QURAN QUIZ # 85

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣5⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 24-40)
1⃣ இப்ராஹிம் அலை அவர்களின் சமூகத்தவர்கள் அவரை என்ன செய்யலாம் என்று முடிவெடுத்தனர்?

a. கல் எரிந்து கொல்ல

b. நெருப்பில் இட்டு பொசுக்க

c. கடலில் மூழ்கடிக்க

d. கொதி நீரில் போட்டு கொல்ல
2⃣ இப்ராஹிம் நபியின் தூதை ஏற்று ஹிஜ்ரத் செய்தவர் யார்?

a. இப்ராஹிம்

நபியின் தந்தை

b. இப்ராஹிம் நபியின் தாயார்

c. லூத் நபி

d. லூத் நபியின் மனைவி
3⃣  உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி சிலரை வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது அவர்கள் மீது உங்களிடையேயுள்ள எதன் காரணத்தினால்தான் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. பணிவிடை

b. நேசம்

c. வெறுப்பு

d. பயம்
4⃣  எந்த நபியின் சமூகத்தார் மானக்கேடான சபையில் வெறுக்கத்தக்க செயலை செய்தார்கள்?

a. இப்ராஹிம் அலை

b. லூத் அலை

c. ஷுஐப் அலை

d. அய்யூப் அலை
5⃣ லூத் நபியின் சமூகத்திற்கு எதிலிருந்து வேதனையை மலக்குகள் மூலம் இறக்குவதாக கூறுகிறான்?

a. மலை

b. வானம்

c. பூமி

d. மரம்
6⃣ மத்யன் வாசிகளுக்கு எந்த நபியை அல்லாஹ் அனுப்பினான்?

a. இப்ராஹிம் அலை

b. லூத் அலை

c. ஷுஐப் அலை

d. அய்யூப் அலை
7⃣ மத்யன் வாசிகளுக்கு பூகம்பம் பிடித்துக்கொண்டு எங்கே அதிகாலையில் மரித்து முகங்குப்பற விழுந்து கிடந்தார்கள்?

a. மைதானம்

b. வீடு

c. பள்ளிவாசல்

d. காடு
8⃣ யாரிடம் மூஸா அலை அவர்கள் தெளிவான அத்தாட்சிகளோடு சென்றார்?

a. ஃகாரூன்

b. ஃபிர்அவ்ன்

c. ஹாமான்

d. அனைவரும்
9⃣ அல்லாஹ் மூஸாவின் சமூகத்திற்கு எதன் மூலம் வேதனை அளித்தான்?

a. கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பி, பூமியில் அழுந்த செய்து

b. பேரிடி முழக்கம், கடலில் முழுகடித்து

c. a & b

d. a மட்டும்
🔟 லூத் அலை அவர்களின் மனைவியை அல்லாஹ் காப்பாற்றினானா இல்லையா?

a. காப்பாற்றினான்

b. காப்பாற்றவில்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣5⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 29 – Surah Al Ankabut  – Verses 24-40)
1⃣ What do the people of Prophet Abraham decided to do Prophet Abraham ?

a. To kill him by throwing stone on him

b. To burn him

c. To drown him in sea

d. To kill him by throwing in boiling water
2⃣ Who believed Prophet Abraham and emigrated ?

a. Prophet Abraham’s Father

b. Prophet Abraham’s Mother

c. Prophet Lot

d. Prophet Lot wife
3⃣ You have only taken, other than Allah , idols as a bond of ______ among you in worldly life.

a. Service

b. Affection

c. Hate

d. Fear
4⃣Which people committed such immorality ?

a. People of Prophet Abraham (Pbuh)

b. People of Prophet Lot (Pbuh)

c. People of Prophet Shu’aib (Pbuh)

d. People of Prophet Ayyub (Pbuh)
5⃣ From where do the punishment was brought on the people of Prophet Lot through messengers (Angels)?

a. Mountain

b. Sky

c. Earth

d. Tree
6⃣ Which Prophet was sent to Madyan ?

a. Prophet Abraham (Pbuh)

b. Prophet Lot (Pbuh)

c. Prophet Shu’ayb (Pbuh)

d. Prophet Ayyub (Pbuh)
7⃣ The earthquake seized them, and they became within their _____ corpses fallen prone.

a. Ground

b. Home

c. Masjid

d. Forest
8⃣ To who Prophet Moses (pbuh) came with clear evidences?

a. Qarun

b. Pharoah

c. Haman

d. All the above
9⃣ How do Allah punished the people of Prophet Moses (pbuh)?

a. Storm of stones, caused the earth to swallow

b. The blast from the sky, Drowned

c. a & b

d. Only a
🔟 Do Allah saved the wife of Prophet Lot (pbuh)?

a. Yes, Allah saved her

b. No, Allah didn’t save her
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣5⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 24-40)
1⃣ இப்ராஹிம் அலை அவர்களின் சமூகத்தவர்கள் அவரை என்ன செய்யலாம் என்று முடிவெடுத்தனர்?

