Christmas

​🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻
          🎊 *Christmas*🎊
📩Greeting the kuffaar on Christmas and other religious holidays of theirs is haraam, by consensus, as 🎓Ibn al-Qayyim, may Allaah have mercy on him, said in Ahkaam Ahl al-Dhimmah: 
🎊”Congratulating the kuffaar on the rituals that belong only to them is haraam by consensus, as is congratulating them on their festivals and fasts by saying ‘A happy festival to you’ or ‘May you enjoy your festival,’ and so on. If the one who says this has been saved from kufr, it is still forbidden. It is like congratulating someone for prostrating to the cross✝, or even worse than that. It is as great a sin as congratulating someone for drinking wine🍾, or murdering someone🗡, or having illicit sexual relations💞, and so on.
 ⛪Many of those who have no respect for their religion fall into this error; they do not realize the offensiveness of their actions. 
🎁Whoever congratulates a person for his disobedience or bid’ah or kufr exposes himself to the wrath and anger of Allaah.”
⛪Congratulating the kuffaar on their religious festivals is haraam to the extent described by 🎓Ibn al-Qayyim because it implies that one accepts or approves of their rituals of kufr, even if one would not accept those things for oneself. But the Muslim should not aceept the rituals of kufr or congratulate anyone else for them, because Allaah does not accept any of that at all, as He says (interpretation of the meaning):

“If you disbelieve, then verily, Allaah is not in need of you, He likes not disbelief for His slaves. And if you are grateful (by being believers), He is pleased therewith for you. . .”
📖[al-Zumar 39:7]
“. . . This day, I have perfected your religion for you, completed My favour upon you, and have chosen for you Islaam as your religion . . .” 
📃[al-Maa’idah 5:3]

🎊Similarly, Muslims are forbidden to imitate the kuffaar by having parties on such occasions, or exchanging gifts🎁, or giving out sweets 🍰or food🍲, or taking time off work💼, etc., because the Prophet (peace and blessings of Allaah be upon him) said:
 “Whoever imitates a people is one of them.”
🎓 Shaykh al-Islaam Ibn Taymiyah said in his book Iqtidaa’ al-siraat al-mustaqeem mukhaalifat ashaab al-jaheem:
🚫 “Imitating them in some of their festivals implies that one is pleased with their false beliefs and practices, and gives them the hope that they may have the opportunity to humiliate and mislead the weak.”
🚫Whoever does anything of this sort is a sinner, whether he does it out of politeness or to be friendly, or because he is too shy to refuse, or for whatever other reason, because this is hypocrisy in Islaam, and because it makes the kuffaar feel proud of their religion.
☝🏻Allaah is the One Whom we ask to make the Muslims feel proud of their religion, to help them adhere steadfastly to it, and to make them victorious over their enemies, for He is the Strong and Omnipotent.
📃Majmoo’ah Fataawa wa Rasaa’il al-Shaykh Ibn ‘Uthaymeen, 3/369
🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻

🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻
         🎊 *கிறிஸ்துமஸ்* 🎊
📩 காபிர்களுக்கு கிறிஸ்துமஸ் அன்று அல்லது மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெிரிவிப்பது ஹராமாகும் என்பது ஒருமித்த கருத்து. 🎓 இப்னு அல் – கய்யிம் رحمه الله அவர்கள் அஹ்காம் அஹ்ல் அல்- திம்மாஹ்வில் கூறியிருப்பது போல:
🎊 காபிர்களுக்கு அவர்களை மட்டுமே சார்ந்த சடங்குகளுக்கு வாழ்த்துக்கள் கூறுவது அதாவது அவர்களுடைய பண்டிகை அல்லது நோன்புகளுக்கு “உங்களுடைய பண்டிகைக்கு வாழ்த்துகள்” அல்லது “உங்களுடைய பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்” என வாழ்த்துக் கூறுவது ஹராம் என்பது ஒருமித்த கருத்தாகும். இவ்வாறு கூறுபவர் குஃப்ரிலிருந்து பாதுக்காக்கப்பட்டவராக இருப்பினும் அது தடைசெய்யப்பட்டதே. அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பது என்பது ஒருவர் சிலுவைக்கு ✝ சிரம்பணிவதற்கு வாழ்த்து தெரிவிப்பதை போன்றதாகும் அல்லது இது அதை விட மோசமாகும். இது ஒருவர் மது அருந்தியதற்கு 🍾, அல்லது ஒருவரை கொலை செய்ததற்கு 🗡, அல்லது சட்டவிரோத பாலியல் உறவு கொண்டதற்கு இன்னும் இது போன்ற பல செயல்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை போன்று இது மாபெரும் பாவமாகும். 
⛪ அந்த மதத்தில் மரியாதை இல்லாத பலரும்  கூட இந்த தவறில் விழுகிறார்கள். தங்களின் அவமதிப்பான இச்செயலை அவர்கள் உணருவதுமதில்லை. 

