FORBADE QAZA

✂🔪✂🔪✂🔪✂🔪✂

❌FORBADE QAZA❌
♦Ibn ‘Umar (may Allaah be pleased with him)  said,
 “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) forbade qaza’, i.e., shaving parts of a boy’s hair and leaving other parts.” And it was narrated from him (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) saw a boy who had some of his hair shaved and some left; he forbade them from doing that and said: “Shave it all or leave it all.” And it was also narrated from ‘Umar (may Allaah be pleased with him) in a marfoo’ report (i.e., attributed to the Prophet (peace and blessings of Allaah be upon him)): “Shaving the back of the head, unless it is for the purpose of cupping, is the act of the Magians.
📚Buhari and Muslim
♦ In Sunan Abi Dawood it is narrated that Anas ibn Maalik (may Allah be pleased with him) saw a boy with his head shaved, leaving two braids or long locks, and he said, “Shave these or cut them, for this is the style of the Jews.” 
♦Al-Marwadhi said, “I asked Abu ‘Abd-Allaah (i.e., Ahmad ibn Hanbal) about shaving the back of the head, and he said, “That is what the Magians do, and whoever imitates a people is one of them.” 
🎓Shaykh Muhammad ibn Ibraaheem said: 

Shave part of the head and leave part, is the qaza’(tuft) which was forbidden by the Prophet (peace and blessings of Allaah be upon him). This may take several forms: 
1⃣Shaving some parts of the head and leaving others
2⃣Shaving the sides of the head and leaving the middle
3⃣Shaving the middle and leaving the sides
4⃣Shaving the front and leaving the back
5⃣Shaving the back and leaving the front
6⃣Shaving one side and leaving the other 
 These types are haraam.

 

 📜Fataawa al-Mar’ah al-Muslimah, 2/510

✂🔪✂🔪✂🔪✂🔪✂
❌ ‘கஸع’வை தடைசெய் ❌
♦ இப்னு உமர் (ரலி) அவர்கள்,
 “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (“கஸع’ அதாவது பாதி முடியை மழித்து மீதி முடியை விட்டுவிடுவது) வைத்துக்கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்” என்று கூறினார்கள். மேலும் அவர் (ரலி) அறிவிக்கிறார் நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறுவன் பாதி முடியை மட்டும் மழித்து மீதி முடியை விட்டு இருப்பதை கண்டு அதை தடுத்தார்கள் மேலும் பின்வருமாறு கூறினார்கள் : “அனைத்தையும் மழித்துவிடு அல்லது அனைத்தயைும் விட்டுவிடு.” மேலும் உமர்(ரலி) அவர்கள் ஓர் மர்ஃபூ அறிக்கையில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அறிவித்தார்கள் : “தலையின் பின் பகுதியை, இரத்தம் உருஞ்சுவதற்காக அன்றி வேறு காரணங்களுக்காக மழிப்பது மந்திரக்காரர்களின் செயலாகும்”
📚 புகாரி மற்றும் முஸ்லிம்
♦ஸுனன் அபூ தாவூதில் அறிவித்துள்ளதாவது, அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் ஒர் சிறுவன் இரண்டு ஜடை அல்லது பெரிய முடிச்சு இட்டு மீதி முடியை மழித்து இருப்பதை கண்டு கூறினார்கள், “இதை மழித்துவிடு அல்லது வெட்டிவிடு ஏனெனில் இது யூதர்களின் பாணியாகும்”
♦அல்-மர்வதி கூறினார்கள்: ” நான் அபூ அப்துல்லாஹ் (அதாவது அஹ்மத் இப்னு ஹன்பல்) அவர்களை தலையின் பின்புறம் மழிப்பதை பற்றி கேட்டேன், அதற்கு அவர் கூறினார், ” மந்திரவாதிகள்தான் அவ்வாறு செய்வர், மேலும் யார் ஒருவரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே”.
🎓 ஷேக் முஹம்மது இப்னு இப்ராஹீம் கூறினார்கள் : பாதி தலையை மட்டும் மழித்து மீதியை விட்டுவிடுவது, கஸع (குடுமி) ஆகும், இது நபி(ஸல்) அவர்களால் தடைசெய்யப்பட்டிருந்தது. இது பல பரிணாமங்களை கொண்டது:
1⃣தலையின் சில பாகங்களை மழித்து மீதியை விட்டுவிடுவது
2⃣தலையின் ஓரங்களை மழித்து நடு பகுதியை விட்டுவிடுவது 
3⃣ தலையின் நடு பகுதியை மழித்து ஓரங்களை விட்டுவிடுவது
4⃣ முன் பகுதியை மழித்து பின் பகுதியை விட்டுவிடுவது 
5⃣ பின் பகுதியை மழித்து முன் பகுதியை விட்டுவிடுவது
6⃣ ஒரு பக்கம் மழித்து மறுபக்கம் விட்டுவிடுவது 
இந்த வகைகள் ஹராமாகும்
📜ஃபத்வா அல்-மர்அ அல்-முஸ்லிமா, 2/510

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s