QURAN QUIZ # 84

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣4⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 1-23)
1⃣ அன்கபூத் என்றால் என்ன?

a. வண்ணாத்து பூச்சி

b. சிலந்தி பூச்சி

c. போர் பொருட்கள்

d. இவை ஏதும் இல்லை
2⃣ “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் மனிதர்கள் சோதிக்கப்படமாட்டார்கள்

a. சரி

b. தவறு
3⃣ எவர் அல்லாஹ்வின் பாதையில் உழைக்கிறாரோ அவர் நிச்சயமாக யாருக்காக உழைக்கிறார்?

a. அல்லாஹ்வுக்கு

b. நபிமார்களுக்கு

c. தமக்கு

d. மலக்குகளுக்கு
4⃣ யாருக்கு  நன்மை செய்யும்படியாக  மனிதனுக்கு அல்லாஹ் வஸிய்யத்து செய்திருப்பதாக கூறுகிறான்?

a. தாய்

b. தந்தை

c. மனைவி

d. a & b
5⃣ “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” – இதனை யார் யாரிடம் கூறுகிறார்கள்?

a. நிராகரிப்பவர் நிராகரிப்பவர்களிடம்

b. நிராகரிப்பவர் நம்பிக்கையாளர்களிடம்

c. நம்பிக்கையாளர்  நிராகரிப்பவர்களிடம்

d. நம்பிக்கையாளர்   நம்பிக்கையாளர்களிடம்
6⃣ நூஹ் அலை அவர்கள் அவருடைய சமுதாயத்தவர்களிடம் எத்தனை நாள் தங்கி அல்லாஹ்வின் தூதை எடுத்துரைத்தார்கள்?

a. 1000 ஆண்டுகள்

b. 1000 நாட்கள்

c. 950 ஆண்டுகள்

d. 950 நாட்கள்
7⃣ நூஹ் சமுதாயத்தை எதை கொண்டு அல்லாஹ் வேதனை கொடுத்தான்?

a. பெரும் சப்தம்

b. பிரளயம்

c. புழுதி காற்று

d. நிலநடுக்கம்
8⃣ பூமியில் பிரயாணம் செய்து, ________ யை எவ்வாறு அல்லாஹ் துவங்கி பின்னர் எவ்வாறு அவன் உற்பத்தி செய்தான் என பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

a. தர்மம்

b. படைப்பு

c. தொழுகை

d. இவை ஏதும் இல்லை
9⃣  அல்லாஹ்வின்  ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள் யார்?

a. அல்லாஹ்வின் வசனத்தை நிராகரிப்பவர்கள்

b. அல்லாஹ்வின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்

c. அல்லாஹ்வின் சந்திப்பை   நம்பிக்கைகொண்டவர்கள்

d. a & b
🔟 எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய ________ யை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம் என்று அல்லாஹ் கூறுகிறான்

a. நன்மை

b. தீமை

c. சந்தோஷம்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣4⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 29 – Surah Al Ankabut  – Verses 1- 23)
1⃣ What is meant by ‘Ankabut’ ?

a. The Butterfly

b. The Spider

c. The Things of War

d. None of the above
2⃣ When people say, “We believe” they will not be tried

a. True

b. False
3⃣ Whoever strives only strives for the benefit of _____

a. Allah

b. Prophets

c. Himself

d. Angels
4⃣ To who do Allah have enjoined upon man goodness ?

a. Mother

b. Father

c. Wife

d. Parents
5⃣ “Follow our way, and we will carry your sins.”

– Who said this and to who ?

a. Those who disbelieve say to those who disbelieve

b. Those who disbelieve said to those who believe

c. Those who believe said to those who disbelieve

d. Those who believe said to those who believe
6⃣ How many days do Prophet Noah remained among his people ?

a. 1000 years

b. 1000 days

c. 950 years

d. 950 days
7⃣ With what do Allah punished the people of Noah ?

a. A Great Sound

b. Flood

c. Dust Wind

d. Earthquake
8⃣ “Travel through the land and observe how He began ____. Then Allah will produce the final of it

a. Charity

b. Creation

c. Prayer

d. None of the above
9⃣ Who are those who have despaired of Allah’s mercy ?

a. The ones who disbelieve in the signs of Allah

b. The ones who disbelieve the meeting with Allah

c. The ones who believe the meeting with Allah

d. a & b
🔟 Those who believe and do righteous deeds – Allah will surely remove from them their ____

a. Good deeds

b. Misdeeds

c. Happiness

d. All the above

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣4⃣
📢📣 விடைகள்   📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 29- ஸூரத்துல் அன்கபூத் வசனங்கள் 1-23)
1⃣ அன்கபூத் என்றால் என்ன?

