QURAN QUIZ # 86

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣6⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 41-69)
1⃣ அல்லாஹ் அல்லாதவற்றை பாதுகாவலர்களாக  எடுத்துகொள்பவர்கள் எதனை போன்றவர்கள் என்று அல்லாஹ் உதாரணம் கூறுகிறான்?

a. கம்பிளிப்பூச்சி

b. சிலந்திப்பூச்சி

c. வண்ணத்துப்பூச்சி

d. இவை ஏதும் இல்லை

2⃣ எது மனிதரை மானக்கேடானவற்றையும்  தீமையையும் விட்டுவிலக்கும்?

a. தொழுகை

b. அவ்லீயாக்களிடம் உதவி தேடுவது

c. புறம் பேசுதல்

d. a & b
3⃣நபி ஸல் அவர்கள் குர்ஆனை எழுதுபவர்களாக இருந்தார்கள்

a. ஆம்

b. இல்லை
4⃣ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்;

a. சரி

b. தவறு
5⃣ நரகத்தில் காஃபிர்களுக்கு எங்கிருந்தெல்லாம்  வேதனை மூடிகொள்ளும்?

a. மேல்புறம்

b. கீழ்புறம்

c. a & b

d. இவை ஏதும் இல்லை
6⃣ ஈமான் கொண்டவர்கள் எவ்வாறான நற்செயல்கள்  செய்ததனால்அந்த செயல்கள் புரிவோரின் கூலி பாக்கியமுள்ளதாகஇருக்கிறது?

a. பொறுமை கொண்டார்கள்

b. இறைவன் மீதே முழு நம்பிக்கை  வைத்திருக்கிறார்கள்

c. நிராகரிக்கிறார்கள்

d. a & b
7⃣ எந்த இடத்தை பாதுகாப்பான புனிதத் தலமாக  ஆக்கியிருப்பதாகஅல்லாஹ் கூறுகிறான்?

a. மக்காஹ்

b. சிரியா

c. மிஸ்ரு

d. இவை ஏதும் இல்லை
8⃣அல்லாஹ் யாருடன் இருப்பதாக கூறுகிறான்?

a. தீமை செய்வோருடன்

b. நன்மை செய்வோருடன்

c. எதுவும் செய்யாதவர்களுடன்

d. அனைவருடன்
9⃣ நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு முன்னர் வந்த வேதங்களை ஓதிவந்தார்

a. சரி

b. தவறு
🔟 அல்லாஹ்வின் பெயரான “அல் அலீம்” (العليم)  என்பதின் அர்த்தம் என்ன ?

a. மன்னிப்பாளன்

b. நன்கு அறிபவன்

c. அனைத்தையும் செவிமடுப்பவன்

d. நிகரற்ற அன்புடையோன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣6⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 29 – Surah Al Ankabut  – Verses 41-69)
1⃣ What is the example of those who take allies other than Allah is like ?

a. Caterpillar

b. Spider

c. Butterfly

d. None of the above
2⃣ Which will prohibits immorality and wrongdoing ?

a. Prayer

b. Seeking help with Awliya

c. Backbiting

d. a & b
3⃣ Prophet Muhammad (Pbuh) do inscribe Qur’an

a. True

b. False
4⃣ Every soul will taste death.

a. True

b. False
5⃣ From where, On the Day the punishment will cover the disbelievers ?

a. Above

b. Below their feet

c. a & b

d. None of the above
6⃣ Excellent is the reward of the righteous workers who have been ______

a. Patient

b. Upon their Lord rely

c. Disbelief

d. a & b
7⃣ Which place do Allah have made a safe sanctuary ?

a. Makkah

b. Syria

c. Egypt

d. None of the above
8⃣ Allah is with who ?

a. The doers of evil

b. The doers of good

c. The doers of None

d. All the above
9⃣ Prophet Muhammad (pbuh) used to recite scripture which was revealed before Qur’an

a. True

b. False
🔟 What is the meaning of Allah’s name Al-‘Aleem (العليم) ?

a. The Forgiving

b. The Knowing

c. The Hearing

d. The Especially Merciful
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣6⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 41-69)
1⃣ அல்லாஹ் அல்லாதவற்றை பாதுகாவலர்களாக  எடுத்துகொள்பவர்கள் எதனை போன்றவர்கள் என்று அல்லாஹ் உதாரணம் கூறுகிறான்?

a. கம்பிளிப்பூச்சி

✔ *b. சிலந்திப்பூச்சி* (29:41)

c. வண்ணத்துப்பூச்சி

d. இவை ஏதும் இல்லை

2⃣ எது மனிதரை மானக்கேடானவற்றையும்  தீமையையும் விட்டுவிலக்கும்?

