QURAN QUIZ # 93

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣3⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 27- ஸூரத்துந் நம்ல் வசனங்கள் 82_93) மற்றும் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 1-18)
1⃣ ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை எத்தனை படையாக அல்லாஹ் மறுமை நாளில் சேகரிப்பான்?

a. 1

b. 2

c. 3

d. 4
2⃣ ஸூர் (எக்காளம்)  ஊதப்படும் போது வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து எவ்வாறு அல்லாஹ்விடம் வருவார்கள்?

a. கோபமாக

b. சந்தோசமாக

c. பணிந்தவர்களாக

d. இவை அனைத்தும்
3⃣ எவை மறுமை  நாளில் மேகங்களைப் போல் பறந்தோடும்?

a. மழை

b. காற்று

c. மலை

d. கடல்
4⃣ இந்த அத்தியாயம் அருளப்பட்ட இடம்?

a. மக்காஹ்

b. சிரியா

c. எகிப்து

d. மதினா
5⃣ அஷ்ஷுஃரா (الشعراء)  என்றால் என்ன?

a. கலைஞர்கள்

b. கவிஞர்கள்

c. சிற்பிகள்

d. நபிமார்கள்
6⃣ அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை மனிதர்கள் புறக்கணிக்காமல் இருந்தார்கள்

a. சரி

b. தவறு
7⃣ கீழே குறிப்பிடப்பட்டவர்களில் அல்லாஹ்வை நிராகரித்தவர் யார் ?

a. ஃபிர்அவ்ன்

b. ஃபிர்அவ்னின் மனைவி

c. லூத் நபியின் மனைவி

d. a & c
8⃣ “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று அல்லாஹ் எந்த நபியிடம் கூறினான்?

a. இப்ராஹிம் அலை

b. மூஸா அலை

c. ஈஸா அலை

d. யாகூப் அலை
9⃣ எந்த நபியை குழந்தையிலிருந்து ஃபிர்அவ்ன் வளர்த்தான்?

a. ஹாரூன் அலை

b. மூஸா அலை

c. ஈஸா அலை

d. லூத் அலை
🔟“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். என் ______ அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!

a. கை

b. நாவு

c. கால்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣3⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 27 – Surah An Naml – Verses – 83-93) and (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 1-18)
1⃣ In to how many company do Allah will gather those who deny Allah’s signs from every nation

a. 1

b. 2

c. 3

d. 4
2⃣ On the Day of Judgement, when the Horn will be blown, whoever is in the heavens and whoever is on the earth will be terrified and how do they come to Allah ?

a. Angrily

b. Happily

c. Humbled

d. All the above
3⃣ What do will pass as the passing of clouds ?

a. Rain

b. Wind

c. Mountain

d. Sea
4⃣ Where do this Surah revealed ?

a. Makkah

b. Syria

c. Egypt

d. Medina
5⃣ What is meant by “ash-Shu’ara”(الشعراء) ?

a. The Artist

b. The Poets

c. The Sculptures

d. The Messengers
6⃣ And no revelation comes to them anew from the Most Merciful except that they don’t turn away from it.

a. True

b. False
7⃣ Who among the following disbelieved Allah ?

a. Pharaoh

b. Pharaoh ‘s Wife

c. Prophet Lot’s Wife

d. a & c
8⃣ To which Prophet  Allah said, “Go to the wrongdoing People” ?

a. Prophet Abraham (Pbuh)

b. Prophet Moses (Pbuh)

c. Prophet Jesus (Pbuh)

d. Prophet Yakoob (Pbuh)
9⃣ Which Prophet do Pharaoh raised from child ?

a. Prophet Aaron (Pbuh)

b. Prophet Moses (Pbuh)

c. Prophet Jesus (Pbuh)

d. Prophet Lot (Pbuh)
🔟 And that my breast will tighten and my _____ will not be fluent, so send for Aaron.

a. Hand

b. Tongue

c. Leg

d. All the above
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣3⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 27- ஸூரத்துந் நம்ல் வசனங்கள் 83-93) மற்றும் (அத்தியாயம் 26- ஸூரத்துஷ் ஷுஃரா வசனங்கள் 1-18)
1⃣ ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை எத்தனை படையாக அல்லாஹ் மறுமை நாளில் சேகரிப்பான்?

