QURAN QUIZ # 96

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣6⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 103-150)
1⃣ அல்லாஹ்வின் பெயரான ‘அல்-அஜீஸ்’ (العزيز) என்றால் என்ன ?

a. யாவரையும் மிகைத்தோன்

b. கிருபை உடையோன்

c. மன்னிப்பவன்

d. அனைத்தும் அறிந்தவன்
2⃣ நூஹ் நபியை பெரும்பாலோர் ஈமான் கொண்டார்கள்

a. சரி

b. தவறு
3⃣ நூஹ் நபி அவர்கள் அவருடைய பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்றால் என்ன செய்வதாக அவரை எதிர்ப்பவர்கள் கூறினார்கள்?

a. தீயில் விடுவதாக

b. கல்லாலெறிந்து கொள்வதாக

c. மலை உச்சியில் இருந்து எரிவதாக

d. இவை ஏதும் இல்லை
4⃣ நூஹ் நபியின் சமூகத்தில் நிராகரித்தவர்களை அல்லாஹ் எவ்வாறு தண்டித்தான்?

a. புயல் காற்று அனுப்பி

b. கடலில் மூழ்கடித்து

c. மலட்டு காற்று அனுப்பி

d. அனைத்தும்
5⃣ ஹூத் அலை அவர்கள் எந்த சமூகத்துக்கு அனுப்பப்பட்டார்கள்?

a. ஸமூது

b. பனு இஸ்ராயீல்

c. ஆது

d. மத்யன்
6⃣ ஹுத் அலை அவர்களின் சமூகத்தார் என்னவெல்லாம் செய்து கொண்டு இருந்தனர்?

a. உயரமான இடத்தில் வீணாக சின்னங்களை நிர்மாணித்தனர்

b. அழகிய வேலைப்பாடுகள் மிக்க மாளிகைகளை அமைத்து கொண்டனர்

c. குற்றங்களுக்காகப் பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடித்தனர்

d. இவை அனைத்தும் செய்தனர்
7⃣ எவற்றை எல்லாம் கொண்டு அல்லாஹ் மனிதனுக்கு உதவியளித்ததாக ஹுத் அலை அவர்கள் கூறினார்கள்?

a. கால்நடைகள், பிள்ளைகள்

b. தோட்டங்கள்

c. நீரூற்றுகள்

d. அனைத்தும்
8⃣ நபி நூஹ் அலை அவர்களின் சமுதாய மக்களை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றினான் ?

a. வேறு ஊருக்கு அழைத்து சென்று

b. உயரமான மலைக்கு அழைத்து சென்று

c. கப்பலில் ஏற்றி

d. காட்டுக்குள் தஞ்சம் புகச்செய்தான்
9⃣ ஸமூது சமூகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்?

a. ஹுத் அலை

b. நூஹ் அலை

c. ஸாலிஹ் அலை

d. அய்யூப் அலை
🔟 மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்ட சமூகம் எது?

a. நபி முஹம்மது ஸல்

b. ஸமூது

c. நபி நூஹ் அலை

d. ஃபிர்அவ்ன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣6⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 103-150)
1⃣ What is the meaning of Allah’s name Al-‘Azeez (العزيز) ?

a. The Exalted in Might

b. The Merciful

c. The Forgiving

d. The All Knowing
2⃣ Most of them believed Prophet Noah (Pbuh)

a. True

b. False
3⃣ If you do not desist, O Noah, you will surely be of those who are _____

a. Thrown into fire

b. Stoned

c. Thrown from top of mountain

d. None of the above
4⃣ How do Allah punished the disbelievers among the people of Prophet Noah (Pbuh) ?

a. By sending windstorm

b. By drowning

c. By sending barren wind

d. All the above
5⃣ To which people do Prophet Hud (Pbuh) was sent ?

a. Thamud

b. Banu Israel

c. ‘Aad

d. Madyan
6⃣ What are the things do people of  Prophet Hud (Pbuh) did ?

a. Constructing on every elevation a sign

b. Building palaces and fortresses

c. Striking as tyrants

d. All the above
7⃣ As Prophet Hud (Pbuh) said, by providing what do Allah helped the humans ?

a. Grazing livestock and children

b. Gardens

c. Springs

d. All the above
8⃣ How do Allah saved the people of Prophet Noah (Pbuh) ?

a. By sending them to another town

b. By taking them to high mountain c. By taking them in laden ship

d. By taking them inside forest
9⃣ Which prophet was sent the Thamud ?

a. Prophet Hud (Pbuh)

b. Prophet Noah (Pbuh)

c. Prophet Salih (Pbuh)

d. Prophet Ayyub (Pbuh)
🔟 Which people do carved homes out of the mountains ?

a. Prophet Muhammad (Pbuh)

b. Thamud

c. Prophet Noah (Pbuh)

d. Pharaoh
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣6⃣
📢📣விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 103-150)
1⃣ அல்லாஹ்வின் பெயரான ‘அல்-அஜீஸ்’ (العزيز) என்றால் என்ன ?

