QURAN QUIZ # 101

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣1⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 25- ஸூரத்துல் ஃபுர்கான் வசனங்கள் 33-53)
1⃣ தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்களும், பாதையால் பெரிதும் வழி கெட்டவர்களுமானவர்கள் யார்?

a. சொர்கவாதிகள்

b. மதீனாவாசிகள்

c. நரகவாதிகள்

d. நகரவாசிகள்
2⃣ “நாம் நம் தெய்வங்களின் மீது உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்”

– இவ்வாறு யார் கூறுகின்றனர்? (

a. நபிமார்கள்

b. ஈமான் கொண்டவர்கள்

c. நிராகரிப்பவர்கள்

d. மலக்குகள்
3⃣ யார் கால்நடைகளை விடவும் மிகவும் வழி கெட்டவர்கள்?

a. மலக்குகளை வணங்காதவன்

b. தன் இழிவான இச்சையை தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவன்

c. ஜின்களை வழிபடாதவன்

d. இவை ஏதும் இல்லை
4⃣ எதனை நிழலுக்கு ஆதாரமாக அல்லாஹ் ஆகியிருக்கிறான்?

a. மரம்

b. சூரியன்

c. சந்திரன்

d. பூமி
5⃣ இரவையும் நித்திரையையும் அல்லாஹ் எதற்காக படைத்துள்ளான்?

a. ஆடையாக

b. இளைப்பாறுதலாக

c. உழைப்பதற்காக

d. a & b
6⃣ “அஸ்ஹாபர் ரஸ்ஸி أصحاب الرس” என்றால் யார் ?

a. கிணறு வாசிகள்

b. தோட்டத்து வாசிகள்

c. மக்கா வாசிகள்

d. மதீனா வாசிகள்
7⃣ அல்லாஹ் தன்னுடைய கிருபை மழைக்கு முன்னே எதனை  நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்?

a. வானவர்கள்

b. வானம்

c. காற்று

d. இவை ஏதும் இல்லை
8⃣ நபி صلى الله عليه وسلم  அவர்களை எதன் மூலம் காஃபிர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள  அல்லாஹ் கட்டளையிடுகிறான்?

a. தவ்ராத்

b. குர்ஆன்

c. இன்ஜீல்

d. இவை ஏதும் இல்லை
9⃣ இரண்டு கடல்களில் ஒன்று இனிமையும் சுவையுள்ளதுமாகவும் மற்றொன்றை __________ ஆகவும் அல்லாஹ் படைத்துள்ளான்

a. உப்பு

b. கசப்பு

c. துவர்ப்பு

d. a & b
🔟 இரண்டு கடல்களுக்கும் இடையே அல்லாஹ் எதனை ஏற்படுத்தியிருக்கிறான்?

a. வரம்பு

b. தடை

c. குகை

d. a & b
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣1⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -25 Surah al-Furqan Verses 33-53)
1⃣ Who are those worst in position and farthest astray in their way ?

a. People of Paradise

b. People of Medina

c. People of Hell

d. People of Town
2⃣ “He almost would have mislead us from our gods had we not been steadfast in worship of them”

– Who said so?

a. Messengers

b. Believers

c. Disbelievers

d. Angels
3⃣ Who are like livestock and rather even more astray in their way  ?

a. Those who don’t worship angels

b. Those who takes as his god his own desire

c. Those who don’t worship Jinn

d. None of these
4⃣ What do Allah made an indication for shadow ?

a. The Tree

b. The Sun

c. The Moon

d. The Earth
5⃣ For what do Allah created night and sleep ?

a. Clothing

b. Rest

c. To work

d. a & b
6⃣ Who are “Ashabar Rassi أصحاب الرس” ?

a. Companions of the well

b. Companions of the Garden

c. People of Makkah

d. People of Medina
7⃣ What do Allah sends as good tidings before His mercy ?

a. The angels

b. The heaven

c. The winds

d. None of these
8⃣ With what do Allah ordered Prophet صلى الله عليه وسلم to strive against disbelievers ?

a. The Torah

b. The Qur’an

c. The Bible

d. None of these
9⃣ It is He who has released simultaneously the two seas, one fresh and sweet and one _____

a. Salty

b. Bitter

c. Sour

d. a & b
🔟 What do Allah placed between the two seas ?

a. A Barrier

b. Partition

c. Cave

d. a & b
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣1⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 25- ஸூரத்துல் ஃபுர்கான் வசனங்கள் 33-53)
1⃣ தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்களும், பாதையால் பெரிதும் வழி கெட்டவர்களுமானவர்கள் யார்?