✔ *a. 1* (27:83)

b. 2

c. 3

d. 4
2⃣ ஸூர் (எக்காளம்)  ஊதப்படும் போது வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து எவ்வாறு அல்லாஹ்விடம் வருவார்கள்?

a. கோபமாக

b. சந்தோசமாக

✔ *c. பணிந்தவர்களாக* (27:87)

d. இவை அனைத்தும்
3⃣ எவை மறுமை  நாளில் மேகங்களைப் போல் பறந்தோடும்?

a. மழை

b. காற்று

✔ *c. மலை* (27:88)

d. கடல்
4⃣ இந்த அத்தியாயம் அருளப்பட்ட இடம்?

✔ *a. மக்காஹ்*

b. சிரியா

c. எகிப்து

d. மதினா
5⃣ அஷ்ஷுஃரா (الشعراء)  என்றால் என்ன?

a. கலைஞர்கள்

✔ *b. கவிஞர்கள்*

c. சிற்பிகள்

d. நபிமார்கள்
6⃣ அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை மனிதர்கள் புறக்கணிக்காமல் இருந்தார்கள்

a. சரி

✔ *b. தவறு* (26:5)
7⃣ கீழே குறிப்பிடப்பட்டவர்களில் அல்லாஹ்வை நிராகரித்தவர் யார் ?

a. ஃபிர்அவ்ன்

b. ஃபிர்அவ்னின் மனைவி

c. லூத் நபியின் மனைவி

✔ *d. a & c* (26:11 & 27:57)
8⃣ “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று அல்லாஹ் எந்த நபியிடம் கூறினான்?

a. இப்ராஹிம் அலை

✔ *b. மூஸா அலை*(26:10)

c. ஈஸா அலை

d. யாகூப் அலை
9⃣ எந்த நபியை குழந்தையிலிருந்து ஃபிர்அவ்ன் வளர்த்தான்?

a. ஹாரூன் அலை

✔ *b. மூஸா அலை* (26:18)

c. ஈஸா அலை

d. லூத் அலை
🔟“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். என் ______ அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!

a. கை

✔ *b. நாவு* (26:13)

c. கால்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣3⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 27 – Surah An Naml – Verses – 83-93) and (Chapter -26 Surah ash-Shu’ara’ Verses 1-18)
1⃣ In to how many company do Allah will gather those who deny Allah’s signs from every nation

✔ *a. 1* (27:83)

b. 2

c. 3

d. 4
2⃣ On the Day of Judgement, when the Horn will be blown, whoever is in the heavens and whoever is on the earth will be terrified and how do they come to Allah ?

a. Angrily

b. Happily

✔ *c. Humbled* (27:87)

d. All the above
3⃣ What do will pass as the passing of clouds ?

a. Rain

b. Wind

✔ *c. Mountain* (27:88)

d. Sea
4⃣ Where do this Surah revealed ?

✔ *a. Makkah*

b. Syria

c. Egypt

d. Medina
5⃣ What is meant by “ash-Shu’ara”(الشعراء) ?

a. The Artist

✔ *b. The Poets*

c. The Sculptures

d. The Messengers
6⃣ And no revelation comes to them anew from the Most Merciful except that they don’t turn away from it.

a. True

✔ *b. False* (26:5)
7⃣ Who among the following disbelieved Allah ?

a. Pharaoh

b. Pharaoh ‘s Wife

c. Prophet Lot’s Wife

✔ *d. a & c* (26:11 & 27:57)
8⃣ To which Prophet  Allah said, “Go to the wrongdoing People” ?

a. Prophet Abraham (Pbuh)

✔ *b. Prophet Moses (Pbuh)* (26:10)

c. Prophet Jesus (Pbuh)

d. Prophet Yakoob (Pbuh)
9⃣ Which Prophet do Pharaoh raised from child ?

a. Prophet Aaron (Pbuh)

✔ *b. Prophet Moses (Pbuh)* (26:18)

c. Prophet Jesus (Pbuh)

d. Prophet Lot (Pbuh)
🔟 And that my breast will tighten and my _____ will not be fluent, so send for Aaron.

a. Hand

✔ *b. Tongue* (26:13)

c. Leg

d. All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s