RAMADAN # 49

​🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
✨🕯RAMADAN🕯✨
#⃣ 4⃣9⃣

🎊Rulings concerning Eid🎊
9⃣ If Jumu’ah and Eid fall on the same day↔ the Eid prayer should be held, But those who attend the Eid prayer with the imam may attend Jumu’ah if they wish(not obligatory for him), or they may pray Dhuhr ☑
💝On the authority of Iyyas bin Abi Ramlah Ash-Shami; who said : I witnessed Mu’awiyyah bin Abi Sufyan رضي الله عنه , asking Zaid bin Arqam رضي الله عنه : Did you witness two Eids falling on the same day( i.e on FRIDAY)with the prophet (PBUH) ? He said : Yes . He asked : ” And what did he do ? He replied : ” He offered the Eid prayer , then he gave permission for those who wished, to perform the Friday prayer , saying : Whoever wants to pray, then let him pray
📚(Sunnan Abu Dawud no . 1070)
🔟There is nothing wrong with what men do on the day of Eid of embracing one another.People should greet one another, but should not shake✋ hands with those who are not their mahrams.
🎆 The etiquette of Eid also includes the congratulations and good wishes exchanged by people,  such as saying to one another
تقبل الله منا ومنكم
Taqabbal Allaahu minna wa minkum (May Allaah accept (good deeds) from us and from you” or  other permissible expressions of congratulations.
💝 It was narrated that Jubayr ibn Nufayr said: When the companions of the Prophet (peace and blessings of Allaah be upon him) met one another on the day of Eid, they would say to one another, “May Allaah accept (good deeds) from us and from you.”
👍 Ibn Hajar said, its isnaad is hasan.
📮Al-Fath, 2/446.
1⃣1⃣Some people have the custom of going out to the graveyard 🕳on the day of Eid to greet the occupants of the graves.
It was proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) visited the graves at night, as mentioned in the hadeeth of ‘Aa’ishah رضي الله عنها narrated by Muslim.
And the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Visit the graves for they will remind you of the Hereafter.
The Prophet (peace and blessings of Allaah be upon him) did not single out the day of Eid for visiting the graves, so we should not do so either.
1⃣2⃣ It is prescribed for the one who goes out to the Eid prayer to go by one route 🚘 and return by another🚙 following the example of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him). This is because  the earth  will testify  your good  deeds.This Sunnah does not apply to other prayers, Jumu’ah or anything else, it only applies to Eid.
📜Majmoo’ Fataawa Ibn ‘Uthaymeen, 16/216-223.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯ரமழான்🕯✨

#⃣ 4⃣9⃣

🎊ஈத் சம்மந்தமான சட்டங்கள் 🎊

9⃣ ஜும்ஆவும், ஈத் பெருநாளும் ஒரே நாளில் வந்தால் ↔ ஈத் தொழுகை நடத்த வேண்டும், ஆனால் ஈத் தொழுகையை இமாமோடு தொழுதவர், ஜும்ஆ தொழுகையை விருப்பப்படால் தொழலாம் ( கட்டாயம் இல்லை) அல்லது அவர் லுஹர் தொழுகை மட்டும் தொழலாம்

💝 இயாஸ் இப்னு அபீ ரம்லா என்பவர் கூறுகிறார் இரு பெருநாட்கள் ஒரே நாளில் இடம் பெற்றதை நபியுடன் நீர் சந்தித்ததுண்டா? என்று ஸைதிப்னு அர்க்கம்(ரழி) யிடத்தில் முஆவியா(ரழி) கேட்ட நிகழ்வில் நானும் இருந்தேன் அதற்கு ஸைதிப்னு அர்க்கம்(ரழி) அவர்கள் ஆம் என பதிலுரைத்தார் அதற்கு முஆவியா(ரழி) நபி(ஸல்) அவர்கள் (அவ்வேளையில்) என்ன செய்தார்கள்? என வினவினார் அதற்கு அவர் நபி(ஸல்) அவர்கள்(முதலில்) பெருநாள்தொழுகையை தொழுதார்கள் பின்னர் ஜும்ஆ தொழுவதற்கு (மக்களுக்கு) சலுகையளித்தார்கள் யார் தொழ விரும்புகிறாரோ அவர் தொழுதுகொள்ளட்டும் என்று கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
📚( ஸீனன் அபூ தாவுத் எண். 1070)

🔟 ஈத் அன்று ஆண்கள் ஒருவரையொருவர் கட்டி தழுவுவதில் எந்த தவறும் இல்லை. மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். ஆனால் மஹ்ரம் இல்லாதவர்களுடன் கைக்குலுக்க 🤝 கூடாது.

🎇 ஈதின் பழக்க வழக்க முறைகளுள் ஒருவரையொருவர் பாராட்டுவதும், நல் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வதும் ஒன்றாகும். அதாவது ஒருவருக்கொருவர்
تقبل الله منا ومنكم
“தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்”( அல்லாஹ் எங்களிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக. ) அல்லது வேறு ஏதேனும் அனுமதிக்கப்பட்ட பாராட்டுகளை கூறுவதாகும்.

💝 ஜுபைர் இப்னு நுஃபைய்ர் رضي الله عنه கூறியதாவது : நபி صلى الله عليه وسلم அவர்களின் தோழர்கள் பெருநாளன்று சந்திக்கும் போது ஒருவருக்கொருவர்
“ அல்லாஹ் எங்களிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக” என கூறுவர்.

👍🏻இப்னு ஹாஜர் கூறினார்கள், இதனுடைய இஸ்நத் ஹஸன்.
📮அல் – ஃபத்ஹ், 2/446.

1⃣1⃣ சில மக்கள் பெருநாளன்று கப்ர் ஜியாரத் செய்யும் பழக்கம் உடையவர்களாக இருப்பர்

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவு நேரங்களில் கப்ர் ஜியாரத் சென்றுள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது. நபி صلى الله عليه وسلم
கூறினார்கள் : “நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்”
நபி صلى الله عليه وسلم அவர்கள் கப்ர் ஜியாரத் செய்வதற்கு என்று குறிப்பிட்டு எந்த ஒரு ஈதுடைய நாளையும் ஒதுக்கியது இல்லை, எனவே நாமும் அவ்வாறு செய்ய கூடாது. ❌

1⃣2⃣ நபி صلى الله عليه وسلم அவர்கள் செய்தது போல பெருநாள் தொழுகைக்கு செல்லும் போது ஒரு வழியிலும்🚘 திரும்பி வரும் போது வேறு வழியிலும் 🚗 வருவது பரிந்துரைக்கப்பட்டதாகும். ஏனெனில், பூமி உங்களின் நற்செயலுக்கு சாட்சியாக இருக்கும். இந்த சுன்னா ஜும்மா அல்லது வேறு எந்த தொழுகைக்கும் பொருந்தாது, இது ஈத் தொழுகைக்கு மட்டுமே பொருந்தும்.

📜 மஜ்மூ ஃபத்வா இப்னு உதய்மீன், 16/216-223.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s