QURAN QUIZ # 95

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣5⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 69-102)
1⃣ இப்ராஹீமின் சமூகத்தவர் யாரை வணங்கினர்?

a. அல்லாஹ்

b. இப்ராஹிம் அலை

c. சிலைகள்

d. மூதாதையர்கள்
2⃣   இப்ராஹிம் அலை அவர்கள் தனக்கு விரோதி என்று யாரை குறிப்பிட்டார்கள் ?

a. மலக்குமார்கள்

b. சிலைகள்

c. தன் தந்தை

d. யாரும் இல்லை
3⃣ நோயுற்ற காலத்தில் குணப்படுத்துவது யார் என்று இப்ராஹிம் அலை அவர்கள் கூறினார்கள்?

a. சிலைகள்

b. மருத்துவர்கள்

c. அல்லாஹ்

d. மருந்துகள்
4⃣ யாருடன் சேர்த்துவைக்குமாறு அல்லாஹ்விடம் இப்ராஹிம் அலை அவர்கள் பிரார்த்தித்தார்கள்?

a. தன் சமூகத்தருடன்

b. ஸாலிஹானவர்களுடன்

c. காஃபிர்களுடன்

d. இவை ஏதும் இல்லை
5⃣ பயபக்தியுடையவர்களுக்கு மத்தியில் என்ன கொண்டு வரப்படும் ?

a. சுவனம்

b. பூமி

c. நரகம்

d. இவை ஏதும் இல்லை
6⃣ யாருக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்?

a. வழி தவறியவர்களுக்கு

b. பயபக்தியுடையவர்களுக்கு

c. காஃபிர்களுக்கு

d. அனைத்தும்
7⃣ யாரெல்லாம் நரகில் தள்ளப்படுவார்கள்?

a. அல்லாஹ்வையன்றி வணங்கப்பட்டவைகள் (சிலைகள்)

b. சிலைகளை வணங்கி வழி தவறிப் போனவர்கள்

c. இப்லீஸின் சேனைகள்

d. அனைத்தும்
8⃣ நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் தந்தைக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டார்கள்

a. சரி

b. தவறு
9⃣ நரகவாசிகள்,  உலகத்துக்கு மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், அவர்கள் என்னவாக ஆகிவிடுவோம் என்று கூறுவார்கள்?

a. செல்வந்தர்கள்

b. முஃமின்கள்

c. முனாஃபிக்குகள்

d. இவை ஏதும் இல்லை
🔟 அல்லாஹ்வின் பெயரான  “அல் கஃப்பார்”  (الغفار) என்பதின் பொருள் என்ன?

a. மன்னிப்பவன்

b. படைப்பவன்

c. உருவமைப்பவன்

d. கொடைமிக்கவன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣5⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 69-102)
1⃣ Who do people of Prophet Abraham (Pbuh) worshipped?

a. Allah

b. Prophet Abraham (Pbuh)

c. Idols

d. Forefathers
2⃣ Who are enemies to Prophet Abraham (Pbuh) as mentioned by him?

a. Angels

b. Idols

c. His Father

d. None of the above
3⃣ As Prophet Abraham (Pbuh) says, Who will cure us when we are ill ?

a. Idols

b. Doctors

c. Allah

d. Medicines
4⃣ With who do Prophet Abraham (Pbuh) asked Allah to join him ?

a. With his people

b. The Righteous

c. Disbelievers

d. None of the above
5⃣ What will be brought near to the righteous ?

a. Paradise

b. Earth

c. Hell

d. None of the above
6⃣ To who Hellfire will be brought?

a. Deviators

b. Righteous

c. Disbelievers

d. All the above
7⃣ Who will be overturned into Hellfire?

a. Which was worshiped except Allah (Idols)

b. Who worshipped idols and deviated

c. Soldiers of Iblees

d. All the above
8⃣ Prophet Abraham (Pbuh) seeked forgiveness for his father from Allah

a. True

b. False
9⃣ If people of hell had a return to the world, what could they be ?

a. Millionaire

b. Believers

c. Hypocrite

d. None of the above
🔟 What is the meaning of Allah’s name “Al Gaffar ” (الغفار) ?

a. The Forgiving

b. The Creator

c. The Shaper of Beauty

d. The Giver of All
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣5⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 69-102)
1⃣ இப்ராஹீமின் சமூகத்தவர் யாரை வணங்கினர்?

