QURAN QUIZ # 87

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣7⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 28- ஸூரத்துல் கஸஸ் வசனங்கள் 1-29)
1⃣ கஸஸ் என்றால் என்ன?

a. புத்தகம்

b. வரலாறு

c. கவிதை

d. அனைத்தும்
2⃣ “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது”

– யார் இவ்வாறு கூறியது ?

a. நபி மூஸா அலை அவர்களின் தாயார்

b. ஃபிர்அவ்னின் மனைவி

c. ஃபிர்அவ்னின் சகோதரி

d. நபி மூஸா அலை அவர்களின் சகோதரி
3⃣ஃபிர்அவ்ன் அவனுடைய கூட்டத்தாரின் யாரை  கொலை செய்தான்?

a. பெண்மணிகள்

b. ஆண் குழந்தைகள்

c. பெண் குழந்தைகள்

d. ஆண்கள்
4⃣மூஸா அலை அவர்களின் தாயார் அவருக்கு பாலூட்டினார்கள்

a. சரி

b. தவறு
5⃣நதியில் மிதந்து வந்த மூஸா அலை அவர்களை யாருடைய குடும்பத்தார் எடுத்து கொண்டனர்?

a. ஹாமான்

b. ஃபிர்அவ்ன்

c. காரூன்

d. ஹாரூன்
6⃣மூஸாவை பின்தொடர்ந்து கவனித்து வர அவரின் தாய் யாரை அனுப்பினாள்?

a. மூஸாவின் சகோதரன்

b. மூஸாவின் சகோதரி

c. மூஸாவின் தந்தை

d. யாரையும் அனுப்பவில்லை
7⃣மூஸா அலை அவர்கள் அவர் செய்த எந்த தவறின் காரணமாக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்தார்?

a. அவர் மற்றொருவரை காப்பாற்றியதற்காக

b. அவர் மற்றொருவரை கொலையுண்டதற்காக

c. அவர் பொய் சொன்னதற்காக

d. அவர் மன்னிப்பு கேட்டு பிரார்திக்கவேயில்லை
8⃣“என் இறைவா இந்த அக்கிரமக்கார  சமூகத்தாரை விட்டும் நீ என்னைக்  காப்பாற்றுவாயாக!”என்று கூறிக்கொண்டு மூஸா  அலை அவர்கள் எந்த நாட்டின் பக்கம் சென்றார்?

a. மிஸ்ரு

b. மத்யன்

c. ஷாம்

d. மக்காஹ்
9⃣எத்தனை ஆண்டுகள் வேலை செய்தால் தன் இரு பெண்களில் ஒருவரை மூஸாவுக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக தான் நாடுவதாக அந்த பெண்களின் தந்தை மூஸா அலை அவர்களிடம் கூறினார்?

a. 8

b. 9

c. 11

d. 13
🔟 மூஸாவின் தாயுடைய இருதயம் துக்கத்தால் வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக அவருடைய உள்ளத்தை அல்லாஹ்  உறுதிப்படுத்தினான் இருப்பினும் அவர் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்திவிட்டார்

a. சரி

b. தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣7⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 28 – Surah Al Qasas – Verses 1-29)
1⃣ What is meant by ‘Qasas’ ?

a. The Book

b. The Stories

c. The Poem

d. All the above
2⃣ “He will be a comfort of the eye for me and for you.”

– Who said this ?

a. Mother of Prophet Moses (Pbuh)

b. Wife of Pharoah

c. Sister of Pharoah

d. Sister of Prophet Moses (Pbuh)
3⃣ Who do Pharoah killed among the sector he oppressed ?

a. Females

b. Newborn Sons

c. Newborn Daughters

d. Males
4⃣ Do Mother of Prophet Moses (Pbuh)  suckled him ?

a. True

b. False
5⃣ Whose Family picked Prophet Moses (Pbuh) up out of the river ?

a. Haman

b. Pharaoh

c. Qarun

d. Harun
6⃣ Who do Mother of Prophet Moses (Pbuh) sent to follow him ?

a. Brother of Prophet Moses (Pbuh)

b. Sister of Prophet Moses (Pbuh)

c. Father of Prophet Moses (Pbuh)

d. None
7⃣ For which of his action do Prophet Moses (Pbuh) asked forgiveness from Allah ?

a. For saving another person

b. For killing another person

c. For saying lie

d. He didn’t pray for forgiveness
8⃣ “My Lord, save me from the wrongdoing people.” – After saying this, where do Prophet Moses (Pbuh) directed himself ?

a. Towards Egypt

b. Towards Madyan

c. Towards Shaam

d. Towards Makkah
9⃣ For how many years do Prophet Moses (Pbuh) has to work, so that the father of two daughters would wish to wed him for any one of his daughter ? a. 8

b. 9

c. 11

d. 13
🔟 The heart of Moses’ mother became empty of all else. She disclosed [the matter concerning] him eventhough Allah has bound fast her heart that she would be of the believers.

a. True

b. False

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣7⃣
📢📣 விடைகள்

📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 28- ஸூரத்துல் கஸஸ் வசனங்கள் 1-29)
1⃣ கஸஸ் என்றால் என்ன?

a. புத்தகம்

✔ *b. வரலாறு*

c. கவிதை

d. அனைத்தும்
2⃣ “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது”

