In Ramadan, will you spend most of your time in marketplace❓

🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍🛒


In Ramadan, will you spend most of your time in marketplace🛒 or in Worship🕌❓
*The parts of land dearest to Allah are its mosques, and the parts most hateful to Allah are markets*~ Muslim 671
Finish all shopping🛒 before Ramadan. Getting these things👕👚🛍 out of the way will allow you not only more time for spirituality in Ramadan, but it will give you the benefit of choosing more thoughtful gifts.
🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍

🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍
ரமளானில், உங்களுடைய பெரும்பாலான நேரத்தை கடை வீதியில்🛒 கழிப்பீர்களா அல்லது வணக்க வழிபாடுகளிலா 🕌?
*அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசல்கள் நிறைந்துள்ள இடமாகும் அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடிய இடம் கடை வீதியாகும்* ~ முஸ்லிம் 
ரமளானுக்கு முன்பே நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்🛒 அனைத்தையும் வாங்கி விடுங்கள். இவைகளை எல்லாம்👕👚 🛍முன்னரே முடித்து வைப்பதன் மூலம் ரமளானில் ஆன்மீகம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட அதிக நேரம் கிடைப்பதோடு, சிந்தனைக்குரிய பரிசை தேர்ந்தெடுத்த நன்மையும் அது பெற்று தரும்.
🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍🛒🛍

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s