QURAN QUIZ # 97

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣7⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 151-190)
1⃣ பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாக எந்த சமூகத்திற்கு அல்லாஹ் கொடுத்தான்?

a. முகம்மது ஸல்

b. ஆது

c. ஸமூது

d. பனூ இஸ்ராயீல்
2⃣  அல்லாஹ் அந்த ஒட்டகத்திற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று கூறினான்?

a. ஒட்டகத்திற்கு ஒரு நாளும் மக்களுக்கு ஒரு நாளும் கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கும் முறை

b. ஒட்டகத்திற்கு தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும்

c. ஒட்டகத்தை கொல்ல வேண்டும்

d. a & b
3⃣ அல்லாஹ் அத்தாட்சியாக கொடுத்த ஒட்டகத்தை அந்த சமூகத்தார் என்ன செய்தார்கள்?

a. கழுத்தை அறுத்து கொன்றார்கள்

b. நரம்பை துண்டித்து கொன்றார்கள்

c. உணவு கொடுக்காமல் கொன்றார்கள்

d. தண்ணீர் கொடுக்காமல் கொன்றார்கள்
4⃣ ஆடவர்களிடம் கெட்ட நோக்கோடு நெருங்கிய சமூகத்தார் யார்?

a. ஆது

b. ஸமூது

c. நபி லூத்  அலை

d. நபி நூஹ்  அலை
5⃣நபி லூத் அலை அவர்களுடைய  குடும்பத்தாரில் அல்லாஹ் யாரை காப்பாற்றவில்லை?

a. நபி லூத் அலை அவர்களின் மகன்

b. நபி லூத் அலை அவர்களின் மனைவி

c. நபி லூத் அலை அவர்களின் தாய்

d. நபி லூத் அலை அவர்களின் தந்தை
6⃣ நபி லூத் அலை அவர்களின் சமூகத்தை அல்லாஹ் எவ்வாறு அழித்தான்?

a. மலட்டு காற்று அனுப்பி

b. கல் மாரி பொழிந்து

c. நிலநடுக்கம்

d. பெருவெள்ளம்
7⃣ தோப்பு வாசிகளிடம் அனுப்பப்பட்ட நபி யார்?

a. நபி நூஹ் அலை

b. நபி லூத்  அலை

c. நபி ஹாரூன்  அலை

d. நபி ஷுஐப் அலை
8⃣ எதனை கொண்டு பொருட்களை நிறுத்து கொடுக்க அல்லாஹ் கூறுகிறான்?

a. அளவை சற்று குறைத்து காட்டும் தராசு

b. நேரான தராசு

c. அளவை சற்று அதிகமாக காட்டும் தராசு

d. அனைத்தும்
9⃣தோப்புவாசிகள் வாழ்ந்த ஊர் எது?

a. மக்கா

b. மதீனா

c. ஸிரியா

d. மத்யன்
🔟 எதனை கொண்டு அல்லாஹ் தோப்பு வாசிகளை வேதனைப்படுத்தினான்?

a. மலட்டு காற்று அனுப்பி

b. கல் மாரி பொழிந்து

c. அடர்ந்திருண்ட மேகம்

d. பெருவெள்ளம்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣7⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 151-190)
1⃣ To whom, a She-camel was given as Sign by Allah ?

a. Prophet Muhammad (Pbuh)

b. ‘Aad

c. Thamud

d. Banu Israel
2⃣ As said by Allah, whatever should be done to that She-camel

a. For her is a time of drink and for people is a time of drink

b. Not to touch her with harm

c. To kill her

d. a & b
3⃣ What the people did to the She-camel ?

a. Killed by cutting her neck

b. Hamstrung her

c. Killed her by not giving food

d. Killed her by not giving water
4⃣ Which people approached males in bad intention ?

a. ‘Aad

b. Thamud

c. Prophet Lot (Pbuh)

d. Prophet Noah (Pbuh)
5⃣ Among the family member of Prophet Lot (Pbuh), who Allah didn’t save ?

a. Son of Prophet Lot (Pbuh)

b. Wife of Prophet Lot (Pbuh)

c. Mother of Prophet Lot (Pbuh)

d. Father of Prophet Lot (Pbuh)
6⃣ How do Allah destroyed the people of Prophet Lot (Pbuh) ?

a. By sending barren wind

b. By rain of stones

c. Earthquake

d. Great Flood
7⃣ Which Prophet was sent to the companions of thicket ?

a. Prophet Noah (Pbuh)

b. Prophet Lot (Pbuh)

c. Prophet Aaron (Pbuh)

d. Prophet Shu’ayb (Pbuh)
8⃣ As said by Allah, how to weigh ?

a. Balance which weigh less

b. Even Balance

c. Balance which weigh high

d. All the above
9⃣ Where do Companions of thicket lived ?

a. Makkah

b. Medina

c. Syria

d. Madyan
🔟 How do Allah punished the companions of thicket ?

a. By sending barren wind

b. By rain of stones

c. Black Cloud

d. Great flood
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣7⃣
📢📣விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 151-190)
1⃣ பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாக எந்த சமூகத்திற்கு அல்லாஹ் கொடுத்தான்?

