QURAN QUIZ # 98

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣8⃣
   📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 191-227) 
1⃣ ரூஹுல் அமீன் என்பது என்ன? 

a. சுவர்க்கத்தில் உள்ள புத்தகம் 

b. நல்ல அமல்கள்

c. ஜிப்ரீல் (அலை)

d. ஓர் ஜின் 
2⃣ எந்த மொழியில் குர்ஆன் இறங்கியது? 

a. தமிழ் 

b. ஆங்கிலம் 

c. உருது 

d. அரபி
3⃣ யார் முன்னோர்களின் வேதங்களில் குர்ஆன் பற்றிய அறிவிப்பு இருக்கிறது என்பதை அறிந்திருந்தார்கள்?

a. பனூ இஸ்ராயீலுள்ள மன்னர்கள்

b. பனூ இஸ்ராயீலுள்ள அறிஞர்கள்

c. பனூ இஸ்ராயீலுள்ள அனைவரும் 

d. பனூ இஸ்ராயீலுள்ள ஆண்கள் மட்டும்
4⃣ எந்த ஊரையும் அதனை ________ இல்லாமல் அல்லாஹ் அழித்ததில்லை 

a. ஆயுதங்கள்

b. எச்சரிப்பவர்கள் 

c. பயம் 

d. a & c
5⃣ எதற்காக நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான்? 

a. தண்டிப்பதற்காக

b. ஞாபக மூட்டுவதற்காக

c. விரட்டியடிப்பதற்காக 

d. கொல்வதற்காக
6⃣ யார் குர்ஆனை  கேட்பதிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்? 

a. ஜின்கள் 

b. மலக்குகள் 

c. ஷைத்தான்கள் 

d. நபிமார்கள் 
7⃣ முஃமின்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள நபிக்கு  அல்லாஹ் கட்டளையிட்டான்? 

a. பெருமையடிக்க 

b. தோள்தாழ்த்திக் கனிவுடன் நடக்க 

c. மிகவும் கோபத்துடன் 

d. பேசிக்கொண்டே இருக்க 
8⃣ முஃமின்கள் என்ன செய்தால் – “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறுமாறு அல்லாஹ் கூறுகிறான்? 

a. வழிபட்டால் 

b. மாறு செய்தால் 

c. ஆஷுரா தினத்தன்று நோன்பு வைத்தால் 

d. இவை ஏதும் இல்லை 
9⃣ ஷைத்தான்கள்  யார் மீது இறங்குகிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. உண்மையாளர்கள் மீது

b. பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீது

c. சொர்க்கவாதிகள் மீது 

d. யார் மீதும் இல்லை 
🔟 புலவர்களை யார் பின்பற்றுகிறார்கள்? 

a. நபிமார்கள் 

b. ஈமான் கொண்டவர்கள் 

c. வழிகேடர்கள் 

d. அனைவரும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣8⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 191-227)
1⃣ What is meant by ‘Roohul Ameen’ ?

a. A book which is in paradise 

b. Good deeds 

c. The Trustworthy Spirit 

d. A Jinn
2⃣ In which language Qur’an was revealed ?

a. Tamil

b. English 

c. Urdu

d. Arabic 
3⃣ Who recognized that Qur’an was mentioned in the scriptures of former peoples ? 

a. Kings of Children of Israel 

b. Scholars of Children of Israel 

c. All the people in Children of Israel 

d. Men of Children of Israel 
4⃣ Allah did not destroy any city except that it had ______ 

a. Weapons 

b. Warners

c. Fear

d. a & c
5⃣ Why do Allah sent Messengers?

a. To punish 

b. As a reminder 

c. To send them out

d. To kill
6⃣ Who are removed from hearing Qur’an ? 

a. Jinn

b. Angels

c. Devils

d. Prophets 
7⃣ How do Allah ordered Prophet Muhammad (Pbuh) to behave with believers ?

a. To be proud

b. Lower his wing

c. Very angrily 

d. To talk always 
8⃣ “Indeed, I am disassociated from what you are doing.” – When do Allah said to say this to believers? 

a. When believers worship 

b. When believers disobey 

c. When believers fast on Aashura Day

d. None of the above 
9⃣ As said by Allah, where do devils descend? 

a. Upon Truthful person

b. Upon every sinful liar

c. Upon the people of Paradise 

d. None 
🔟 Who follow poets? 

a. Prophets 

b. Believers

c. The Deviators

d. All the above

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣8⃣
📢📣 விடைகள்📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 191-227) 
1⃣ ரூஹுல் அமீன் என்பது என்ன? 

