QURAN QUIZ # 100

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣0⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 25- ஸூரத்துல் ஃபுர்கான் வசனங்கள் 15-32)
1⃣ எது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்?

a. நரகம்

b. சொர்க்கம்

c. மண்ணறை

d. அனைத்தும்
2⃣ நபிமார்கள்

உணவருந்த மாட்டார்கள்

a. சரி

b. தவறு
3⃣ குற்றவாளிகள் மலக்குகளை காணும் நாளில் அன்றைய தினம் அவர்களுக்கு என்ன இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. நற்செய்தி

b. கெட்ட செய்தி

c. நரகம்

d. அனைத்தும்
4⃣ மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பை நம்பாது இருப்பவர்கள் இம்மையில் செய்த செயல்களை அல்லாஹ் என்னவாக ஆகிவிடுவான்?

a. நன்மை

b. புழுதி

c. பாக்கியம்

d. அனைத்தும்
5⃣ சுவர்க்கவாசிகள் மறுமையில் எவ்வாறு இருப்பார்கள்?

a. தங்குமிடத்தால் மேலானவர்களாக

b. சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாக

c. உட்காருமிடத்தில்

நெருப்பாக

d. a & b
6⃣ மறுமையில் மேகத்தால் எது பிளந்து போகும்?

a. பூமி

b. மலை

c. வானம்

d. காற்று
7⃣ யாருக்கு மறுமை நாள் கடுமையான நாளாக இருக்கும்?

a. ஈமான் கொண்டவர்கள்

b. காஃபிர்கள்

c. நன்மை கனத்தவர்கள்

d. அனைவரும்
8⃣“அத்தூதருடன் நானும் – நேரான வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் யார் தன் கைகளை பிசைந்துகொண்டு

கூறுவான் ?

a. அநியாயக்காரன்

b. நம்பிக்கையாளர்

c. உண்மையாளர்

d. அனைவரும்
9⃣ ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து யாரை உண்டாக்கினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. பகைவர்

b. நண்பர்

c. ஷைத்தான்

d. அனைத்தும்
🔟“இவருக்கு இந்த குர்ஆன் மொத்தமாக ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?”

– இவ்வாறு யார் கேட்கின்றனர்?

a. ஈமான் கொண்டோர்

b. நிராகரிப்போர்

c. மலக்குமார்கள்

d. இவர்கள் யாரும் இல்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣0⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -25 Surah al-Furqan Verses 15-32)
1⃣ What is a promise worthy to be requested from Lord ?

a. Hell Fire

b. The Garden of Eternity

c. Grave

d. All the above
2⃣ The Messengers don’t eat.

a. True

b. False
3⃣ The day when the criminals see the angels, what will not be there for them on that day?

a. Good tidings

b. Bad tidings

c. Hell Fire

d. All the above
4⃣ What Allah will do the deeds of those who don’t believe in the meeting with Allah on the Day of Judgement ?

a. Good

b. Dust

c. Fortunate

d. All the above
5⃣ How the companions of Paradise will be ?

a. In a better settlement

b. In a better resting place

c. In a place of fire

d. a & b
6⃣ On the Day of Judgement, what will split open with emerging clouds ?

a. The Earth

b. The Mountain

c. The Heaven

d. The Wind
7⃣ Upon who that Day will be a difficult one ?

a. The Believers

b. The Disbelievers

c. The Bearer of Truth

d. All the above
8⃣ On the Day who will say, “Oh, I wish I had taken with the Messenger a way.” by biting his hands in regret ?

a. The Wrongdoer

b. The Believer

c. The Truthful One

d. All the above
9⃣ Allah have made for every prophet ______ from among the criminals

a. An enemy

b. A friend

c. A Devil

d. All the above
🔟 “Why was the Qur’an not revealed to him all at once?”

– Who asked this?

a. The Believers

b. The Disbelievers

c. The Angels

d. None of the above

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣1⃣0⃣0⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 25- ஸூரத்துல் ஃபுர்கான் வசனங்கள் 15-32)
1⃣ எது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்?

a. நரகம்

✔ *b. சொர்க்கம்* (25:16)

c. மண்ணறை

d. அனைத்தும்
2⃣ நபிமார்கள்

உணவருந்த மாட்டார்கள்

a. சரி

✔ *b. தவறு* (25:20)
3⃣ குற்றவாளிகள் மலக்குகளை காணும் நாளில் அன்றைய தினம் அவர்களுக்கு என்ன இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்?

