RAMADAN # 50

✨🕯Ramadan🕯 ✨
#⃣ 5⃣0⃣🔚
💖 Fasting six days of Shawwaal after the obligatory fast of Ramadaan is Sunnah Mustahabbah
🎁 “Allaah has made for each hasanah ten like it (1=10), so a month is like fasting ten months (30×10=300), and fasting six days (6×10=60)completes the year(300+60=360)”
📚 (al-Nasaa’i and Ibn Maajah. See also Saheeh al-Targheeb wa’l-Tarheeb, 1/421)
🎁 Abu Ayyoob (may Allaah be pleased with him) reported that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said:
“Whoever fasts Ramadaan and follows it with six days of Shawwaal, it will be as if he fasted for a lifetime.”💯
🎓 (Narrated by Muslim, Abu Dawood, al-Tirmidhi, al-Nisaa’i and Ibn Maajah).
👆🎁In order to earn the reward mentioned in the  above hadeeth   one should complete  Ramadaan fasts first, then follow it with six days of Shawwaal.
🔴It is not a necessary condition that they should be fasted consecutively. If you fast them separately or consecutively, it is OK. The sooner you do them, the better 👍
🎁Another of the important benefits of fasting six days of Shawwaal is that is makes up for any shortfall in a person’s obligatory Ramadaan fasts, because no one is free of shortcomings or sins ➖➗that have a negative effect on his fasting. On the Day of Resurrection, some of his naafil deeds will be taken to make up the shortcomings in his obligatory deeds, as the Prophet (peace and blessings of Allaah be upon him) said:
“The first thing for which people will be brought to account on the Day of Resurrection will be their salaah (prayer). Our Lord, may He be glorified and exalted, will say to His angels – although He knows best – ‘Look at the salaah of My slave, whether it is complete or incomplete.’ If it is perfect, it will be recorded as perfect, and if something is lacking, He will say, ‘Look and see whether My slave did any voluntary (naafil) prayers.’ If he did some voluntary prayers, [Allaah] will say, Complete the obligatory actions of My slave from his voluntary actions.’ Then all his actions will be dealt with in a similar manner.”
📚 (Narrated by Abu Dawood).
🎓 The imams are agreed that whoever does not fast some days of Ramadaan has to make up those days before the next Ramadaan comes. They quoted as evidence for that the hadeeth narrated by al-Bukhaari (1950) and Muslim (1146) from ‘Aa’ishah (may Allaah be pleased with her) who said:
“I used to have fasts that I still owed from Ramadaan, and I could not make them up until Sha’baan, and that was because❗ of the position of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) [as a husband].”
🎓According to the majority of scholars, it is not permissible to delay making up missed Ramadaan fasts until the next Ramadaan comes without an excuse⚠, and that doing so incurs sin, because of this hadeeth of ‘Aa’ishah.
🍲If a person delays that then he must offer the fidyah: feeding one poor person for each day( missed 6 days = feeding 6 poor person) because of the report narrated from Ibn ‘Abbaas, Ibn ‘Umar and Abu Hurayrah (may Allaah be pleased with them) who said concerning the one who has to make up a missed fast but does not do so until the next Ramadaan comes: “He must make it up and feed one poor person for each day.” This fidyah is for delaying it. It is permissible to offer the food before making up the fast, at the same time, or afterwards.

*Combining all types of patience*

🚱Fasting is

✔patience in obeying Allah

✔patience in keeping away from the things forbidden by Allah,

✔and patience in bearing the decree of Allah, hunger, thirst, physical and mental weakness.

👆🏻So it combines all three types of patience, thus the fasting person deserves to be counted as one of the patient, and Allah says (interpretation of the meaning)_:

“ *Only those who are patient shall receive their reward in full, without reckoning*”

🛍[al-Zumar 39:10]

🗃Source: “Majaalis Shahr Ramadaan” of Muhammad ibn Saalih al-Uthaymeen, p. 13

😍 May Allah accept our fast, prayer, charity, and all good work done during this month, and help us continue those good habits for the rest of the year.

😍May Allah forgive our sins and save us from the hellfire.

😍May  Allah,  help us to spread our Deen in the best of ways.

😍May Allah swt bless us and our parents, siblings, spouses, children and loved ones with long, healthy and happy life.