a. கல் எரிந்து கொல்ல

✔ *b. நெருப்பில் இட்டு பொசுக்க*

c. கடலில் மூழ்கடிக்க

d. கொதி நீரில் போட்டு கொல்ல
2⃣ இப்ராஹிம் நபியின் தூதை ஏற்று ஹிஜ்ரத் செய்தவர் யார்?

a. இப்ராஹிம்

நபியின் தந்தை

b. இப்ராஹிம் நபியின் தாயார்

✔ *c. லூத் நபி*

d. லூத் நபியின் மனைவி
3⃣  உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி சிலரை வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது அவர்கள் மீது உங்களிடையேயுள்ள எதன் காரணத்தினால்தான் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. பணிவிடை

✔ *b. நேசம்*

c. வெறுப்பு

d. பயம்
4⃣  எந்த நபியின் சமூகத்தார் மானக்கேடான சபையில் வெறுக்கத்தக்க செயலை செய்தார்கள்?

a. இப்ராஹிம் அலை

✔ *b. லூத் அலை*

c. ஷுஐப் அலை

d. அய்யூப் அலை
5⃣ லூத் நபியின் சமூகத்திற்கு எதிலிருந்து வேதனையை மலக்குகள் மூலம் இறக்குவதாக கூறுகிறான்?

a. மலை

✔ *b. வானம்*

c. பூமி

d. மரம்
6⃣ மத்யன் வாசிகளுக்கு எந்த நபியை அல்லாஹ் அனுப்பினான்?

a. இப்ராஹிம் அலை

b. லூத் அலை

✔ *c. ஷுஐப் அலை*

d. அய்யூப் அலை
7⃣ மத்யன் வாசிகளுக்கு பூகம்பம் பிடித்துக்கொண்டு எங்கே அதிகாலையில் மரித்து முகங்குப்பற விழுந்து கிடந்தார்கள்?

a. மைதானம்

✔ *b. வீடு*

c. பள்ளிவாசல்

d. காடு
8⃣ யாரிடம் மூஸா அலை அவர்கள் தெளிவான அத்தாட்சிகளோடு சென்றார்?

a. ஃகாரூன்

b. ஃபிர்அவ்ன்

c. ஹாமான்

✔ *d. அனைவரும்*
9⃣ அல்லாஹ் மூஸாவின் சமூகத்திற்கு எதன் மூலம் வேதனை அளித்தான்?

a. கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பி, பூமியில் அழுந்த செய்து

b. பேரிடி முழக்கம், கடலில் முழுகடித்து

✔ *c. a & b*

d. a மட்டும்
🔟 லூத் அலை அவர்களின் மனைவியை அல்லாஹ் காப்பாற்றினானா இல்லையா?

a. காப்பாற்றினான்

✔ *b. காப்பாற்றவில்லை*
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣5⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 29 – Surah Al Ankabut  – Verses 24-40)
1⃣ What do the people of Prophet Abraham decided to do Prophet Abraham ?

a. To kill him by throwing stone on him

✔ *b. To burn him*

c. To drown him in sea

d. To kill him by throwing in boiling water
2⃣ Who believed Prophet Abraham and emigrated ?

a. Prophet Abraham’s Father

b. Prophet Abraham’s Mother

✔ *c. Prophet Lot*

d. Prophet Lot wife
3⃣ You have only taken, other than Allah , idols as a bond of ______ among you in worldly life.

a. Service

✔ *b. Affection*

c. Hate

d. Fear
4⃣Which people committed such immorality ?

a. People of Prophet Abraham (Pbuh)

✔ *b. People of Prophet Lot (Pbuh)*

c. People of Prophet Shu’aib (Pbuh)

d. People of Prophet Ayyub (Pbuh)
5⃣ From where do the punishment was brought on the people of Prophet Lot through messengers (Angels)?

a. Mountain

✔ *b. Sky*

c. Earth

d. Tree
6⃣ Which Prophet was sent to Madyan ?

a. Prophet Abraham (Pbuh)

b. Prophet Lot (Pbuh)

✔ *c. Prophet Shu’ayb (Pbuh)*

d. Prophet Ayyub (Pbuh)
7⃣ The earthquake seized them, and they became within their _____ corpses fallen prone.

a. Ground

✔ *b. Home*

c. Masjid

d. Forest
8⃣ To who Prophet Moses (pbuh) came with clear evidences?

a. Qarun

b. Pharoah

c. Haman

✔ *d. All the above*
9⃣ How do Allah punished the people of Prophet Moses (pbuh)?

a. Storm of stones, caused the earth to swallow

b. The blast from the sky, Drowned

✔ *c. a & b*

d. Only a
🔟 Do Allah saved the wife of Prophet Lot (pbuh)?

a. Yes, Allah saved her

✔ *b. No, Allah didn’t save her*

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s