a. முகம்மது ஸல்

b. ஆது

✔ *c. ஸமூது* (26:155)

d. பனூ இஸ்ராயீல்
2⃣  அல்லாஹ் அந்த ஒட்டகத்திற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று கூறினான்?

a. ஒட்டகத்திற்கு ஒரு நாளும் மக்களுக்கு ஒரு நாளும் கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கும் முறை

b. ஒட்டகத்திற்கு தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும்

c. ஒட்டகத்தை கொல்ல வேண்டும்

✔ *d. a & b* (26:155,156)
3⃣ அல்லாஹ் அத்தாட்சியாக கொடுத்த ஒட்டகத்தை அந்த சமூகத்தார் என்ன செய்தார்கள்?

a. கழுத்தை அறுத்து கொன்றார்கள்

✔ *b. நரம்பை துண்டித்து* (26:157) கொன்றார்கள்

c. உணவு கொடுக்காமல் கொன்றார்கள்

d. தண்ணீர் கொடுக்காமல் கொன்றார்கள்
4⃣ ஆடவர்களிடம் கெட்ட நோக்கோடு நெருங்கிய சமூகத்தார் யார்?

a. ஆது

b. ஸமூது

✔ *c. நபி லூத்  அலை* (26:165)

d. நபி நூஹ்  அலை
5⃣நபி லூத் அலை அவர்களுடைய  குடும்பத்தாரில் அல்லாஹ் யாரை காப்பாற்றவில்லை?

a. நபி லூத் அலை அவர்களின் மகன்

✔ *b. நபி லூத் அலை அவர்களின் மனைவி* (26:171)

c. நபி லூத் அலை அவர்களின் தாய்

d. நபி லூத் அலை அவர்களின் தந்தை
6⃣ நபி லூத் அலை அவர்களின் சமூகத்தை அல்லாஹ் எவ்வாறு அழித்தான்?

a. மலட்டு காற்று அனுப்பி

✔ *b. கல் மாரி பொழிந்து * (26:173)

c. நிலநடுக்கம்

d. பெருவெள்ளம்
7⃣ தோப்பு வாசிகளிடம் அனுப்பப்பட்ட நபி யார்?

a. நபி நூஹ் அலை

b. நபி லூத்  அலை

c. நபி ஹாரூன்  அலை

✔ *d. நபி ஷுஐப் அலை* (26:177)
8⃣ எதனை கொண்டு பொருட்களை நிறுத்து கொடுக்க அல்லாஹ் கூறுகிறான்?

a. அளவை சற்று குறைத்து காட்டும் தராசு

✔ *b. நேரான தராசு* (26:182)

c. அளவை சற்று அதிகமாக காட்டும் தராசு

d. அனைத்தும்
9⃣தோப்புவாசிகள் வாழ்ந்த ஊர் எது?

a. மக்கா

b. மதீனா

c. ஸிரியா

✔ *d. மத்யன்*
🔟 எதனை கொண்டு அல்லாஹ் தோப்பு வாசிகளை வேதனைப்படுத்தினான்?

a. மலட்டு காற்று அனுப்பி

b. கல் மாரி பொழிந்து

✔ *c. அடர்ந்திருண்ட மேகம் * (26:189)

d. பெருவெள்ளம்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣7⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 151-190)
1⃣ To whom, a She-camel was given as Sign by Allah ?

a. Prophet Muhammad (Pbuh)

b. ‘Aad

✔ *c. Thamud* (26:155)

d. Banu Israel
2⃣ As said by Allah, whatever should be done to that She-camel ?

a. For her is a time of drink and for people is a time of drink

b. Not to touch her with harm

c. To kill her

✔ *d. a & b* (26:155,156)
3⃣ What the people did to the She-camel ?

a. Killed by cutting her neck

✔ *b. Hamstrung her* (26:157)

c. Killed her by not giving food

d. Killed her by not giving water
4⃣ Which people approached males in bad intention ?

a. ‘Aad

b. Thamud

✔ *c. Prophet Lot (Pbuh)* (26:165)

d. Prophet Noah (Pbuh)
5⃣ Among the family member of Prophet Lot (Pbuh), who Allah didn’t save ?

a. Son of Prophet Lot (Pbuh)

✔ *b. Wife of Prophet Lot (Pbuh)* (26:171)

c. Mother of Prophet Lot (Pbuh)

d. Father of Prophet Lot (Pbuh)
6⃣ How do Allah destroyed the people of Prophet Lot (Pbuh) ?

a. By sending barren wind

✔ *b. By rain of stones* (26:173)

c. Earthquake

d. Great Flood
7⃣ Which Prophet was sent to the companions of thicket ?

a. Prophet Noah (Pbuh)

b. Prophet Lot (Pbuh)

c. Prophet Aaron (Pbuh)

✔ *d. Prophet Shu’ayb (Pbuh)* (26:177)
8⃣ As said by Allah, how to weigh ?

a. Balance which weigh less

✔ *b. Even Balance* (26:182)

c. Balance which weigh high

d. All the above
9⃣ Where do Companions of thicket lived ?

a. Makkah

b. Medina

c. Syria

✔ *d. Madyan*
🔟 How do Allah punished the companions of thicket ?

a. By sending barren wind

b. By rain of stones

✔ *c. Black Cloud* (26:189)

d. Great flood

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s