✔ *a. நற்செய்தி* (25:22)

b. கெட்ட செய்தி

c. நரகம்

d. அனைத்தும்
4⃣ மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பை நம்பாது இருப்பவர்கள் இம்மையில் செய்த செயல்களை அல்லாஹ் என்னவாக ஆகிவிடுவான்?

a. நன்மை

✔ *b. புழுதி* (25:23)

c. பாக்கியம்

d. அனைத்தும்
5⃣ சுவர்க்கவாசிகள் மறுமையில் எவ்வாறு இருப்பார்கள்?

a. தங்குமிடத்தால் மேலானவர்களாக

b. சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாக

c. உட்காருமிடத்தில்

நெருப்பாக

✔ *d. a & b* (25:24)
6⃣ மறுமையில் மேகத்தால் எது பிளந்து போகும்?

a. பூமி

b. மலை

✔ *c. வானம்* (25:25)

d. காற்று
7⃣ யாருக்கு மறுமை நாள் கடுமையான நாளாக இருக்கும்?

a. ஈமான் கொண்டவர்கள்

✔ *b. காஃபிர்கள்* (25:26)

c. நன்மை கனத்தவர்கள்

d. அனைவரும்
8⃣“அத்தூதருடன் நானும் – நேரான வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் யார் தன் கைகளை பிசைந்துகொண்டு

கூறுவான் ?

✔ *a. அநியாயக்காரன்* (25:27)

b. நம்பிக்கையாளர்

c. உண்மையாளர்

d. அனைவரும்
9⃣ ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து யாரை உண்டாக்கினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்?

✔ *a. பகைவர்* (25:31)

b. நண்பர்

c. ஷைத்தான்

d. அனைத்தும்
🔟“இவருக்கு இந்த குர்ஆன் மொத்தமாக ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?”

– இவ்வாறு யார் கேட்கின்றனர்?

a. ஈமான் கொண்டோர்

✔ *b. நிராகரிப்போர்* (25:32)

c. மலக்குமார்கள்

d. இவர்கள் யாரும் இல்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣1⃣0⃣0⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -25 Surah al-Furqan Verses 15-32)
1⃣ What is a promise worthy to be requested from Lord ?

a. Hell Fire

✔ *b. The Garden of Eternity* (25:16)

c. Grave

d. All the above
2⃣ The Messengers don’t eat.

a. True

✔ *b. False* (25:20)
3⃣ The day when the criminals see the angels, what will not be there for them on that day?

✔ *a. Good tidings* (25:22)

b. Bad tidings

c. Hell Fire

d. All the above
4⃣ What Allah will do the deeds of those who don’t believe in the meeting with Allah on the Day of Judgement ?

a. Good

✔ *b. Dust* (25:23)

c. Fortunate

d. All the above
5⃣ How the companions of Paradise will be ?

a. In a better settlement

b. In a better resting place

c. In a place of fire

✔ *d. a & b* (25:24)
6⃣ On the Day of Judgement, what will split open with emerging clouds ?

a. The Earth

b. The Mountain

✔ *c. The Heaven* (25:25)

d. The Wind
7⃣ Upon who that Day will be a difficult one ?

a. The Believers

✔ *b. The Disbelievers* (25:26)

c. The Bearer of Truth

d. All the above
8⃣ On the Day who will say, “Oh, I wish I had taken with the Messenger a way.” by biting his hands in regret ?

✔ *a. The Wrongdoer* (25:27)

b. The Believer

c. The Truthful One

d. All the above
9⃣ Allah have made for every prophet ______ from among the criminals

✔ *a. An enemy* (25:31)

b. A friend

c. A Devil

d. All the above
🔟 “Why was the Qur’an not revealed to him all at once?”

– Who asked this?

a. The Believers

✔ *b. The Disbelievers* (25:32)

c. The Angels

d. None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s