Allah would not punish them as long as they sought forgiveness

💜🌂💜🌂💜🌂💜🌂💜🌂💜
*YOU WILL GET use TO ISTAGHFAR AFTER READING THIS ان شاء الله.*
🌂A man once came to al-🎓Hasan al-Basri and complained to him:
*“The sky does not shower us 🌤with rain🌂.”*
He replied:
*“Seek Allah’s forgiveness (i.e. say ﺃﺳﺘﻐﻔﺮ ﺃﻟﻠﻪ ).”*
🛒Then another person came to him and said,
*“I complain of poverty🍽*.”
He replied:
“ *Seek Allah’s forgiveness*”
🍼Then another person came to him and complained,
*“My wife is barren; she cannot bear children🚼.*
” He replied:
*“Seek Allah’s forgiveness.”*
🗯The people who were present, said to al-Hasan:
*“Everytime a person came to you complaining, you instructed them to Only to seek Allah’s forgiveness?”*
🎓Al-Hasan al-Basri said,
“Have you not read the statement of Allah❓
*“Ask forgiveness of your Lord. Truly He is Oft-Forgiving. He will send rain to you in abundance; increase you in wealth and children; grant you gardens and bestow on you rivers.”‘”*
📖 _[Nuh (71):10-12]_
There are two✌🏻 things in the earth that give a person safety and security from the punishment of Allah.

The first has been removed, whilst the second still remains.
☝🏻As for the first, it was the Messenger of Allah ( ﺻﻠﻲ ﺃﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ).
*“Allah would not punish them while you were among them.”*
📖 _[al-Anfal (8):33]_
✌🏻As for the second, it is istighfar.
*“Allah would not punish them as long as they sought forgiveness.”*
📖 _[al-Anfal (8):33]_
*ﺃﺳﺘﻐﻔﺮ اﻟﻠﻪ …*
Do not ever leave istighfar❗
ﺃﺳﺘﻐﻔﺮ اﻟﻠﻪ واتوب اليه
Astaghfirullaaha wa ‘atoobu ‘ilayhi.
📶Rasul Allah (sallallaahu ‘alayhi wa sallam) said, *“If anyone continually asks forgiveness, Allah will appoint for him a way out of every distress, relief from anxiety, and will provide for him from where he never realized.”*
📘 _[Abu Dawood, Hadith 59]_
💜🌂💜🌂💜🌂💜🌂💜🌂💜

💜🌂💜🌂💜🌂💜🌂💜🌂💜
*இதைப்படித்த பிறகு இன்ஷா அல்லாஹ் நீங்களும் இஸ்திக்ஃபார் செய்வீர்கள்* 
🌂ஒரு மனிதன் 🎓அல்-ஹசன் அல்-பஸரி அவர்களிடம் வந்து புகார் செய்தார்:
*”வானத்தில் 🌤மழை🌂 பொழியவில்லை”*
அவர் பதிலளித்தார்:
*”அல்லாஹ்வின் மன்னிப்பைத் தேடுங்கள் (அதாவது  أستغفر ألله) “*
🛒பின்னர் மற்றொரு நபர் அவரிடம் வந்து,
*”நான் வறுமையிலிருக்கிறேன் 🍽 என புகார் செய்தார்.”*
அவர் பதிலளித்தார்:
*”அல்லாஹ்வின் மன்னிப்பைத் தேடுங்கள்”*
🍼 பின்னர் மற்றொரு நபர் அவரிடம் வந்து
*”என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; அவள் குழந்தைகள்🚼 பெற முடியாது” என புகார் செய்தார்”*
” அவர் பதிலளித்தார்:
*”அல்லாஹ்வின் மன்னிப்பைத் தேடுங்கள்”*
🗯 அங்கு கூடியிருந்த மக்கள் அல்-ஹசனிடம் கேட்டார்கள்…
*”ஒவ்வொரு நபரும் உங்களிடம் வந்து முறையிடும் போது நீங்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என அவர்களுக்குக் கட்டளையிட்டீர்களே?”*
🎓 அல்-ஹசன்  அல்-பஸரி கூறினார்,
“அல்லாஹ்வின் வார்த்தைகளை நீங்கள் ஓதவில்லையா❓
*மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.*
📖 _[நூஹ் (71): 10-12]_
அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து் இந்த பூமியில் இரண்டு✌🏻 விஷயங்கள் உங்களுக்கு பாதுகாப்பாகவும் அரணாகவும் உள்ளன. முதலாவது நீக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது இன்னமும்  உள்ளது. 

 

☝🏻முதலாவதை  பொறுத்தவரை, அது அல்லாஹ்வின் தூதர் (صلي ألله عليه و سلم)அவர்கள் ஆவார் 
*” ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்;”*
📖 _[அல்-அன்ஃபால் (8): 33]_
✌🏻இரண்டாவது பொறுத்தவரை, அது இஸ்திக்ஃபார். 
*” மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.”*
📖 _[அல்-அன்ஃபால் (8): 33]_
*أستغفر ألله …*
ஒருபோதும் இஸ்திக்ஃபாரிலிருந்து விலகி விடாதீர்கள்❗
أستغفر الله واتوب اليه
அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அ’தூபு இலைஹி.
📶 ரஸுல் صلى الله عليه وسلم அல்லாஹ் கூறினார்கள் ,  *”நாள்தோறும் ஒருவர் பாவ மன்னிப்பு கோரும் போது அல்லாஹ் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அவனை விலக்குகிறான்,கவலையிலிருந்து விடுவிக்கிறான், மேலும் அவன் எதிர்பாரா தருணங்களில் எல்லாம் அவனுக்கு அவன் வழங்குகிறான்”.*
📘(அபு தாவூத், ஹதீத் 59)
💜🌂💜🌂💜🌂💜🌂💜🌂💜

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s