5 types of children…

​⚽⚪🏀🏈⚾🎾🏐⚫🏉🎱
👐🏻 _*There are 5 types of children:*_ 
🏏 *《1》* Does not do what his parents order him *(this type is ‘aaq – i.e. undutiful/disobedient [which is one of the seven majors sins])*
🏑 *《2》* Does what his parents tell but is displeased with it *(this type does not gain any reward)* 
🏒 *《3》* Does what he is told but follows it up by raising his voice, or mentioning those favors *[e.g. I have done so much for you, I am always doing ‘xyz’ for you..]*  _*(this type earns a sin)*_
🏸 *《4》* Does what he is told, willingly and happily *(this type is rewarded),* and they are few.

 

🏓 *《5》* Does what his parents want before he is even told *(this is the type which is al-baar al-muwafaq i.e. dutiful and kind to his parents and is given the ability to be successful in all his affairs),* and they are rare.
🎿 As for the last two types, don’t ask about the barakah *[blessings ﷲ͜عَزَّوَجَــــل puts in person’s time, wealth, health, efforts etc. whereby it increases, multiplies or a lot of good comes from something little]* they will have in their life, and the vast provision *(rizq i.e. wealth, knowledge, health etc. ﷲ͜عَزَّوَجَــــل gives them);* and how much their hearts will be at rest; and the ease they will find in all their affairs *[due to being dutiful to their parents].*
🎮The difficult question for every person is – what type of child are you❓
⛳ Don’t think that by simply kissing the forehead or hands, or even the feet of your parents, that you have attained their ultimate pleasure..m Ask yourself – what is al-Birr *(being dutiful and kind towards one’s parents)* ❓

 

⚽ *Al-birr* is to recognize what is in the heart of your parents and act upon it without waiting for an instruction.
🏀 *Al-birr* is knowing what makes them happy, then racing towards doing it; and understanding what hurts them, then striving that they don’t ever see it from you!
🏐 *Al-birr* could be in something that you feel your parents desire, and you bring it to them, even a cup of tea☕..
⚾ *Al-birr* is that you ensure the comfort of your parents, even at the cost of your own happiness; so if you staying out late will cause them worry and stress, then you sleeping early is part of your birr *(kindness)* towards them.
🏈 *Al-birr* is that you miss a party that you are invited to when you feel, even for a second, that your staying out late will cause then worry and stress.

 

⚾ *Al-birr* is to plan a surprise Umrah or Hajj trip for your parents and arranging for them a nice hotel which they deserve!
🎱 *Al-birr* is to cheer up your parents – at an age where *(for them)* there does not remain a lot which brings them joy and happiness…
⚪ Al-birr is to spend abundantly

on your parents from your wealth even if they posses millions, without thinking twice about how much they own or whether they need it; for everything you have is only because of their hard work, and sleepless nights which they spent looking after you.. 
🎾 Al-birr is to look for their comfort, and not let them exert effort to make you comfortable, for it is enough how much strived for your sake already…
🏉 There are many ways for al-birr which lead to al-Janah *(Paradise),* so don’t restrict it to a single kiss on the forehead which may be followed up by many shortcomings…
*و قَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا*
_*{And your Lord has decreed that you not worship except Him, and to parents, good treatment.}*
⛳ *(Quran 17:23)*

