ்னாஹ் அல் – தாஇமாஹ், 8/300-316.

🔴 ஈத் சம்மந்தமான சட்டம் என்னவெனில், குத்பாவுக்கு முன்னரே தொழுகையாகும், ஏனெனில் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் رضي الله عنه அவர்கள அறிவித்த ஹதீஸில் ,அவர் கூறியதாவது,

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகை தொழப் புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள்.

📚 ஸஹீஹ் புகாரி,958; முஸ்லிமில்,1607 கூறப்பட்டுள்ளது.

💝 மற்றொரு அறிவிப்பில், தொழுகைக்கு பின்னரே உரை நிகழ்த்துவார்கள் என அபூ ஸயீத் رضي الله عنه அவர்களின் ஹதீஸில், அவர்கள் கூறுவதாவது:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s