QURAN QUIZ # 89

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣9⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 28- ஸூரத்துல் கஸஸ் வசனங்கள் 57-88)
1⃣ தன்  வசனங்களை  மக்களுக்கு   ஓதிக் காண்பிக்கும்  தூதர் ஒருவரை  அவர்களுடைய  தலைநகருக்கு  அனுப்பி  வைத்து  பின்பு தான்  அல்லாஹ்  அந்த  ஊர்களை  அழிப்பான்

a. சரி

b. தவறு
2⃣ இரவை  எதற்காக  அல்லாஹ்  படைத்ததாக  கூறுகிறான்?

a. ஓய்வு  பெற

b. அருள் தேட

c. கதை  பேச

d. விளையாடி  மகிழ
3⃣ சரியானவற்றை தேர்வு செய்க :

a. அல்லாஹ்வை தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும் b. மக்கா மற்றும் மதீனாவை தவிர மற்ற அனைத்து இடங்களும் அழிந்து விடுபவையேயாகும்

c. அனைத்தும் ஒருநாள் அழிந்து விடுபவையேயாகும் d. கோட்டைகளில் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் அழிந்து விடுவர்
4⃣ ஸுப்ஹானல்லாஹ் (سبحان الله)  என்றால் என்ன ?

a. அல்லாஹ் மிக தூய்மையானவன்

b. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

c. அல்லாஹ் மிகப்பெரியவன்

d. அனைத்தும்
5⃣யாருடைய  பொக்கிஷங்களின்   சாவிகள்  பலமுள்ள  ஒரு கூட்டத்தாருக்கும்  பளுவாக  இருந்தன ?

a. ஹாரூன்

b. காரூன்

c. காரின்

d. ஃபிர்அவ்ன்
6⃣“எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”

– இவ்வாறு கூறியது யார் ?

a. ஹாருன்

b. காரூன்

c. நபி மூஸா (அலை)

d. ஃபிர்அவ்ன்
7⃣ இவ்வேதம்  (குர்ஆன்) தனக்கு கொடுக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் எதிர்பார்க்கவில்லை

a. சரி

b. தவறு
8⃣அல்லாஹ், காரூனையும்  அவனுடைய வீட்டையும் என்னசெய்தான்?

a. கடலில் மூழ்க  செய்தான்

b. பூமியில்  அழுந்த  செய்தான்

c. காற்றில்  பறக்க  செய்தான்

d. இவை  ஏதும்  இல்லை
9⃣யாருக்கு மறுமை வீட்டை  சொந்தமாக்கி வைப்பதாக  அல்லாஹ் கூறுகிறான்?

a. பெருமைப்படுத்தி கொள்ளாதவன்

b. குழப்பத்தை  உண்டாகாதவன்

c. பொறாமைக் கொள்பவன்

d. a & b
🔟தீமை செய்வோர் அவர்கள்  செய்ததற்கு _________ கூலியைப்பெறுவார்கள்.

a. மேலான

b. சமமான

c. பாதி

d. இரட்டிப்பு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣9⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 28 – Surah Al Qasas – Verses 57-88)
1⃣ Never would Allah have destroyed the cities until He had sent to their mother a messenger reciting to them His verses

a. True

b. False
2⃣ Why do Allah created night ?

a. To rest therein

b. To seek for His bounty

c. To say stories

d. To play and enjoy
3⃣ Choose the correct one :

a. Everything will be destroyed except Allah’s  Face.

b. Every place will be destroyed except Makkah and Medina

c. Everything will be destroyed one day

d. Every one will be destroyed except those who are in forts
4⃣ What is meant by Subhan Allah (سبحان الله) ?

a. Exalted is Allah

b. All praise is to Allah

c. Allah is Great

d. All the above
5⃣ To who do Allah gave of treasures whose keys would burden a band of strong men

a. Harun

b. Qarun

c. Qarin

d. Pharaoh
6⃣ “I was only given it because of knowledge I have.”

– Who said this?

a. Harun

b. Qarun

c. Prophet Moses (Pbuh)

d. Pharaoh
7⃣ Prophet Muhammad (Pbuh) were not expecting that the Book (Qur’an) would be conveyed to him

a. True

b. False
8⃣ What do Allah did Qarun and his home ?

a. He drowned in sea

b. He caused the earth to swallow

c. He made to fly in the air

d. None of the above
9⃣ Home of the Hereafter assign to who?

a. Those who do not desire exaltedness upon the earth

b. Those who do not desire corruption

c. Those who envy

d. a & b
🔟 Whoever comes with an evil deed – then those who did evil deeds will not be recompensed except what they _____

a. Better than it

b. Used to do

c. Half of it

d. Double of it
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣9⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 28- ஸூரத்துல் கஸஸ் வசனங்கள் 57-88)
1⃣ தன்  வசனங்களை  மக்களுக்கு   ஓதிக் காண்பிக்கும்  தூதர் ஒருவரை  அவர்களுடைய  தலைநகருக்கு  அனுப்பி  வைத்து  பின்பு தான்  அல்லாஹ்  அந்த  ஊர்களை  அழிப்பான்

✔ *a. சரி* (28:59)

b. தவறு
2⃣ இரவை  எதற்காக  அல்லாஹ்  படைத்ததாக  கூறுகிறான்?