⚽⚪🏀🏈⚾🎾🏐⚫🏉🎱
👐🏻5 வகையான பிள்ளைகள் இருக்கிறார்கள்
🏏1. பெற்றோர்கள் கட்டளைப்படி நடக்காமல் இருப்பவர்கள் ( இந்த வகை ‘ஆக் எனப்படும் – அதாவது பண்பின்மை/ மரியாதையின்மை) [இது ஏழு முக்கிய பாவங்களில் ஒன்றாகும்.])
🏑2. பெற்றோர்கள் சொல்வதை மனமில்லாமல் செய்வது (இந்த வகையினோர் எந்த வெகுமதியையும் பெற மாட்டார்கள்)
🏒3. பெற்றோர்கள் சொல்வதை  செய்வது ஆனால் அதன் பின் குரலை உயர்த்தி பேசுவது அல்லது அதை சொல்லிக்காட்டுவது (நான் உங்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறேன், நான் இன்ன காரியத்தை செய்தேன் ) இது பாவத்தை அளிக்கும் செயலாகும்.
🏸4. பெற்றோர்கள் சொல்வதை  முழுமனதுடன் செய்வது (இது நன்மை அளிக்கும் செயலாகும்). இவர்கள் மிக குறைவானவர்களே.
🏓5. தன்னுடைய பெற்றோர்கள் சொல்வதற்கு முன் அவர்களுக்கு என்ன தேவை என்றரிந்து முன்ரே செய்வது. (இந்த வகை அல் பார் அல் முவஃபக் அதாவது பெற்றோரரிடத்தில் பணிவுடன் மற்றும் கீழ்படிந்து நடப்பது இவர்களுக்கு எல்லா காரியங்களும் வெற்றியில் முடியும் திறன் கொடுக்கப்பட்டவர்கள்) இவர்கள் மிக அரிதானவர்கள்.
🎿இறுதி இரண்டு வகையானவர்களின் பரகத்தைப் ( அல்லாஹ் அஸ்ஸவ்ஜல் அவர்களின் நேரம், ஆரோக்கியம், செல்வம் ஆகியவற்றை அதிகரிப்பதும்,பெருக்குவதும் மற்றும் சிறிய காரியத்திலிருந்து நிறைய நன்மைகள் பெறுவதும்)பற்றியும்  அவர்கள் வாழ்வில் என்னென்ன அடைவார்கள் என்பதை பற்றியும் கேட்கவே வேண்டாம் மேலும் பரந்த ஒதுக்கீடு (ரிஸ்க் அதாவது  அல்லாஹ் அஸ்ஸவ்ஜல் அவர்களுக்கு செல்வம், ஆரோக்கியம், அறிவு ஆகியவற்றை வழங்குகிறான்) அவர்களின் மனம் எவ்வளவு அமைதியில் இருக்கும் மேலும் அவர்களின் எல்லா காரியங்களும் இலேசாகும் (இவை அனைத்தும் பெற்றோர்களிடம் கீழ்படிந்து நடப்பதனால் வருவது)
🎮எல்லோருக்கும் கடினமான கேள்வி இப்போது என்னவென்றால் – நீங்கள் எந்த வகையான பிள்ளை ❓
⛳பெற்றோர்களின் நெற்றியில், கைகளில், மேலும் பாதங்களில் முத்தமிடுவதால் அவர்களின் அன்பை அடைந்ததாக நினைக்க வேண்டாம். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் அல் பிர் ( பெற்றோர்களிடம் அன்பாகவும் கீழ்படிந்தும் நடப்பது) என்றால் என்ன❓
⚽அல் பிர் என்றால் உங்கள் பெற்றோர்களின் மனதை அறிந்து அவர்கள் சொல்வதற்கு முன்னே அந்த வேலைகளை செய்வது.
🏀அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்கு எது மகிழ்ச்சியளிக்குமோ அதை நோக்கி ஓடி சென்று செய்வது ; எது துக்கத்தை அளிக்குமோ அதை நம்மில் அவர்கள் காணாது இருப்பதற்காக போராடுவது.
🏐அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்கு எது விருப்பமோ

 அதை செய்வது அது ஒரு கோப்பை அளவு தேனீர் ☕குடுப்பதாக இருந்தாலும் சரி. 
⚾அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்கு சவுகரியம் செய்வது, அதற்காக உங்களுடைய சந்தோஷத்தை விட்டுக்கொடுத்தாலும் சரி. அதாவது ஒரு வேளை நீங்கள் மிகுந்த நேரம் வெளியே இருப்பது அவர்களுக்கு சோகத்தையும் வருத்தத்தை அளிக்குமாயின், நீங்கள் நேரத்துடன் படுக்கைக்கு செல்வது நீங்கள் அவர்களுக்கு காட்டும் பிர் (அன்பாகும்) ஆகும்.
🏈அல்-பிர்  என்றால்   நீங்கள் மிகுந்த நேரம் வெளியே இருப்பது அவர்களுக்கு சோகத்தையும் வருத்தத்தை அளிக்கும் என நீங்கள் ஒரு நொடி நினைத்து அதற்காக பெற்றோர்களுக்காக நீங்கள் அழைக்கப்பட்ட விருந்துக்கு செல்லாமல இருப்பது.
⚾அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமல் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய தயார் செய்வது மேலும் அவர்கள் வசதியுடன் நல்ல முறையில் நல்ல விடுதியில் இருக்க வைப்பது.  
🎱அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்கு சந்தோஷம் அளிப்பது குறிப்பாக அவர்களுக்கு அதிகம் சந்தோஷமளிக்காத வயதான காலத்தில்.
⚪அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்காக உங்களுடைய செல்வங்களிலிருந்து நிறைய செலவிடுவது, அவர்கள் எவ்வளவு வைத்துள்ளார்கள் அல்லது அவர்களுக்கு எவ்வளவு வேண்டும் என ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்காமல் கோடி கணக்கில் இருந்தாலும் செலவு செய்வது ஏனெனில் உங்களிடம் இருக்கும் அனைத்திற்கும் காரணம் அவர்களின் கடின உழைப்பும் தூக்கமின்றி இரவுகளில் உங்களை பார்த்துக் கொண்டதேயாகும் 
🎾அல்-பிர்  என்றால் பெற்றோர்களுக்காக சவுகரியம் செய்வது, அவர்களை உங்களுக்கு சவுகரியம் செய்யவிடாமல் நீங்கள் அவருக்கு செய்வது, ஏனெனில் அவர்கள் உங்களுக்காக ஏற்கனவே நிறைய போராடிவிட்டார்கள்….
🏉அல் பிர் மூலமாக சுவர்க்கம் செல்ல நிறைய வழிகள் உள்ளன எனவே  பெற்றோர்களுக்கு நெற்றியில் முத்தமிடுவதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள் அது நிறைய குறைபாடுகளைத் தரும். 
*و قَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا*
 {அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; }
⛳( அல் குர்ஆன் 17:23.)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s