a. அல்லாஹ்

b. இப்ராஹிம் அலை

✔ *c. சிலைகள்* (26:70,71)

d. மூதாதையர்கள்
2⃣  இப்ராஹிம் அலை அவர்கள் தனக்கு விரோதி என்று யாரை குறிப்பிட்டார்கள் ?

a. மலக்குமார்கள்

✔ *b. சிலைகள்* (26:77)

c. தன் தந்தை

d. யாரும் இல்லை
3⃣ நோயுற்ற காலத்தில் குணப்படுத்துவது யார் என்று இப்ராஹிம் அலை அவர்கள் கூறினார்கள்?

a. சிலைகள்

b. மருத்துவர்கள்

✔ *c. அல்லாஹ்* (26:80)

d. மருந்துகள்
4⃣ யாருடன் சேர்த்துவைக்குமாறு அல்லாஹ்விடம் இப்ராஹிம் அலை அவர்கள் பிரார்த்தித்தார்கள்?

a. தன் சமூகத்தருடன்

✔ *b. ஸாலிஹானவர்களுடன்* (26:83)

c. காஃபிர்களுடன்

d. இவை ஏதும் இல்லை
5⃣ பயபக்தியுடையவர்களுக்கு மத்தியில் என்ன கொண்டு வரப்படும் ?

✔ *a. சுவனம்* (26:90)

b. பூமி

c. நரகம்

d. இவை ஏதும் இல்லை
6⃣ யாருக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்?

✔ *a. வழி தவறியவர்களுக்கு* (26:91)

b. பயபக்தியுடையவர்களுக்கு

c. காஃபிர்களுக்கு

d. அனைத்தும்
7⃣ யாரெல்லாம் நரகில் தள்ளப்படுவார்கள்?

a. அல்லாஹ்வையன்றி வணங்கப்பட்டவைகள் (சிலைகள்)

b. சிலைகளை வணங்கி வழி தவறிப் போனவர்கள்

c. இப்லீஸின் சேனைகள்

✔ *d. அனைத்தும் (26:93-95)*
8⃣ நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் தந்தைக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டார்கள்

✔ *a. சரி* (26:86)

b. தவறு
9⃣ நரகவாசிகள்,  உலகத்துக்கு மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், அவர்கள் என்னவாக ஆகிவிடுவோம் என்று கூறுவார்கள்?

a. செல்வந்தர்கள்

✔ *b. முஃமின்கள்* (26:102)

c. முனாஃபிக்குகள்

d. இவை ஏதும் இல்லை
🔟 அல்லாஹ்வின் பெயரான  “அல் கஃப்பார்”  (الغفار) என்பதின் பொருள் என்ன?

✔ *a. மன்னிப்பவன்* (26:82)

b. படைப்பவன்

c. உருவமைப்பவன்

d. கொடைமிக்கவன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣5⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 69-102)
1⃣ Who do people of Prophet Abraham (Pbuh) worshipped?

a. Allah

b. Prophet Abraham (Pbuh)

✔ *c. Idols* (26:70,71)

d. Forefathers
2⃣ Who are enemies to Prophet Abraham (Pbuh)) as mentioned by him?

a. Angels

✔ *b. Idols* (26:77)

c. His Father

d. None of the above
3⃣ As Prophet Abraham (Pbuh) says, Who will cure us when we are ill ?

a. Idols

b. Doctors

✔ *c. Allah* (26:80)

d. Medicines
4⃣ With who do Prophet Abraham (Pbuh) asked Allah to join him ?

a. With his people

✔ *b. The Righteous* (26:83)

c. Disbelievers

d. None of the above
5⃣ What will be brought near to the righteous ?

✔ *a. Paradise* (26:90)

b. Earth

c. Hell

d. None of the above
6⃣ To who Hellfire will be brought?

✔ *a. Deviators* (26:91)

b. Righteous

c. Disbelievers

d. All the above
7⃣ Who will be overturned into Hellfire?

a. Which was worshiped except Allah (Idols)

b. Who worshipped idols and deviated

c. Soldiers of Iblees

✔ *d. All the above* (26:93-95)
8⃣ Prophet Abraham (Pbuh) seeked forgiveness for his father from Allah

✔ *a. True* (26:86)

b. False
9⃣ If people of hell had a return to the world, what could they be ?

a. Millionaire

✔ *b. Believers* (26:102)

c. Hypocrite

d. None of the above
🔟 What is the meaning of Allah’s name “Al Gaffar ” (الغفار) ?

✔ *a. The Forgiving* (26:82)

b. The Creator

c. The Shaper of Beauty

d. The Giver of All

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s