a. சொர்கவாதிகள்

b. மதீனாவாசிகள்

✔ *c. நரகவாதிகள் * (25:34)

d. நகரவாசிகள்
2⃣ “நாம் நம் தெய்வங்களின் மீது உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்”

– இவ்வாறு யார் கூறுகின்றனர்? (

a. நபிமார்கள்

b. ஈமான் கொண்டவர்கள்

✔ *c. நிராகரிப்பவர்கள் * (25:42)

d. மலக்குகள்
3⃣ யார் கால்நடைகளை விடவும் மிகவும் வழி கெட்டவர்கள்?

a. மலக்குகளை வணங்காதவன்

✔ *b. தன் இழிவான இச்சையை தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவன் * (25:43,44)

c. ஜின்களை வழிபடாதவன்

d. இவை ஏதும் இல்லை
4⃣ எதனை நிழலுக்கு ஆதாரமாக அல்லாஹ் ஆகியிருக்கிறான்?

a. மரம்

✔ *b. சூரியன்* (25:45)

c. சந்திரன்

d. பூமி
5⃣ இரவையும் நித்திரையையும் அல்லாஹ் எதற்காக படைத்துள்ளான்?

a. ஆடையாக

b. இளைப்பாறுதலாக

c. உழைப்பதற்காக

✔ *d. a & b* (25:47)
6⃣ “அஸ்ஹாபர் ரஸ்ஸி أصحاب الرس” என்றால் யார் ?

✔ *a. கிணறு வாசிகள்* (25:38)

b. தோட்டத்து வாசிகள்

c. மக்கா வாசிகள்

d. மதீனா வாசிகள்
7⃣ அல்லாஹ் தன்னுடைய கிருபை மழைக்கு முன்னே எதனை  நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்?

a. வானவர்கள்

b. வானம்

✔ *c. காற்று * (25:48)

d. இவை ஏதும் இல்லை
8⃣ நபி صلى الله عليه وسلم  அவர்களை எதன் மூலம் காஃபிர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள  அல்லாஹ் கட்டளையிடுகிறான்?

a. தவ்ராத்

✔ *b. குர்ஆன் * (25:52)

c. இன்ஜீல்

d. இவை ஏதும் இல்லை
9⃣ இரண்டு கடல்களில் ஒன்று இனிமையும் சுவையுள்ளதுமாகவும் மற்றொன்றை __________ ஆகவும் அல்லாஹ் படைத்துள்ளான்

a. உப்பு

b. கசப்பு

c. துவர்ப்பு

✔ *d. a & b* (25:53)
🔟 இரண்டு கடல்களுக்கும் இடையே அல்லாஹ் எதனை ஏற்படுத்தியிருக்கிறான்?

a. வரம்பு

b. தடை

c. குகை

✔ *d. a & b* (25:53)
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣1⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -25 Surah al-Furqan Verses 33-53)
1⃣ Who are those worst in position and farthest astray in their way ?

a. People of Paradise

b. People of Medina

✔ *c. People of Hell* (25:34)

d. People of Town
2⃣ “He almost would have mislead us from our gods had we not been steadfast in worship of them”

– Who said so?

a. Messengers

b. Believers

✔ *c. Disbelievers* (25:42)

d. Angels
3⃣ Who are like livestock and rather even more astray in their way  ?

a. Those who don’t worship angels

✔ *b. Those who takes as his god his own desire*  (25:43,44)

c. Those who don’t worship Jinn

d. None of these
4⃣ What do Allah made an indication for shadow ?

a. The Tree

✔ *b. The Sun* (25:45)

c. The Moon

d. The Earth
5⃣ For what do Allah created night and sleep ?

a. Clothing

b. Rest

c. To work

✔ *d. a & b* (25:47)
6⃣ Who are “Ashabar Rassi أصحاب الرس” ?

✔ *a. Companions of the well* (25:38)

b. Companions of the Garden

c. People of Makkah

d. People of Medina
7⃣ What do Allah sends as good tidings before His mercy ?

a. The angels

b. The heaven

✔ *c. The winds* (25:48)

d. None of these
8⃣ With what do Allah ordered Prophet صلى الله عليه وسلم to strive against disbelievers ?

a. The Torah

✔ *b. The Qur’an* (25:52)

c. The Bible

d. None of these
9⃣ It is He who has released simultaneously the two seas, one fresh and sweet and one _____

a. Salty

b. Bitter

c. Sour

✔ *d. a & b* (25:53)
🔟 What do Allah placed between the two seas ?

a. A Barrier

b. Partition

c. Cave

✔ *d. a & b* (25:53)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s