Sha’ban – The month of the reciters…

📚📖📚📖📚📖📚📖📚📖📚

*Sha’ban – The month of the reciters*
“Make a habit of reciting the Qur’an and pondering upon it in sha’ban, for the soul is upon that which it has contracted habitually. The salaf used to say when the month of sha’ban entered : “This is the month of reciters”
📚 Shaykh Abd al-Razzaq al-Abbad (حفظه الله)

Translated by: Musa Shaleem Mohammed

🎓Salamah ibn Suhayl used to say:  *”The month ofSha’ban is the month of reciters (of theQur’an).”* 
🎓Habib ibn Abi Thabit used to say, when Sha’ban came,  *”This is the month of reciters (of the Qur’an).”* 
🎓When Sha’ban came, 
‘ *Amr ibn Qays al-Mala’i used to close his store and devote his time to reading the Qur’an*.
🍃🥀🍃🥀🍃🥀🍃🥀🍃🥀🍃

📚📖📚📖📚📖📚📖📚📖📚

📚📖📚📖📚📖📚📖📚📖📚
*ஷஃபான்- ஓதுபவர்களின் மாதம்* 
“குர்ஆன் ஓதுவதையும் அதனை குறித்து சிந்திப்பதையும் ஷஃபான் மாதத்தில் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் எதனை நாம் வழக்கமாக செய்கிறோமோ அதன் மீதே நம் ஆன்மா இருக்கும். ஷஃபான் மாதம் வந்தால் ஸலஃப்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள்: “இது ஓதுபவர்களின் மாதம்”
📚ஷேய்க் அப்த் அல்-ரஜாக் அல்-அப்பத் (حفظه الله) 

மொழிப்பெயர்த்தவர்: மூஸா ஷலீம் முஹம்மத்

🎓 ஸலமா இப்னு ஸுஹைல் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள் : *”ஷஃபான் மாதம் (குர்ஆன்) ஓதுபவர்களின் மாதம்”*
🎓 ஹபிப் இப்னு அபி தாபித் அவர்கள் ஷஃபான் மாதம் வந்தால் பின்வருமாறு கூறுவார்கள்: *”இது (குர்ஆன்) ஓதுபவர்களின் மாதம்.”*
🎓ஷஃபான் மாதம் வந்தால், 
*அம்ர் இப்னு கைஸ் அல்-மலஇ அவர்கள் தன் கடையை மூடிவிட்டு தன் நேரத்தை குர்ஆன் ஓதுவதற்காக ஒதுக்குபவராக இருந்தார்கள்.*

Lata’if al-Ma’arif fima li Mawasim al-‘Am min al-Waza’if, by Ibn Rajab al-Hanbali

Al-Ilman bi shay’in min Ahkam as-Siyam, by ‘Abdul-‘Aziz ar-Rajihi

And Allah is the source of strength

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s