QURAN QUIZ # 99

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣9⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 25- ஸூரத்துல் ஃபுர்கான் வசனங்கள் 1-15)
1⃣ ஃபுர்ஃகான் என்றால் என்ன?

a. அறிவித்தல்

b. பிரித்தறிவித்தல்

c. அறிவு

d. கவிதை
2⃣எதனை இந்த குர்ஆன் பிரித்து அறிவிக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. சத்தியம், அசத்தியம்

b. தாகம்,தண்ணீர்

c. ஆறு,கடல்

d. இவை ஏதும் இல்லை
3⃣யார் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?

a. ஈமான் கொண்டவர்கள்

b. முஷ்ரிக்குகள்

c. மலக்குகள்

d. அனைவரும்
4⃣நிராகரிப்பவர்கள் திருக்குர்ஆனை என்னவென்று சொன்னார்கள்?

a. பொய்யேயன்றி வேறில்லை

b. இட்டுக்கட்டியது

c. முன்னோர்களின் கட்டுக் கதைகள்

d. அனைத்தும்
5⃣வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் யார்?

a. ஷைத்தான்

b. ஜின்கள்

c. அல்லாஹ்

d. மலக்குகள்
6⃣ அநியாயக் காரர்கள்; யாரை நோக்கி “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

a. காஃபிர்கள்

b. முஷ்ரிக்குகள்

c. முஃமின்கள்

d. மக்கள் அனைவரிடம்
7⃣ அநியாயக்காரர்கள் எதனை காண சக்தி பெறமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. நரகம்

b. நேரான மார்க்கம்

c. அல்லாஹ்

d. அனைத்தும்
8⃣ இறுதி விசாரணக் காலத்தை பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு எதனை அல்லாஹ் சித்தம் செய்திருப்பதாக கூறுகிறான்?

a. சொர்க்கம்

b. நரகம்

c. பூமி

d. வானம்
9⃣ நரகத்தை வெகு தொலைவில் காணும்போதே அதற்கு உண்டான ___________ – ஐ மனிதர்கள் கேட்பார்கள்

a. கொந்தளிப்பு

b. பேரிரைச்சல்

c. a & b

d. இவை ஏதும் இல்லை
🔟 நித்திய சுவர்க்கமானது யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது?

a. அநியாயக்காரர்களுக்கு

b. பயபக்தியுடையவர்களுக்கு

c. நிராகரிப்போருக்கு

d. யாருக்கும் இல்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣9⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -25 Surah al-Furqan Verses 1-15)
1⃣ What is meant by ‘Furqan’ ?

a. The Announcement

b. The Criterion

c. The Knowledge

d. The Poem
2⃣ As Allah says, For what do Qur’an acts as Criterion ?

a. Good, Evil

b. Thirst, Water

c. River, Sea

d. None of the above
3⃣ Who have taken besides Allah gods ?

a. Believers

b. Mushrik

c. Angels

d. All the above
4⃣ What do disbelievers said about Qur’an ?

a. Falsehood

b. Another people assisted him

c. Dictated by former people

d. All the above
5⃣ Who knows every secret within the heavens and the earth ?

a. Shaitan

b. Jinn

c. Allah

d. Angels
6⃣ To who the wrongdoers said, “You follow not but a man affected by Magic. ”

a. Kaafir

b. Mushriq

c. Believers

d. To all people
7⃣ What do the wrongdoers cannot find ?

a. Hell

b. A way

c. Allah

d. All the above
8⃣ What do Allah have prepared for those who deny the Hour ?

a. Paradise

b. A Blaze

c. Earth

d. Heaven
9⃣ When the Hellfire sees them from a distant place, they will hear its ____

a. Fury

b. Roaring

c. a & b

d. None of the above
🔟 To who the Garden of Eternity is promised ?

a. The Wrongdoers

b. The Righteous

c. The Disbelievers

d. None

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣9⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 25- ஸூரத்துல் ஃபுர்கான் வசனங்கள் 1-15)
1⃣ ஃபுர்ஃகான் என்றால் என்ன?

a. அறிவித்தல்

✔ *b. பிரித்தறிவித்தல்*

c. அறிவு

d. கவிதை
2⃣எதனை இந்த குர்ஆன் பிரித்து அறிவிக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்?

