Benefits of Dhikr

🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏
*Benefits of Dhikr*:
🍎Repels Shaytan, and humiliates him.
🍇Pleasing to Allaah.
🍊Removes sorrows and heartaches.
🍓Brings happiness and optimism to the heart.
🍏Brightens the heart and face.
🍒Increases one’s sustenance and blessings.
🥝Causes one to grow closer in love to Allah.
🍋Opens up a door of dialogue between the servant and the Lord.
🍌When done in fortunate circumstances, it’s repaid by Allah remembering him in less fortunate circumstances.
🍐Causes its practitioner to be kind and loving to others.
🥗Summary of Wabil as-Sayyib by Ibn al-Qayyim

🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏

🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏
*திக்ரின் நன்மைகள்:*      
🍎ஷைத்தானை துரத்துக்கின்றது மேலும் அவனை இழிவுப்படுத்துகிறது. 
🍇அல்லாஹ்வை சந்தோசப்படுத்துகிறது. 
🍊நம்முடைய துன்பங்களையும், மன வலிகளையும் போக்குகிறது. 
🍓நம் இதயத்திற்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது.
🍏மனதையும் முகத்தையும் பிரகாசமாக்குகிறது. 
🍒ஒருவரின் வாழ்வாதாரத்தையும், ஆசிர்வாதத்தையும் அதிகப்படுத்துகிறது. 
🥝ஒருவர் அல்லாஹ்வின் அன்பிற்கு நெருக்கமானவராக வளர காரணமாகிறது.
🍋அல்லாஹ்விடம் , அடியான் உரையாடுவதற்கான கதவை திறக்கிறது. 
🍌நாம் நல்லதொரு சூழ்நிலையில் இருக்கும் போது திக்ர் செய்வதற்கு ஈடாக, நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அல்லாஹ் நம்மை நினைத்து பார்ப்பான். 
🍐திக்ர் செய்பவர்கள் மற்றவர்களிடம் அன்போடும், கனிவோடும் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடும்.      
 🥗 *இப்னு அல்-கய்யிம் அவர்களின் வாபிள் அஸ்-ஸையிப் தொகுப்பு*.
🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏🍉🍏

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s