 

🎁 யார் ஒருவர் ஒருவரின் கீழ்படியாமை அல்லது பித்அத் அல்லது குஃப்ர்க்கு வாழ்த்து தெரிவிக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் கடுங்கோபதுக்கு ஆளாகுவார். 
⛪ காபிர்களுக்கு அவர்களின் மத பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிப்பது 🎓இப்னு அல்-கய்யிம் رحمه الله  விவரித்தளவு ஹராமாகும் ஏனெனில் இது ஒருவர் காபிர்களின் சடங்குகளுக்களை தனக்காக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவர்களின் இந்த சடங்குகளை அவர்  ஒப்புக்கொண்டார் அல்லது அங்கீகரித்தார் என்பதையே குறிக்கிறது. ஆனால், முஸ்லிம்கள் காபிர்களின் சடங்குகளை ஒப்புக்கொள்ளக்கூடாது அல்லது யாருக்கும் வாழ்த்து தெரிவிக்ககூடாது, ஏனென்றால் இது போன்ற எந்த செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ் கூறுகிறான் (பொருள் விளக்கமாவது) :
” (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை – குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான்……”
📖 [ஸூரத்துஜ்ஜுமர் 39:7]
“. . . இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன் ; . . .”
📃 [ஸூரத்துல் மாயிதா 5:3]
🎊 அதைப்போன்றே முஸ்லிம்கள் காபிர்களை பின்பற்றுவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர் அதாவது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பார்ட்டிகள் (கொண்டாட்டங்கள்)வைப்பது, அல்லது பரிசுகள் 🎁 பரிமாறிக் கொள்வது அல்லது இனிப்புகள் 🍰 அல்லது உணவுகளை 🍲 வழங்குவது அல்லது வேலைகளிலிருந்து💼 விடுமுறை எடுத்துக் கொள்வது போன்ற செயல்கள் செய்யக் கூடாது. ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பதாவது :
” எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே ”
🎓 ஷேய்க் அல்-இஸ்லாம் இப்னு தய்மிய்யாஹ் அவர்கள் அவருடைய புத்தகமான இக்திதஆ அல்-ஸிராத் அல்-முஸ்தக்கீம் முகலிஃபத் அஸ்ஹாப் அல்-ஜஹீமில் கூறியிருப்பதாவது : 
🚫 “அவர்களின் சில பண்டிகைகளை பின்பற்றுவது என்பது அவர்களுடைய பொய்யான நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களின் மீது திருப்திக் கொண்டமையைக் குறிக்கிறது. மேலும்  பலவீனமானவர்களை இழிவுப்படுத்தவும்  தவறாக வழிநடத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு  இருப்பதாக ஒரு நம்பிக்கையை அளிக்கிறது
🚫 எவர் ஒருவர் இது போன்ற எந்த செயல் செய்தாலும் அவர் பாவியாவார், அவர் இதனை ஓர் நல்லிணக்கத்துகாகவோ அல்லது நட்பு பாராட்டுவதற்காகவோ அல்லது அவர் அதை மறுப்பதற்கு மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவோ, அல்லது வேறு எந்த காரணமாகவும் இருந்தாலும் இது இஸ்லாத்தில் பாசாங்குத்தன்மை செய்யவதாகும். மேலும் இது காபிர்களை தங்கள் மதத்தை குறத்து பெருமைக்கொள்ள காரணமாகிவிடும்.
☝🏻முஸ்லிம்கள் தங்கள் மார்க்கம் குறத்து பெருமையாக உணர, அதை உறுதியாக கடைப்பிடிக்க உதவி புரிந்திட, அவர்களின் எதிரிகளுக்கு எதிராக வெற்றி அடைந்திட நாம் உதவி தேடும் ஒரே ஒருவன் அல்லாஹ் மட்டுமே, ஏனெனில் அவன் ஒருவனே வலிமை மற்றும் சர்வ சக்தியுடையவன்.
📃 மஜ்மூஆ ஃபதவா வ ரஸாஇல் அல்-ஷேய்க் இப்னு உதய்மீன், 3/369
🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻🔔🎅🏻

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s