QURAN QUIZ # 91

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣1⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 27- ஸூரத்துந் நம்ல் வசனங்கள் – 18- 45)
1⃣ஸுலைமான்  பறவைகளின்  நிலைமைகளை  ஆராய்ந்த  பொழுது யாரை  காணவில்லை  என்று  கூறினார் ?

a. ஜின்

b. ஹுத்ஹுத்  என்ற  பறவை

c. எறும்பு

d. தன்  தந்தை
2⃣ “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“

– இவ்வாறு கூறியது யார் ?

a. நபி ஸுலைமான் (அலை)

b. எறும்பு

c. ஜின்

d. பறவை
3⃣ஸபாவில்  ஆட்சி  புரியும்  பெண்ணும்  அவளுடைய சமூகத்தார்களும் யாருக்கு  ஸுஜூது   செய்தார்கள்?

a. அல்லாஹ்

b. சூரியன்

c. சந்திரன்

d. மனிதன்
4⃣ஸுலைமான்  அலை  அவர்கள்  ஸபா  நாட்டு  அரசிக்கு  எழுதிய கடிதத்திற்கு  அந்த  அரசி  ஸுலைமான்  அலை  அவர்களிடம்  என்ன அனுப்பினாள்?

a. போர் வீரர்கள்

b. அன்பளிப்பு

c. பலசாலிகள்

d. அனைத்தும்
5⃣ஸுலைமான்  அலை  அவர்கள்   ஸபா  நாட்டிற்கு  பெரும் படையை அனுப்பி  என்ன  செய்வதாக  கூறினார்?

a. அவர்களை  சிறுமைப் படுத்துவதாக

b. அவ்வூரிலிருந்து  வெளியேற்றி விடுவதாக

c. தோற்றுப் போவதாக

d. a & b
6⃣ ஸுலைமான்  அலை  அவர்கள்,  அவரின்  பிரமுகர்களிடம்  ஸபா நாட்டு  அரசியின் ______ – யை  அவரிடம்  கொண்டு வருபவர்  யார் என்று  கேட்டார்.

a. அரசியையே

b. அரசியின்  சிம்மாசனம்

c. அந்நாட்டு  படை

d. அரசியின்  மோதிரம்
7⃣இஃப்ரீத்  யார்?

a. பறவைகளின்  ஒன்று

b. மனிதர்களில்  ஒருவர்

c. மலக்குகளின்  ஒருவர்

d. ஜீன்களில்  ஒன்று
8⃣ஸுலைமான்  அலை  அவர்கள்   அந்த  ஸபா  நாட்டு  அரசியை  ஒரு மாளிகையில்  பிரவேசிக்க  கூறினார்.  அவள்  அம் மாளிகையின் தரையைப்  பார்த்து  என்னவென்று  எண்ணினாள்?

a. நெருப்பு  தடாகம்

b. தண்ணீர்  தடாகம்

c. முள் செடி

d. இவை  ஏதும்  இல்லை
9⃣ஸமூது  சமூகத்தாரிடம்   அனுப்பப்பட்ட  நபி  யார்?

a. ஸுலைமான்  அலை

b. தாவூத்  அலை

c. ஸாலிஹ் அலை

d. அய்யூப்  அலை
🔟ஸமூது  சமூகத்தார்  எத்தனை   பிரிவினராகப்  பிரிந்து  தம்மிடையே சச்சரவு  செய்து  கொண்டார்கள்?

a. 1

b. 2

c. 3

d. 4
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣1⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 27 – Surah An Naml – Verses – 18-45)
1⃣ When Prophet Solomon (Pbuh) took attendance of the birds, who was missing ?

a. Jinn

b. Hoopoe Bird

c. Ant

d. His Father
2⃣ “O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not.”

– Who said this ?

a. Prophet Solomon (Pbuh)

b. Ant

c. Jinn

d. Bird
3⃣ To who do a Woman ruling sheba and her people prostrating ?

a. Allah

b. Sun

c. Moon

d. Human being
4⃣ When Prophet Solomon (Pbuh) wrote letter to a woman ruling sheba, what did she sent  back to Prophet Solomon (Pbuh) ?

a. Military Soldiers

b. Gift

c. Strong Men

d. All the above
5⃣ What do Prophet Solomon (Pbuh) decided to do by sending soldiers to Sheba ?

a. To humiliate them

b. To expel them

c. To lose

d. a & b
6⃣ “O assembly which of you will bring me  _____ before they come to me in submission?”

a. Queen

b. Queen’s throne

c. That country soldiers

d. Queen’s Ring
7⃣ Who is ‘Ifreeth ?

a. One among the birds

b. One among the Humans

c. One among the Angels

d. One among the jinn
8⃣ When the Queen of Sheba was told to Enter the palace by Prophet Solomon (Pbuh), what she thought by seeing it ?

a. A body of fire

b. A body of water

c. A thorn plant

d. None of the above
9⃣ Which Prophet was sent to the people of Thamud ?

a. Prophet Solomon (Pbuh)

b. Prophet Dawood (Pbuh)

c. Prophet Salih (Pbuh)

d. Prophet Ayyub (Pbuh)
🔟 Into how many parties do people of Thamud were divided and conflicting ?

a. 1

b. 2

c. 3

d. 4

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣9⃣1⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 27- ஸூரத்துந் நம்ல் வசனங்கள் – 18- 45)
1⃣ஸுலைமான்  பறவைகளின்  நிலைமைகளை  ஆராய்ந்த  பொழுது யாரை  காணவில்லை  என்று  கூறினார் ?

