💔To relieve sorrow and grief💔

🌹Aisha (may Allaah be pleased with her) used to recommend Talbina for the sick and for one who is grieving over a dead person. She (may Allaah be pleased with her) used to say, “I heard the Messenger (Sallallaahu ءlayhi Wasallam) saying, ‘The Talbina gives rest to the heart of the patient and makes it active and relieves some of his sorrow and grief.’ ”

🌾[Saheeh al-Bukhaaree (5689)].

🌹Aisha (may Allaah be pleased with her) said that whenever one of her relatives died, the women assembled and then dispersed (returned to their homes) except her relatives and close friends. She (may Allaah be pleased with her) would order that a pot of Talbina be cooked. Then Tharid (a dish prepared from meat and bread) would be prepared and the Talbina would be poured on it. Aisha (may Allaah be pleased with her) would say (to the women), “Eat of it, for I heard the Messenger (Sallallaahu ءlayhi Wasallam) saying, ‘The Talbina soothes the heart of the patient and relieves him from some of his sadness.’ ”
🌾[Saheeh al-Bukhaaree (5690)].

🌹Hisham’s father (may Allaah be pleased with them) said, “Aisha (may Allaah be pleased with her) used to recommend Talbina and used to say, ‘It is disliked (by the patient) although it is beneficial.’ ‘

🌾[Saheeh al-Bukhaaree (5690)].

🌹The Messenger (Sallallaahu ءlayhi Wasallam) said, “I encourage you to use that which is disliked but beneficial (Talbina) for by the One whose hand Muhammad’s soul is in, it cleans the stomach of one of you just as dirt is cleaned from the face with water.”

🌾 [Mustadrak of Haakim (7455), Saheeh as Dhahabi mentioned in ‘Talkhees’ taken from Maktaba Shaamilah, See also Mustadrak (8245) whose chain is upon the condition of Bukhaaree as Dhahabi mentioned].

🌹Aisha (may Allaah be pleased with her) narrated, “If any of the Messenger’s (Sallallaahu ءlayhi Wasallam) family became ill, the Messenger (Sallallaahu ءlayhi Wasallam) would say, ‘Talbeena soothes the grieving heart and cleanses the ailing heart just as one of you cleans dirt off his face with water.’ ”

🌾 [Saheeh Sunan ibn Maajah (3445), hadeeth hasan].

💔 துக்கத்தையும் துயரத்தையும் விடுவிப்பதற்காக💔

🌹உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் “தல்பீனா“ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , “தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்“ என்று கூறக் கேட்டுள்ளேன்“ என்பார்கள்.

🌾[ஸஹீஹ் அல் புகாரி (5689)]

🌹உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் “தல்பீனா“ (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா(ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு “ஸரீத்“ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் “தல்பீனா“ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா(ரலி) “இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், “தல்பீனா“ (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்“ என்று சொல்வார்கள்.

🌾 [ஸஹீஹ் அல் புகாரி (5417)]

🌹உர்வா(ரஹ்) கூறினார் ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், “அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது“ என்று சொல்வார்கள்.

🌾 [ஸஹீஹ் அல் புகாரி (5690)]

🌹நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களுக்கு வெறுப்பூட்டுவதும் இருப்பினும் நன்மையளிக்கும் ஒன்றை (தல்பீனா) பயன்படுத்துமாறு உங்களை நான் ஊக்குவிக்கிறேன், எவன் கையில் முஹம்மதுவின் உயிர் இருக்கிறதோ அவன் மேல் ஆணையாக, முகத்தில் உள்ள அழுக்கை தண்ணீரால் ஒருவர் சுத்தம் செய்வது போல இது வயிற்றை சுத்தப்படுத்தும்.”

🌾 [ஹகீமின் முஸ்தத்ரக் (7455), மக்தப ஷாமிலாவிலிருந்து எடுக்கப்பட்ட ‘தல்ஹீஸ்’ஸில் ஸஹீஹ் என தஹாபியால் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பார்க்க முஸ்தத்ரக் (8245) இதன் தொடர் தஹாபி குறிப்பிட்டுள்ளது போல புகாரியின் நிபந்தனைகளுக்குஉட்பட்டுள்ளது].

🌹ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள், “நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் எவருக்கேனும் உடம்பு சரியில்லையென்றால், நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள், ‘ தல்பீனா ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் மேலும் ஒருவர் முகத்தில் இருக்கும் அழுக்கை தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வது போல இது நோய்வாய்ப்பட்டுள்ள இதயத்தை சுத்தமாக்கும்.”

🌾[ஸஹீஹ் ஸுனான் இப்னு மாஜா (3445), ஹதீத் ஹஸன்].

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s