تقبل الله منا ومنكم

اللهم آمين
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
✨🕯 ரமழான்🕯✨
#⃣5⃣0⃣🔚
💖 கடமையான ரமழான் நோன்பிற்கு பின்னர் ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது ஸுன்னா முஸ்தபாவாகும்.
🎁 அல்லாஹ் ஒவ்வொரு நன்மையையும் அதைப்போன்று பத்தாக(1=10) ஆக்கியுள்ளான். ஆகையால் ஒரு மாதம் என்பது பத்து மாத(30×10=300) நோன்பைப் போன்றது மேலும் ஆறு நாட்கள் நோன்பிருத்தல் (6×10=60)அந்த வருடத்தை முழுமைப்படுத்துகிறது(300+60=360).
📚 (அல் நஸயீ மற்றும் இப்னுமாஜா.

மேலும் பார்க்க ஸஹீஹ் அல்-தர்கீப் வல்-தர்ஹீப், 1/421)
🎁 நபி அவர்கள் கூறியதாக, அபூஅய்யூப் அவர்கள் அறிவிப்பதாவது:
“ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.”💯
🎓 (முஸ்லிம், அபூதாவூத், அல் – திர்மிதி, அல்-நஸயீ மற்றும் இப்னுமாஜாவில் விவரிக்கப்பட்டுள்ளது)

👆🏻🎁மேலே, ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது போல ஒருவர் வெகுமதியை பெறவேண்டும் என்றால் அவர் முதலில் ரமழான் மாத நோன்பினை முழுமையாக நோற்க வேண்டும் பின்னர்தான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நாள் நோன்பினை தொடர வேண்டும்.
🔴 தொடர்ந்து வரிசையாக  நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  நீங்கள் தனித்தனியாகவோ அல்லது தொடர்ந்தோ எப்படி வேண்டுமானாலும்  நோன்பிருக்கலாம்.எவ்வளவு சீக்கீரம் மேற்கொள்கிறோமோ அவ்வளவு சிறந்தது 👍🏻
🎁 ஷவ்வாலின் ஆறு நாள் நோன்பில் வேறு முக்கியமான நன்மை என்னவெனில் ரமழான் மாத கடமையான நோன்பில் ஏதும் குறைகள் இருந்தால் இது ஈடுகட்டிவிடும், ஏனெனில் குறைகளும், பாவங்களும்➖➗ அவரது  நோன்பில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தாமல் எவரும் இருக்க முடியாது. மறுமை நாளன்று அவரது கடமையான செயல்களில் ஏற்பட்ட சில குறைகளை அவரது சில நஃபிலான செயல்களிலிருந்து ஈடுகட்டப்படும், இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள். நாளை மறுமையில் கேள்வி கணக்கின் போது தொழுகையைப் பற்றித்தான் முதன் முதலில் அல்லாஹ் நம்மிடம் விசாரிப்பான். தொழுகை சீராக அமைந்து விடுமென்றால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே இருக்கும். தொழுகை சீரான நிலையில் இல்லையென்றால் ஏனைய அனைத்துமே சீரற்றதாகவே இருக்கும். எனவே இறைவன் மலக்குகளைப்பார்த்து சொல்லுவான், எனது அடியான் ஏதேனும் உபரியான தொழுகைகளை தொழுதிருந்தால் அதனைக் கொண்டு அவனின் பர்ளான தொழுகையில் ஏற்பட்டிருந்த குறைகளை நிறைவு செய்யுங்கள் என்று. ஒவ்வொறு மனிதர்களின் நிலையும் இதே முறையில்தான் அவர்களின் செயல்களைப்பற்றி கணக்கு பார்க்கப்படும்.
📚(அபூ தாவூத்தால் விளக்கப்பட்டது)
🎓 இமாம்கள் ஒப்புக்கொண்டது என்னவெனில், ஒருவர் ரமழானில் சில நோன்புகளை தவறவிட்டால் அவர் அந்த நோன்புகளை அடுத்த ரமழானுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு ஆதாரமாக அவர்கள் அல்-புகாரி(1950) மற்றும் முஸ்லிமில்(1146) கூறப்பட்ட ஹதீஸ்களை மேற்க்கோள் காட்டுகிறார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
எனக்கு ரமழானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.  நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் ❗என்று யஹ்யா கூறுகிறார்.
🎓 பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, ஒருவர் ரமழானில் தவறவிட்ட நோன்புகளை தக்க காரணம்⚠ ஏதுமின்றி அடுத்த ரமழான் வரை தாமதப்படுத்துவதற்க்கு அனுமதியில்லை மேலும் அவ்வாறு செய்வது பாவத்தை உண்டாக்கும். ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸே காரணம்
🍲 ஒருவர் தாமதப்படுத்தினால் அதற்காக அவர் ஃபித்யா வழங்க வேண்டும்: ஒரு நாளைக்கு ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் (6 நாட்களை தவறவிட்டால் = 6 ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) ஏனெனில் ரமழானில் தவறவிட்ட நோன்புகளை அடுத்த ரமழான் வரை நோற்காதவர்களை பற்றி இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர்(ரலி), மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர்