– யார் இவ்வாறு கூறியது ?

a. நபி மூஸா அலை அவர்களின் தாயார்

✔ *b. ஃபிர்அவ்னின் மனைவி* (28:9)

c. ஃபிர்அவ்னின் சகோதரி

d. நபி மூஸா அலை அவர்களின் சகோதரி
3⃣ஃபிர்அவ்ன் அவனுடைய கூட்டத்தாரின் யாரை  கொலை செய்தான்?

a. பெண்மணிகள்

✔ *b. ஆண் குழந்தைகள்* (28:4)

c. பெண் குழந்தைகள்

d. ஆண்கள்
4⃣மூஸா அலை அவர்களின் தாயார் அவருக்கு பாலூட்டினார்கள்

✔ *a. சரி* (28:7)

b. தவறு
5⃣நதியில் மிதந்து வந்த மூஸா அலை அவர்களை யாருடைய குடும்பத்தார் எடுத்து கொண்டனர்?

a. ஹாமான்

✔ *b. ஃபிர்அவ்ன்* (28:8)

c. காரூன்

d. ஹாரூன்
6⃣மூஸாவை பின்தொடர்ந்து கவனித்து வர அவரின் தாய் யாரை அனுப்பினாள்?

a. மூஸாவின் சகோதரன்

✔ *b. மூஸாவின் சகோதரி* (28:11)

c. மூஸாவின் தந்தை

d. யாரையும் அனுப்பவில்லை
7⃣மூஸா அலை அவர்கள் அவர் செய்த எந்த தவறின் காரணமாக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்தார்?

a. அவர் மற்றொருவரை காப்பாற்றியதற்காக

✔ *b. அவர் மற்றொருவரை கொலையுண்டதற்காக* (28:15,16)

c. அவர் பொய் சொன்னதற்காக

d. அவர் மன்னிப்பு கேட்டு பிரார்திக்கவேயில்லை
8⃣“என் இறைவா இந்த அக்கிரமக்கார  சமூகத்தாரை விட்டும் நீ என்னைக்  காப்பாற்றுவாயாக!”என்று கூறிக்கொண்டு மூஸா  அலை அவர்கள் எந்த நாட்டின் பக்கம் சென்றார்?

a. மிஸ்ரு

✔ *b. மத்யன்* (28:21,22)

c. ஷாம்

d. மக்காஹ்
9⃣எத்தனை ஆண்டுகள் வேலை செய்தால் தன் இரு பெண்களில் ஒருவரை மூஸாவுக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக தான் நாடுவதாக அந்த பெண்களின் தந்தை மூஸா அலை அவர்களிடம் கூறினார்?

✔ *a. 8* (28:27)

b. 9

c. 11

d. 13
🔟 மூஸாவின் தாயுடைய இருதயம் துக்கத்தால் வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக அவருடைய உள்ளத்தை அல்லாஹ்  உறுதிப்படுத்தினான் இருப்பினும் அவர் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்திவிட்டார்

a. சரி

✔ *b. தவறு* (28:10)
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣7⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 28 – Surah Al Qasas – Verses 1-29)
1⃣ What is meant by ‘Qasas’ ?

a. The Book

✔ *b. The Stories*

c. The Poem

d. All the above
2⃣ “He will be a comfort of the eye for me and for you.”

– Who said this ?

a. Mother of Prophet Moses (Pbuh)

✔ *b. Wife of Pharoah* (28:9)

c. Sister of Pharoah

d. Sister of Prophet Moses (Pbuh)
3⃣ Who do Pharoah killed among the sector he oppressed ?

a. Females

✔ *b. Newborn Sons* (28: 4)

c. Newborn Daughters

d. Males
4⃣ Do Mother of Prophet Moses (Pbuh)  suckled him ?

✔ *a. True* (28:7)

b. False
5⃣ Whose Family picked Prophet Moses (Pbuh) up out of the river ?

a. Haman

✔ *b. Pharaoh* (28: 8)

c. Qarun

d. Harun
6⃣ Who do Mother of Prophet Moses (Pbuh) sent to follow him ?

a. Brother of Prophet Moses (Pbuh)

✔ *b. Sister of Prophet Moses (Pbuh)* (28: 11)

c. Father of Prophet Moses (Pbuh)

d. None
7⃣ For which of his action do Prophet Moses (Pbuh) asked forgiveness from Allah ?

a. For saving another person

✔ *b. For killing another person* (28:15,16)

c. For saying lie

d. He didn’t pray for forgiveness
8⃣ “My Lord, save me from the wrongdoing people.” – After saying this, where do Prophet Moses (Pbuh) directed himself ?

a. Towards Egypt

✔ *b. Towards Madyan* (28:21,22)

c. Towards Shaam

d. Towards Makkah
9⃣ For how many years do Prophet Moses (Pbuh) has to work, so that the father of two daughters would wish to wed him for any one of his daughter ? ✔ *a. 8* (28:27)

b. 9

c. 11

d. 13
🔟 The heart of Moses’ mother became empty of all else. She disclosed [the matter concerning] him eventhough Allah has bound fast her heart that she would be of the believers.

a. True

✔ *b. False* (28:10)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s