✔ *a. சத்தியம், அசத்தியம்* (25:1)

b. தாகம்,தண்ணீர்

c. ஆறு,கடல்

d. இவை ஏதும் இல்லை
3⃣யார் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?

a. ஈமான் கொண்டவர்கள்

✔ *b. முஷ்ரிக்குகள்* (25:3)

c. மலக்குகள்

d. அனைவரும்
4⃣நிராகரிப்பவர்கள் திருக்குர்ஆனை என்னவென்று சொன்னார்கள்?

a. பொய்யேயன்றி வேறில்லை

b. இட்டுக்கட்டியது

c. முன்னோர்களின் கட்டுக் கதைகள்

✔ *d. அனைத்தும்* (25:4,5)
5⃣வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் யார்?

a. ஷைத்தான்

b. ஜின்கள்

✔ *c. அல்லாஹ்* (25:6)

d. மலக்குகள்
6⃣ அநியாயக் காரர்கள்; யாரை நோக்கி “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

a. காஃபிர்கள்

b. முஷ்ரிக்குகள்

✔ *c. முஃமின்கள்* (25:8)

d. மக்கள் அனைவரிடம்
7⃣ அநியாயக்காரர்கள் எதனை காண சக்தி பெறமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. நரகம்

✔ *b. நேரான மார்க்கம்* (25:9)

c. அல்லாஹ்

d. அனைத்தும்
8⃣ இறுதி விசாரணக் காலத்தை பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு எதனை அல்லாஹ் சித்தம் செய்திருப்பதாக கூறுகிறான்?

a. சொர்க்கம்

✔ *b. நரகம்* (25:11)

c. பூமி

d. வானம்
9⃣ நரகத்தை வெகு தொலைவில் காணும்போதே அதற்கு உண்டான ___________ – ஐ மனிதர்கள் கேட்பார்கள்

a. கொந்தளிப்பு

b. பேரிரைச்சல்

✔ *c. a & b* (25:12)

d. இவை ஏதும் இல்லை
🔟 நித்திய சுவர்க்கமானது யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது?

a. அநியாயக்காரர்களுக்கு

✔ *b. பயபக்தியுடையவர்களுக்கு* (25:15)

c. நிராகரிப்போருக்கு

d. யாருக்கும் இல்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣9⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -25 Surah al-Furqan Verses 1-15)
1⃣ What is meant by ‘Furqan’ ?

a. The Announcement

✔ *b. The Criterion*

c. The Knowledge

d. The Poem
2⃣ As Allah says, For what do Qur’an acts as Criterion ?

✔ *a. Good, Evil* (25:1)

b. Thirst, Water

c. River, Sea

d. None of the above
3⃣ Who have taken besides Allah gods ?

a. Believers

✔ *b. Mushrik* (25:3)

c. Angels

d. All the above
4⃣ What do disbelievers said about Qur’an ?

a. Falsehood

b. Another people assisted him

c. Dictated by former people

✔ *d. All the above* (25:4,5)
5⃣ Who knows every secret within the heavens and the earth ?

a. Shaitan

b. Jinn

✔ *c. Allah* (25:6)

d. Angels
6⃣ To who the wrongdoers said, “You follow not but a man affected by Magic. ”

a. Kaafir

b. Mushriq

✔ *c. Believers* (25:8)

d. To all people
7⃣ What do the wrongdoers cannot find ?

a. Hell

✔ *b. A way* (25:9)

c. Allah

d. All the above
8⃣ What do Allah have prepared for those who deny the Hour ?

a. Paradise

✔ *b. A Blaze* (25:11)

c. Earth

d. Heaven
9⃣ When the Hellfire sees them from a distant place, they will hear its ____

a. Fury

b. Roaring

✔ *c. a & b* (25:12)

d. None of the above
🔟 To who the Garden of Eternity is promised ?

a. The Wrongdoers

✔ *b. The Righteous* (25:15)

c. The Disbelievers

d. None

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s