அறிவித்த அறிவிப்பின்ப்படி : “அவர் விடுப்பட்ட நோன்புகளை நோற்க வேண்டும் மேலும் அவர் ஒரு நாளைக்கு ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.” இந்த ஃபித்யா தாமதப்படுத்தியதற்காகும். இந்த உணவை அவர் நோன்பு நோற்பதற்கு முன்னரோ அல்லது நோன்பு நோற்கும் போதோ அல்லது நோன்பு நோற்று முடித்த பின்னரோ கொடுக்க அனுமதியுள்ளது.
*அனைத்து விதமான பொறுமைகளையும் ஒன்றினைத்தல்*
✔நோன்பு என்பது அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதில் பொறுமையாக இருத்தல்,
✔அல்லாஹ்வால் விலக்கபட்டவற்றிலிருந்து தவிர்த்து இருத்தலில் பொறுமையாக இருத்தல்,
✔மேலும் அல்லாஹ்வின் கட்டளை, தாகம், உடல் மற்றும் மனதால் பலவீனம் அடைதல் போன்றவற்றைத் தாங்கிக் கொள்வதில் பொறுமையாக இருத்தல்.
👆🏻ஆகையால் இது மூன்று விதமான பொறுமையையும் ஒன்றினைப்பதால் நோன்பாளிகள் பொறுமையாளர்களில் ஒருவராக கணக்கிடப்படுவதற்க்கு தகுதியுடையவர்கள அனைத்து விதமான பொறுமைகளையும் ஒன்றினைத்தல்
நோன்பு என்பது அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதில் பொறுமையாக இருத்தல்,

  1. அல்லாஹ்வால் விலக்கபட்டவற்றிலிருந்து தவிர்த்து இருத்தலில் பொறுமையாக இருத்தல், மேலும் அல்லாஹ்வின் கட்டளை, தாகம், உடல் மற்றும் மனதால் பலவீனம் அடைதல் போன்றவற்றைத் தாங்கிக் கொள்வதில் பொறுமையாக இருத்தல். ஆகையால் இது மூன்று விதமான பொறுமையையும் ஒன்றினைப்பதால் *நோன்பாளிகள்* பொறுமையாளர்களில் ஒருவராக கணக்கிடப்படுவதற்கு தகுதியுடையவர்களாவார்கள். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”

🛍 (அல் ஜுமர் 39:10)

🗃மூலம்:  முஹம்மத் இப்னு சாலிஹ் அல் உதைமீன் அவர்களின் “மஞ்லீஸ் ஸகர் ரமலான்”லிருந்து பக்கம் :13.

😍அல்லாஹ் நம்முடைய நோன்பு, தொழுகை, ஸதகா இன்னும் இம்மாதத்தில் நாம் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் ஏற்றுக்கொள்வானாக

😍மேலும் அந்த நல்ல பழக்கங்களை வருடத்தின் மீதமுள்ள நாட்களிலும் தொடர்ந்து செய்ய உதவி புரிந்திடுவானாக.

😍 அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து, நம்மை நரக நெருப்பில் இருந்து காத்திடுவானாக.

😍 நம்முடைய தீனை நாம் சிறந்த வழியில் பரவ செய்திட அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக.

😍 அல்லாஹ் நமக்கும், நம் பெற்றோர், உடன்பிறந்தோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மற்றும் நம் அன்புக்குரியவர் அனைவருக்கும் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையைக் கொண்டு அருள்புரிந்திடுவானாக.

تقبل الله منا ومنكم

اللهم آمين

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s