✔ *a. தொழுகை* (29:45)

b. அவ்லீயாக்களிடம் உதவி தேடுவது

c. புறம் பேசுதல்

d. a & b
3⃣நபி ஸல் அவர்கள் குர்ஆனை எழுதுபவர்களாக இருந்தார்கள்

a. ஆம்

✔ *b. இல்லை* (29:48)
4⃣ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்;

✔ *a. சரி* (29:57)

b. தவறு
5⃣ நரகத்தில் காஃபிர்களுக்கு எங்கிருந்தெல்லாம்  வேதனை மூடிகொள்ளும்?

a. மேல்புறம்

b. கீழ்புறம்

✔ *c. a & b* (29:55)

d. இவை ஏதும் இல்லை
6⃣ ஈமான் கொண்டவர்கள் எவ்வாறான நற்செயல்கள்  செய்ததனால்அந்த செயல்கள் புரிவோரின் கூலி பாக்கியமுள்ளதாகஇருக்கிறது?

a. பொறுமை கொண்டார்கள்

b. இறைவன் மீதே முழு நம்பிக்கை  வைத்திருக்கிறார்கள்

c. நிராகரிக்கிறார்கள்

✔ *d. a & b* (29:58,59)
7⃣ எந்த இடத்தை பாதுகாப்பான புனிதத் தலமாக  ஆக்கியிருப்பதாகஅல்லாஹ் கூறுகிறான்?

✔ *a. மக்காஹ்* (29: 67)

b. சிரியா

c. மிஸ்ரு

d. இவை ஏதும் இல்லை
8⃣அல்லாஹ் யாருடன் இருப்பதாக கூறுகிறான்?

a. தீமை செய்வோருடன்

✔ *b. நன்மை செய்வோருடன்* (29:69)

c. எதுவும் செய்யாதவர்களுடன்

d. அனைவருடன்
9⃣ நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு முன்னர் வந்த வேதங்களை ஓதிவந்தார்

a. சரி

✔ *b. தவறு* (29:48)
🔟 அல்லாஹ்வின் பெயரான “அல் அலீம்” (العليم)  என்பதின் அர்த்தம் என்ன ?

a. மன்னிப்பாளன்

✔b. நன்கு அறிபவன்(29:60)

c. அனைத்தையும் செவிமடுப்பவன்

d. நிகரற்ற அன்புடையோன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣6⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 29 – Surah Al Ankabut  – Verses 41-69)
1⃣ What is the example of those who take allies other than Allah is like ?

a. Caterpillar

✔ *b. Spider* (29: 41)

c. Butterfly

d. None of the above
2⃣ Which will prohibits immorality and wrongdoing ?

✔ *a. Prayer* (29:45)

b. Seeking help with Awliya

c. Backbiting

d. a & b
3⃣ Prophet Muhammad (Pbuh) do inscribe Qur’an

a. True

✔ *b. False* (29:48)
4⃣ Every soul will taste death.

✔ *a. True* (29:57)

b. False
5⃣ From where, On the Day the punishment will cover the disbelievers ?

a. Above

b. Below their feet

✔ *c. a & b* (29:55)

d. None of the above
6⃣ Excellent is the reward of the righteous workers who have been ______

a. Patient

b. Upon their Lord rely

c. Disbelief

✔ *d. a & b* (29:58,59)
7⃣ Which place do Allah have made a safe sanctuary ?

✔ *a. Makkah* (29:67)

b. Syria

c. Egypt

d. None of the above
8⃣ Allah is with who ?

a. The doers of evil

✔ *b. The doers of good* (29:69)

c. The doers of None

d. All the above
9⃣ Prophet Muhammad (pbuh) used to recite scripture which was revealed before Qur’an

a. True

✔ *b. False* (29:48)
🔟 What is the meaning of Allah’s name Al-‘Aleem (العليم) ?

a. The Forgiving

✔ b. The Knowing (29:60)

c. The Hearing

d. The Especially Merciful

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s