We didn’t argue once….

💕💐💕💐💕💐💕💐💕💐💕
💕When Imam Ahmed Bin Hanbal’s wife passed away, he said:
“Wallahi I lived with her for 40 years and we didn’t argue once.”
He was asked how ❓❓❓
💕Imam Hanbal said :”whenever she got upset or tried to argue, I stayed quiet, and whenever I was upset and tried to argue, she stayed quiet.”
💕💐💕💐💕💐💕💐💕💐💕

💕💐💕💐💕💐💕💐💕💐💕
💕இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رحمه الله அவர்களின் மனைவி இறந்தபோது, அவர் கூறினார்: 
“அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடன் நான் 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன் .மேலும் நாங்கள் இருவரும் ஒருமுறை கூட வாதிட்டுக் கொள்ளவில்லை.”
அது எப்படி என அவரிடம் கேட்கப்பட்டது ❓❓❓
💕இமாம் ஹன்பல் رحمه الله கூறினார்கள்: “அவள் எப்பொழுதெல்லாம் வருத்தம் அடைகிறாளோ அல்லது வாதிட முற்படுகிறாளோ, அப்போது நான் அமைதியாக இருந்தேன் மேலும் நான் எப்பொழுதெல்லாம் வருத்தம் அடைகிறேனோ மற்றும் வாதிட முற்படுகிறேனோ அப்போது எல்லாம் அவள் அமைதியாக இருந்தாள்.”
💕💐💕💐💕💐💕💐💕💐💕

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s