✔ *a. யாவரையும் மிகைத்தோன்* (26:104)

b. கிருபை உடையோன்

c. மன்னிப்பவன்

d. அனைத்தும் அறிந்தவன்
2⃣ நூஹ் நபியை பெரும்பாலோர் ஈமான் கொண்டார்கள்

a. சரி

✔ *b. தவறு* (26:121)
3⃣ நூஹ் நபி அவர்கள் அவருடைய பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்றால் என்ன செய்வதாக அவரை எதிர்ப்பவர்கள் கூறினார்கள்?

a. தீயில் விடுவதாக

✔ *b. கல்லாலெறிந்து கொள்வதாக* (26:116)

c. மலை உச்சியில் இருந்து எரிவதாக

d. இவை ஏதும் இல்லை
4⃣ நூஹ் நபியின் சமூகத்தில் நிராகரித்தவர்களை அல்லாஹ் எவ்வாறு தண்டித்தான்?

a. புயல் காற்று அனுப்பி

✔ *b. கடலில் மூழ்கடித்து* (26:120)

c. மலட்டு காற்று அனுப்பி

d. அனைத்தும்
5⃣ ஹூத் அலை அவர்கள் எந்த சமூகத்துக்கு அனுப்பப்பட்டார்கள்?

a. ஸமூது

b. பனு இஸ்ராயீல்

✔ *c. ஆது* (26:123,124)

d. மத்யன்
6⃣ ஹுத் அலை அவர்களின் சமூகத்தார் என்னவெல்லாம் செய்து கொண்டு இருந்தனர்?

a. உயரமான இடத்தில் வீணாக சின்னங்களை நிர்மாணித்தனர்

b. அழகிய வேலைப்பாடுகள் மிக்க மாளிகைகளை அமைத்து கொண்டனர்

c. குற்றங்களுக்காகப் பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடித்தனர்

✔ *d. இவை அனைத்தும் செய்தனர்* (26:128-130)
7⃣ எவற்றை எல்லாம் கொண்டு அல்லாஹ் மனிதனுக்கு உதவியளித்ததாக ஹுத் அலை அவர்கள் கூறினார்கள்?

a. கால்நடைகள், பிள்ளைகள்

b. தோட்டங்கள்

c. நீரூற்றுகள்

✔ *d. அனைத்தும்* (26:113,134)
8⃣ நபி நூஹ் அலை அவர்களின் சமுதாய மக்களை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றினான் ?

a. வேறு ஊருக்கு அழைத்து சென்று

b. உயரமான மலைக்கு அழைத்து சென்று

✔ *c. கப்பலில் ஏற்றி* (26:119)

d. காட்டுக்குள் தஞ்சம் புகச்செய்தான்
9⃣ ஸமூது சமூகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்?

a. ஹுத் அலை

b. நூஹ் அலை

✔ *c. ஸாலிஹ் அலை* (26:141,142)

d. அய்யூப் அலை
🔟 மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்ட சமூகம் எது?

a. நபி முஹம்மது ஸல்

✔ *b. ஸமூது* (26:149)

c. நபி நூஹ் அலை

d. ஃபிர்அவ்ன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣6⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 103-150)
1⃣ What is the meaning of Allah’s name Al-‘Azeez (العزيز) ?

✔ *a. The Exalted in Might* (26:104)

b. The Merciful

c. The Forgiving

d. The All Knowing
2⃣ Most of them believed Prophet Noah (Pbuh)

a. True

✔ *b. False* (26:121)
3⃣ If you do not desist, O Noah, you will surely be of those who are _____

a. Thrown into fire

✔ *b. Stoned* (26:116)

c. Thrown from top of mountain

d. None of the above
4⃣ How do Allah punished the disbelievers among the people of Prophet Noah (Pbuh) ?

a. By sending windstorm

✔ *b. By drowning* (26:120)

c. By sending barren wind

d. All the above
5⃣ To which people do Prophet Hud (Pbuh) was sent ?

a. Thamud

b. Banu Israel

✔ *c. ‘Aad* (26:123,124)

d. Madyan
6⃣ What are the things do people of  Prophet Hud (Pbuh) did ?

a. Constructing on every elevation a sign

b. Building palaces and fortresses

c. Striking as tyrants

✔ *d. All the above* (26:128-130)
7⃣ As Prophet Hud (Pbuh) said, by providing what do Allah helped the humans ?

a. Grazing livestock and children

b. Gardens

c. Springs

✔ *d. All the above* (26:133,134)
8⃣ How do Allah saved the people of Prophet Noah (Pbuh) ?

a. By sending them to another town

b. By taking them to high mountain ✔ *c. By taking them in laden ship* (26:119)

d. By taking them inside forest
9⃣ Which prophet was sent the Thamud ?

a. Prophet Hud (Pbuh)

b. Prophet Noah (Pbuh)

✔ *c. Prophet Salih (Pbuh)* (26:141,142)

d. Prophet Ayyub (Pbuh)
🔟 Which people do carved homes out of the mountains ?

a. Prophet Muhammad (Pbuh)

✔ *b. Thamud* (26:149)

c. Prophet Noah (Pbuh)

d. Pharaoh

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s