Don’t meddle with other people’s intentions

​🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷
If I saw one of my brothers with wine 🍷dripping from his beard, I would say it was poured 🍾on him, 
🗻and if I saw one of them standing on a hill saying,

“I am your Lord ☝🏻 The Most High!” I would say that he is reciting📖 from the Qur’an ”
❗” a believer is not even sure of his own intentions, so what right does he have to meddle💞 with other people’s intentions ❓”
👉🏻” If you’re in prayer🚼, take care of your heart💓. 
👉🏻If you’re eating🍝, take care of your throat.
 👉🏻If you’re in another man’s house🏡 take care of your eyes👀. 
👉🏻If you are among people👥 take care of your tongue🗣.”
💬Beautiful words by Imam Ibn Al Qayyim رحمه الله
🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷

🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷
என்னுடைய சகோதர்களுள் ஒருவருக்கு, அவரது தாடி மது  வில் 🍷 நனைந்திருப்பதைக் கண்டால், அதை அவர் மேல்  ஊற்றப்பட்டது 🍾 என்று சொல்வேன், 
🗻 மேலும் ஒருவர்  மலை மீது நின்று “நானே உங்கள் இறைவன் ☝🏻மிக உயர்வானவன்” என்று கூறினால் அவர் குர்ஆன் ஓதுகிறார் 📖 என்று சொல்வேன்”
❗ “ஒரு விசுவாசிக்கு தனது சொந்த நோக்கங்களை பற்றிக் கூட உறுதியாக தெரியாது,  அப்படியிருக்க அவர் மற்ற மக்களின்  நோக்கங்களில்  தலையிட 💞 என்ன உரிமை  உள்ளது❓”    
👉🏻 “நீங்கள் பிரார்த்தனையிலிருந்தால் 🚼 உங்கள் இதயங்களைப் 💓 பாதுகாத்து கொள்ளுங்கள். 
👉🏻 நீங்கள் உணவருந்திக்கொண்டிருந்தால்🍝 உங்கள் தொண்டையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 
👉🏻 நீங்கள் மற்றொருவருடைய  வீட்டில் 🏡 இருந்தால் உங்கள் கண்களை 👀 பாதுகாத்து கொள்ளுங்கள்.
👉🏻 மக்களுக்கு 👥 மத்தியில் நீங்கள் இருந்தால் உங்களுடைய நாவை 🗣பாதுகாத்து கொள்ளுங்கள்.  
💬 இமாம் இப்னு அல்  கய்யிம் رحمه الله  அவர்களின் அழகான வார்த்தைகள்.
🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷🍾🍷

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s