a. சுவர்க்கத்தில் உள்ள புத்தகம் 

b. நல்ல அமல்கள்

✔ *c. ஜிப்ரீல் (அலை)* (26:193)

d. ஓர் ஜின் 
2⃣ எந்த மொழியில் குர்ஆன் இறங்கியது? 

a. தமிழ் 

b. ஆங்கிலம் 

c. உருது 

✔ *d. அரபி* (26:195)
3⃣ யார் முன்னோர்களின் வேதங்களில் குர்ஆன் பற்றிய அறிவிப்பு இருக்கிறது என்பதை அறிந்திருந்தார்கள்?

a. பனூ இஸ்ராயீலுள்ள மன்னர்கள்

✔ *b. பனூ இஸ்ராயீலுள்ள அறிஞர்கள்* (26:196,197)

c. பனூ இஸ்ராயீலுள்ள அனைவரும் 

d. பனூ இஸ்ராயீலுள்ள ஆண்கள் மட்டும்
4⃣ எந்த ஊரையும் அதனை ________ இல்லாமல் அல்லாஹ் அழித்ததில்லை 

a. ஆயுதங்கள்

✔ *b. எச்சரிப்பவர்கள் * (26:208)

c. பயம் 

d. a & c
5⃣ எதற்காக நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான்? 

a. தண்டிப்பதற்காக

✔ *b. ஞாபக மூட்டுவதற்காக* (26:209)

c. விரட்டியடிப்பதற்காக 

d. கொல்வதற்காக
6⃣ யார் குர்ஆனை  கேட்பதிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்? 

a. ஜின்கள் 

b. மலக்குகள் 

✔ *c. ஷைத்தான்கள் * (26:212)

d. நபிமார்கள் 
7⃣ முஃமின்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள நபிக்கு  அல்லாஹ் கட்டளையிட்டான்? 

a. பெருமையடிக்க 

✔ *b. தோள்தாழ்த்திக் கனிவுடன் நடக்க*  (26:215)

c. மிகவும் கோபத்துடன் 

d. பேசிக்கொண்டே இருக்க 
8⃣ முஃமின்கள் என்ன செய்தால் – “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறுமாறு அல்லாஹ் கூறுகிறான்? 

a. வழிபட்டால் 

✔ *b. மாறு செய்தால் * (26:216)

c. ஆஷுரா தினத்தன்று நோன்பு வைத்தால் 

d. இவை ஏதும் இல்லை 
9⃣ ஷைத்தான்கள்  யார் மீது இறங்குகிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? 

a. உண்மையாளர்கள் மீது

✔ *b. பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீது* (26:222)

c. சொர்க்கவாதிகள் மீது 

d. யார் மீதும் இல்லை 
🔟 புலவர்களை யார் பின்பற்றுகிறார்கள்? 

a. நபிமார்கள் 

b. ஈமான் கொண்டவர்கள் 

✔ *c. வழிகேடர்கள்* (26:224)

d. அனைவரும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣8⃣
    📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 191-227)
1⃣ What is meant by ‘Roohul Ameen’ ?

a. A book which is in paradise 

b. Good deeds 

✔ *c. The Trustworthy Spirit* (26: 193)

d. A Jinn
2⃣ In which language Qur’an was revealed ?

a. Tamil

b. English 

c. Urdu

✔ *d. Arabic* (26:195 )
3⃣ Who recognized that Qur’an was mentioned in the scriptures of former peoples ? 

a. Kings of Children of Israel 

✔ *b. Scholars of Children of Israel* (26:196,197 )

c. All the people in Children of Israel d. Men of Children of Israel 
4⃣ Allah did not destroy any city except that it had ______ 

a. Weapons 

✔ *b. Warners* (26: 208)

c. Fear

d. a & c
5⃣ Why do Allah sent Messengers?

a. To punish 

✔ *b. As a reminder* (26: 209)

c. To send them out

d. To kill
6⃣ Who are removed from hearing Qur’an ? 

a. Jinn

b. Angels

✔ *c. Devils* (26:212 )

d. Prophets 
7⃣ How do Allah ordered Prophet Muhammad (Pbuh) to behave with believers ?

a. To be proud

✔ *b. Lower his wing* (26: 215)

c. Very angrily 

d. To talk always 
8⃣ “Indeed, I am disassociated from what you are doing.” – When do Allah said to say this to believers? 

a. When believers worship 

✔ *b. When believers disobey* (26: 216)

c. When believers fast on Aashura Day

d. None of the above 
9⃣ As said by Allah, where do devils descend? 

a. Upon Truthful person

✔ *b. Upon every sinful liar* (26: 222)

c. Upon the people of Paradise 

d. None 
🔟 Who follow poets? 

a. Prophets 

b. Believers

✔ *c. The Deviators* (26:224)

d. All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s