✔ *a. ஓய்வு  பெற* (28:73)

b. அருள் தேட

c. கதை  பேச

d. விளையாடி  மகிழ
3⃣ சரியானவற்றை தேர்வு செய்க :

✔ *a. அல்லாஹ்வை தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்* (28:88) b. மக்கா மற்றும் மதீனாவை தவிர மற்ற அனைத்து இடங்களும் அழிந்து விடுபவையேயாகும்

c. அனைத்தும் ஒருநாள் அழிந்து விடுபவையேயாகும் d. கோட்டைகளில் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் அழிந்து விடுவர்
4⃣ ஸுப்ஹானல்லாஹ் (سبحان الله)  என்றால் என்ன ?

✔ *a. அல்லாஹ் மிக தூய்மையானவன்* (28:68)

b. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

c. அல்லாஹ் மிகப்பெரியவன்

d. அனைத்தும்
5⃣யாருடைய  பொக்கிஷங்களின்   சாவிகள்  பலமுள்ள  ஒரு கூட்டத்தாருக்கும்  பளுவாக  இருந்தன ?

a. ஹாரூன்

✔ *b. காரூன்* (28:76)

c. காரின்

d. ஃபிர்அவ்ன்
6⃣“எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”

– இவ்வாறு கூறியது யார் ?

a. ஹாருன்

✔ *b. காரூன்* (28:78)

c. நபி மூஸா (அலை)

d. ஃபிர்அவ்ன்
7⃣ இவ்வேதம்  (குர்ஆன்) தனக்கு கொடுக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் எதிர்பார்க்கவில்லை

✔ *a. சரி* (28:86)

b. தவறு
8⃣அல்லாஹ், காரூனையும்   அவனுடைய  வீட்டையும்  என்ன செய்தான்?

a. கடலில் மூழ்க  செய்தான்

✔ *b. பூமியில்  அழுந்த  செய்தான்* (28:81)

c. காற்றில்  பறக்க  செய்தான்

d. இவை  ஏதும்  இல்லை
9⃣யாருக்கு  மறுமை  வீட்டை  சொந்தமாக்கி  வைப்பதாக  அல்லாஹ் கூறுகிறான்?

a. பெருமைப்படுத்தி கொள்ளாதவன்

b. குழப்பத்தை  உண்டாகாதவன்

c. பொறாமைக் கொள்பவன்

✔ *d. a & b* (28:83)
🔟தீமை செய்வோர் அவர்கள்  செய்ததற்கு _________ கூலியைப்பெறுவார்கள்.

a. மேலான

✔ *b. சமமான* (28:84)

c. பாதி

d. இரட்டிப்பு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣9⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 28 – Surah Al Qasas – Verses 57-88)
1⃣ Never would Allah have destroyed the cities until He had sent to their mother a messenger reciting to them His verses

✔ *a. True* (28:59)

b. False
2⃣ Why do Allah created night ?

✔ *a. To rest therein* (28: 73)

b. To seek for His bounty

c. To say stories

d. To play and enjoy
3⃣ Choose the correct one :

✔ *a. Everything will be destroyed except Allah’s  Face.* (28:88)

b. Every place will be destroyed except Makkah and Medina

c. Everything will be destroyed one day

d. Every one will be destroyed except those who are in forts
4⃣ What is meant by Subhan Allah (سبحان الله) ?

✔ *a. Exalted is Allah* (28:68)

b. All praise is to Allah

c. Allah is Great

d. All the above
5⃣ To who do Allah gave of treasures whose keys would burden a band of strong men

a. Harun

✔ *b. Qarun* (28:76)

c. Qarin

d. Pharaoh
6⃣ “I was only given it because of knowledge I have.”

– Who said this?

a. Harun

✔ *b. Qarun* (28:78)

c. Prophet Moses (Pbuh)

d. Pharaoh
7⃣ Prophet Muhammad (Pbuh) were not expecting that the Book (Qur’an) would be conveyed to him

✔ *a. True* (28:86)

b. False
8⃣ What do Allah did Qarun and his home ?

a. He drowned in sea

✔ *b. He caused the earth to swallow* (28:81)

c. He made to fly in the air

d. None of the above
9⃣ Home of the Hereafter assign to who?

a. Those who do not desire exaltedness upon the earth

b. Those who do not desire corruption

c. Those who envy

✔ *d. a & b* (28:83)
🔟 Whoever comes with an evil deed – then those who did evil deeds will not be recompensed except what they _____

a. Better than it

✔ *b. Used to do* (28:84)

c. Half of it

d. Double of it

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s