a. வண்ணாத்து பூச்சி

✔ *b. சிலந்தி பூச்சி*

c. போர் பொருட்கள்

d. இவை ஏதும் இல்லை
2⃣ “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் மனிதர்கள் சோதிக்கப்படமாட்டார்கள்

a. சரி

✔ *b. தவறு* (29:2)
3⃣ எவர் அல்லாஹ்வின் பாதையில் உழைக்கிறாரோ அவர் நிச்சயமாக யாருக்காக உழைக்கிறார்?

a. அல்லாஹ்வுக்கு

b. நபிமார்களுக்கு

✔ *c. தமக்கு* (29:6)

d. மலக்குகளுக்கு
4⃣ யாருக்கு  நன்மை செய்யும்படியாக  மனிதனுக்கு அல்லாஹ் வஸிய்யத்து செய்திருப்பதாக கூறுகிறான்?

a. தாய்

b. தந்தை

c. மனைவி

✔ *d. a & b* (29:8)
5⃣ “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” – இதனை யார் யாரிடம் கூறுகிறார்கள்?

a. நிராகரிப்பவர் நிராகரிப்பவர்களிடம்

✔ *b. நிராகரிப்பவர் நம்பிக்கையாளர்களிடம்* (29:12)

c. நம்பிக்கையாளர்  நிராகரிப்பவர்களிடம்

d. நம்பிக்கையாளர்   நம்பிக்கையாளர்களிடம்
6⃣ நூஹ் அலை அவர்கள் அவருடைய சமுதாயத்தவர்களிடம் எத்தனை நாள் தங்கி அல்லாஹ்வின் தூதை எடுத்துரைத்தார்கள்?

a. 1000 ஆண்டுகள்

b. 1000 நாட்கள்

✔ *c. 950 ஆண்டுகள்* (29:14)

d. 950 நாட்கள்
7⃣ நூஹ் சமுதாயத்தை எதை கொண்டு அல்லாஹ் வேதனை கொடுத்தான்?

a. பெரும் சப்தம்

✔ *b. பிரளயம்*  (29:14)

c. புழுதி காற்று

d. நிலநடுக்கம்
8⃣ பூமியில் பிரயாணம் செய்து, ________ யை எவ்வாறு அல்லாஹ் துவங்கி பின்னர் எவ்வாறு அவன் உற்பத்தி செய்தான் என பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

a. தர்மம்

✔ *b. படைப்பு*  (29:20)

c. தொழுகை

d. இவை ஏதும் இல்லை
9⃣  அல்லாஹ்வின்  ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள் யார்?

a. அல்லாஹ்வின் வசனத்தை நிராகரிப்பவர்கள்

b. அல்லாஹ்வின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்

c. அல்லாஹ்வின் சந்திப்பை   நம்பிக்கைகொண்டவர்கள்

✔ *d. a & b* (29:23)
🔟 எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய ________ யை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம் என்று அல்லாஹ் கூறுகிறான்

a. நன்மை

✔ *b. தீமை*  (29:7)

c. சந்தோஷம்

d. அனைத்தும்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣4⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 29 – Surah Al Ankabut  – Verses 1- 23)
1⃣ What is meant by ‘Ankabut’ ?

a. The Butterfly

✔ *b. The Spider*

c. The Things of War

d. None of the above
2⃣ When people say, “We believe” they will not be tried

a. True

✔ *b. False* (29:2)
3⃣ Whoever strives only strives for the benefit of _____

a. Allah

b. Prophets

✔ *c. Himself* (29:6)

d. Angels
4⃣ To who do Allah have enjoined upon man goodness ?

a. Mother

b. Father

c. Wife

✔ *d. Parents* (29:8)
5⃣ “Follow our way, and we will carry your sins.”

– Who said this and to who ?

a. Those who disbelieve say to those who disbelieve

✔ *b. Those who disbelieve said to those who believe* (29:12)

c. Those who believe said to those who disbelieve

d. Those who believe said to those who believe
6⃣ How many days do Prophet Noah remained among his people ?

a. 1000 years

b. 1000 days

✔ *c. 950 years* (29:14)

d. 950 days
7⃣ With what do Allah punished the people of Noah ?

a. A Great Sound

✔ *b. Flood* (29:14)

c. Dust Wind

d. Earthquake
8⃣ “Travel through the land and observe how He began ____. Then Allah will produce the final of it

a. Charity

✔ *b. Creation*  (29:20)

c. Prayer

d. None of the above
9⃣ Who are those who have despaired of Allah’s mercy ?

a. The ones who disbelieve in the signs of Allah

b. The ones who disbelieve the meeting with Allah

c. The ones who believe the meeting with Allah

✔ *d. a & b* (29:23)
🔟 Those who believe and do righteous deeds – Allah will surely remove from them their ____

a. Good deeds

✔ *b. Misdeeds* (29:7)

c. Happiness

d. All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s