QURAN QUIZ # 92

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣2⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 27- ஸூரத்துந் நம்ல் வசனங்கள் 46-82)
1⃣ எத்தனை  மனிதர்கள்  ஸாலிஹையும்,  அவருடைய குடும்பத்தாரையும்  இரவோடிரவாக அழித்து விட சதி செய்தனர்?

a. 1

b. 5

c. 9

d. 12
2⃣ லூத்  நபியின்  சமூகத்தார்   பெண்களை  விட்டுவிட்டு   யார்  மீது மோகம்  கொண்டவர்களாக  நெருங்கினார்கள்?

a. தாய்மார்கள்

b. ஆண்கள்

c. குழந்தைகள்

d. இவர்கள்  யாரும்  இல்லை
3⃣ லூத்  நபியையும்  அவருடைய   குடும்பத்தார்  அனைவரையும் பாதுகாத்தான்.

a. சரி

b. தவறு
4⃣ லூத்  நபி  சமுதாயத்திற்கு  அல்லாஹ்  குடுத்த  தண்டனை  என்ன?

a. பேய் காற்று

b. மலட்டு  கற்று

c. கல்  மழை

d. அனைத்தும்
5⃣ இரு  கடல்களுக்கிடையே தடுப்பு  கிடையாது

a. சரி

b. தவறு
6⃣  அல்லாஹ்வையும் ஜின்களையும்  தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்

a. சரி

b. தவறு
7⃣ அவர்கள் மீது வேதனையுடைய வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு ______யை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்

a. பிராணி

b. பறவை

c. ஒரு ஜின்

d. இவை ஏதும் இல்லை
8⃣ நபி ஸல் அவர்களால்  மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியும்.

a. சரி

b. தவறு
9⃣ மனிதர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நபி ஸல் அவர்கள் நன்கறிவார்கள்

a. சரி

b. தவறு
🔟 யார் மீது முற்றிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் ?

a. அல்லாஹ்

b. அவ்லியா

c. மலக்குமார்கள்

d. அனைத்தும்

📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣2⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 27 – Surah An Naml – Verses – 46-82)
1⃣ How many family heads planned to kill prophet Salih (Pbuh) and his family?

a. 1

b. 5

c. 9

d. 12
2⃣ Who do people of Prophet Lot (Pbuh) approached with desire instead of women ?

a. Mothers

b. Men

c. Children

d. None of the above
3⃣ Allah saved prophet Lot (Pbuh) and all his family members

a. True

b. False
4⃣ What is the punishment for the people of Prophet Lot (Pbuh) ?

a. Devil wind

b. Barren wind

c. Rain of stones

d. All the above
5⃣ There is no barrier between seas

a. True

b. False
6⃣ None in the heavens and earth knows the unseen except Allah and Jinns

a. True

b. False
7⃣ َAnd when the word befalls them, We will bring forth for them a ______ from the earth

a. Creature

b. Bird

c. A Jinn

d. None of the above
8⃣ Prophet Muhammad (pbuh) can make the dead hear

a. True

b. False
9⃣ Prophet Muhammad (Pbuh) knows what their breasts conceal and what they declare.

a. True

b. False
🔟 On Who do we rely upon?

a. Allah

b. Awliya

c. Clergy

d. All the above
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣2⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 27- ஸூரத்துந் நம்ல் வசனங்கள் 46-82)
1⃣ எத்தனை  மனிதர்கள்  ஸாலிஹையும்,  அவருடைய குடும்பத்தாரையும்  இரவோடிரவாக அழித்து விட சதி செய்தனர்?

a. 1

b. 5

✔ *c. 9* (27:48)

d. 12
2⃣ லூத்  நபியின்  சமூகத்தார்   பெண்களை  விட்டுவிட்டு   யார்  மீது மோகம்  கொண்டவர்களாக  நெருங்கினார்கள்?

a. தாய்மார்கள்

✔ *b. ஆண்கள்* (27:55)

c. குழந்தைகள்

d. இவர்கள்  யாரும்  இல்லை
3⃣ லூத்  நபியையும்  அவருடைய   குடும்பத்தார்  அனைவரையும் பாதுகாத்தான்.

a. சரி

✔ *b. தவறு* (27:57)
4⃣ லூத்  நபி  சமுதாயத்திற்கு  அல்லாஹ்  குடுத்த  தண்டனை  என்ன?

a. பேய் காற்று

b. மலட்டு  கற்று

✔ *c. கல்  மழை* (27:58)

d. அனைத்தும்
5⃣ இரு  கடல்களுக்கிடையே தடுப்பு  கிடையாது

a. சரி

✔ *b. தவறு* (27:61)
6⃣  அல்லாஹ்வையும் ஜின்களையும்  தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்

a. சரி

✔ *b. தவறு* (27:65)
7⃣ அவர்கள் மீது வேதனையுடைய வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு ______யை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்

✔ *a. பிராணி* (27:82)

b. பறவை

c. ஒரு ஜின்

d. இவை ஏதும் இல்லை
8⃣ நபி ஸல் அவர்களால்  மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியும்.

a. சரி

✔ *b. தவறு* (27:80)
9⃣ மனிதர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நபி ஸல் அவர்கள் நன்கறிவார்கள்

a. சரி

✔ *b. தவறு* (27:74)
🔟 யார் மீது முற்றிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் ?

✔ *a. அல்லாஹ்* (27:79)

b. அவ்லியா

c. மலக்குமார்கள்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣2⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 27 – Surah An Naml – Verses – 46-82)
1⃣ How many family heads planned to kill prophet Salih (Pbuh) and his family?

a. 1

b. 5

✔ *c. 9* (27:48)

d. 12
2⃣ Who do people of Prophet Lot (Pbuh) approached with desire instead of women ?

a. Mothers

✔ *b. Men* (27:55)

c. Children

d. None of the above
3⃣ Allah saved prophet Lot (Pbuh) and all his family members

a. True

✔ *b. False* (27:57)
4⃣ What is the punishment for the people of Prophet Lot (Pbuh) ?

a. Devil wind

b. Barren wind

✔ *c. Rain of stones* (27:58)

d. All the above
5⃣ There is no barrier between seas

a. True

✔ *b. False* (27:61)
6⃣ None in the heavens and earth knows the unseen except Allah and Jinns

a. True

✔ *b. False* (27:65)
7⃣ َAnd when the word befalls them, We will bring forth for them a ______ from the earth

✔ *a. Creature* (27:82)

b. Bird

c. A Jinn

d. None of the above
8⃣ Prophet Muhammad (pbuh) can make the dead hear

a. True

✔ *b. False* (27:80)
9⃣ Prophet Muhammad (Pbuh) knows what their breasts conceal and what they declare.

a. True

✔ *b. False* (27:74)
🔟 On Who do we rely upon?

✔ *a. Allah* (27:79)

b. Awliya

c. Clergy

d. All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s