a. ஜின்

✔ *b. ஹுத்ஹுத்  என்ற  பறவை* (27:20)

c. எறும்பு

d. தன்  தந்தை
2⃣ “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“

– இவ்வாறு கூறியது யார் ?

a. நபி ஸுலைமான் (அலை)

✔ *b. எறும்பு* (27:18)

c. ஜின்

d. பறவை
3⃣ ஸபாவில்  ஆட்சி  புரியும்  பெண்ணும்  அவளுடைய சமூகத்தார்களும் யாருக்கு  ஸுஜூது   செய்தார்கள்?

a. அல்லாஹ்

✔ *b. சூரியன்* (27:24)

c. சந்திரன்

d. மனிதன்
4⃣ஸுலைமான்  அலை  அவர்கள்  ஸபா  நாட்டு  அரசிக்கு  எழுதிய கடிதத்திற்கு  அந்த  அரசி  ஸுலைமான்  அலை  அவர்களிடம்  என்ன அனுப்பினாள்?

a. போர் வீரர்கள்

✔ *b. அன்பளிப்பு* (27:35)

c. பலசாலிகள்

d. அனைத்தும்
5⃣ஸுலைமான்  அலை  அவர்கள்   ஸபா  நாட்டிற்கு  பெரும் படையை அனுப்பி  என்ன  செய்வதாக  கூறினார்?

a. அவர்களை  சிறுமைப் படுத்துவதாக

b. அவ்வூரிலிருந்து  வெளியேற்றி விடுவதாக

c. தோற்றுப் போவதாக

✔ *d. a & b* (27:37)
6⃣ ஸுலைமான்  அலை  அவர்கள்,  அவரின்  பிரமுகர்களிடம்  ஸபா நாட்டு  அரசியின் ______ – யை  அவரிடம்  கொண்டு வருபவர்  யார் என்று  கேட்டார்.

a. அரசியையே

✔ *b. அரசியின்  சிம்மாசனம்* (27:38)

c. அந்நாட்டு  படை

d. அரசியின்  மோதிரம்
7⃣இஃப்ரீத்  யார்?

a. பறவைகளின்  ஒன்று

b. மனிதர்களில்  ஒருவர்

c. மலக்குகளின்  ஒருவர்

✔ *d. ஜீன்களில்  ஒன்று* (27:39)
8⃣ஸுலைமான்  அலை  அவர்கள்   அந்த  ஸபா  நாட்டு  அரசியை  ஒரு மாளிகையில்  பிரவேசிக்க  கூறினார்.  அவள்  அம் மாளிகையின் தரையைப்  பார்த்து  என்னவென்று  எண்ணினாள்?

a. நெருப்பு  தடாகம்

✔ *b. தண்ணீர்  தடாகம்* (27:44)

c. முள் செடி

d. இவை  ஏதும்  இல்லை
9⃣ஸமூது  சமூகத்தாரிடம்   அனுப்பப்பட்ட  நபி  யார்?

a. ஸுலைமான்  அலை

b. தாவூத்  அலை

✔ *c. ஸாலிஹ் அலை* (27:45)

d. அய்யூப்  அலை
🔟ஸமூது  சமூகத்தார்  எத்தனை   பிரிவினராகப்  பிரிந்து  தம்மிடையே சச்சரவு  செய்து  கொண்டார்கள்?

a. 1

✔ *b. 2* (27:45)

c. 3

d. 4
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣9⃣1⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 27 – Surah An Naml – Verses – 18-45)
1⃣ When Prophet Solomon (Pbuh) took attendance of the birds, who was missing ?

a. Jinn

✔ *b. Hoopoe Bird* (27:20)

c. Ant

d. His Father
2⃣ “O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not.”

– Who said this ?

a. Prophet Solomon (Pbuh)

✔ *b. Ant* (27:18)

c. Jinn

d. Bird
3⃣ To who do a Woman ruling sheba and her people prostrating ?

a. Allah

✔ *b. Sun* (27:24)

c. Moon

d. Human being
4⃣ When Prophet Solomon (Pbuh) wrote letter to a woman ruling sheba, what did she sent  back to Prophet Solomon (Pbuh) ?

a. Military Soldiers

✔ *b. Gift* (27:35)

c. Strong Men

d. All the above
5⃣ What do Prophet Solomon (Pbuh) decided to do by sending soldiers to Sheba ?

a. To humiliate them

b. To expel them

c. To lose

✔ *d. a & b* (27:37)
6⃣ “O assembly which of you will bring me  _____ before they come to me in submission?”

a. Queen

✔ *b. Queen’s throne* (27:38)

c. That country soldiers

d. Queen’s Ring
7⃣ Who is ‘Ifreeth ?

a. One among the birds

b. One among the Humans

c. One among the Angels

✔ *d. One among the jinn* (27:39)
8⃣ When the Queen of Sheba was told to Enter the palace by Prophet Solomon (Pbuh), what she thought by seeing it ?

a. A body of fire

✔ *b. A body of water* (27: 44)

c. A thorn plant

d. None of the above
9⃣ Which Prophet was sent to the people of Thamud ?

a. Prophet Solomon (Pbuh)

b. Prophet Dawood (Pbuh)

✔ *c. Prophet Salih (Pbuh)* (27:45)

d. Prophet Ayyub (Pbuh)
🔟 Into how many parties do people of Thamud were divided and conflicting ?

a. 1

✔ *b. 2* (27:45)

c. 3

d. 4

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s