Whenever Allah wants good ❤for His slave

😷🗣😷🗣😷🗣😷🗣😷🗣😷
When you find someone who is always engaged in arguments🗣, know that Allah does not want good💔 for that individual. May Allah protect us, allow us to busy ourselves with benefical knowledge and rectify our lives, aameen!!
🌀Some of the Salaf said,
إذا أراد الله بعبده خيرا فتح له باب العمل, و أغلق عنه باب الجدال. و إذا أراد الله بعبده شرا أغلق عنه باب العمل, و فتح له باب الجدل
“Whenever Allah wants good ❤for His slave then He opens up for him the door🔓 of action and closes the door🔐 of argumentation😷. 
Whenever Allah wants evil💔 for His slave then He closes 🔐for him the door of action and opens up 🔓the door of argumentation🗣.”
🗝Ibn Rajab: Fadl ilmus-Salaf ala ilmil-Khalaf

😷🗣😷🗣😷🗣😷🗣😷🗣😷
எப்பொழுதும் தர்க்கம்🗣 செய்யும் யாரயேனும் நீங்கள் கண்டால், அவருக்கு அல்லாஹ் நல்லதை நாடவில்லை💔 என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் நம்மை பாதுக்காத்து, நன்மை அளிக்கக்கூடிய அறிவில் மும்முரமாக இருந்து வாழ்வை திருத்திக்கொள்ள அனுமதிப்பானாக,ஆமின்!! 
🌀சில ஸலஃப் கூறினார்கள் 
إذا أراد الله بعبده خيرا فتح له باب العمل, و أغلق عنه باب الجدال. و إذا أراد الله بعبده شرا أغلق عنه باب العمل, و فتح له باب الجدل
எப்பொழுதெல்லாம்அல்லாஹ் தன் அடியானுக்கு நன்மையை❤ நாடுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுக்கு செயல்களுக்கான கதவை திறந்து🔓 தர்க்கத்திற்கு இடமளிக்கும் விவாதத்திற்கான😷 கதவை மூடிவிடுகிறான்🔐
எப்பொழுதெல்லாம்அல்லாஹ் தன் அடியானுக்கு தீயதை 💔 நாடுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுக்கு செயல்களுக்கான கதவை மூடி🔐 தர்க்கத்திற்கு இடமளிக்கும் விவாதத்திற்கான🗣 கதவை திறந்து விடுகிறான்🔓” 
🗝இப்னு ரஜப் : ஃபத்ல் இல்முஸ்-ஸலஃப் அலா இல்மில்-கலஃப்

😷🗣😷🗣😷🗣😷🗣😷🗣😷

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s