QURAN QUIZ # 83

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣3⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 30 – ஸூரத்துர் ரூம் வசனங்கள் 31-60)
1⃣ எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்கள் தங்களிடமிருப்பதைக் கொண்டு என்ன செய்வார்கள்?

a. வருத்தப்படுவார்கள்

b. மகிழ்வார்கள்

c. அலுத்துப்போவார்கள்

d. இவை ஏதும் இல்லை
2⃣ மனிதர்களுக்கு என்ன ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்?

a. வெறுப்பு

b. சங்கடம்

c. கோபம்

d. அனைத்தும்
3⃣ மற்ற மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து உங்கள் செல்வம் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகும்

a. சரி

b. தவறு
4⃣ அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறவர்கள் உறவினர்களுக்கு, ஏழைகளுக்கு, வழிப்போக்கர்களுக்கு எதனை கொடுத்து வருவார்கள் என்று கூறுகிறான்?

a. வட்டி

b. குடைச்சல்

c. உரிமை

d. அனைத்தும்
5⃣ அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக கொடுப்போருக்கு அல்லாஹ் நற்கூலியை இரட்டிப்பாகி கொடுக்கிறான்

a. சரி

b. தவறு
6⃣ எதனை கொண்டு மேகத்தை அல்லாஹ் ஓட்டி செல்வதாக கூறுகிறான்?

a. மழை

b. காற்று

c. மலக்குகள்

d. அனைத்தும்
7⃣ மழையை கொண்டு பூமியை உயிர்ப்பிப்பதை போன்று மறுமை நாளில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிப்பதாக அல்லாஹ்  உவமைப்படுத்துகிறான்

a. சரி

b. தவறு
8⃣ நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை  விசாலமாக்குவதும் தான் நாடியோருக்குச் சுருக்கி விடுவதும் நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு ஓர் அத்தாட்சிகள் ஆகும்

a. சரி

b. தவறு
9⃣ மனிதனை வாழ்வின் ஆரம்பத்திலும் முடிவிலும் எவ்வாறான நிலைமையில் அல்லாஹ் படைத்துள்ளான் ? a. பலமான நிலை

b. நரை பெற்ற நிலை

c. பலஹீனமான நிலை

d. இவை ஏதும் இல்லை
🔟 யாருடைய இருதயங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்?

a. அறிவுடையவர்

b. அறிவில்லாதவர்

c. நம்பிக்கையாளர்

d. கல்வி ஞானமுடையவர்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣3⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 30 – Surah Ar Rum – Verses 31-60)
1⃣ those who have divided their religion and become sects, every faction _____ in what it has.

a. Worrying

b. Rejoicing

c. Bored

d. None of the above
2⃣ When ______ touches the people, they call upon their Lord, turning in repentance to Him.

a. Hate

b. Adversity

c. Anger

d. All the above
3⃣ Whatever you give for interest to increase within the wealth of people will increase with Allah .

a. True

b. False
4⃣ What do those who desire the countenance of Allah will give to their relative as well as the needy and the traveler ?

a. Interest

b. Disturbance

c. Right

d. All the above
5⃣ Those who give in zakah, desiring the countenance of Allah – those are the multipliers.

a. True

b. False
6⃣ With what do Allah stir the clouds ?

a. Rain

b. Winds

c. Angels

d. All the above
7⃣ How Allah gives life to the earth after its lifelessness. Indeed, that same one will give life to the dead.

a. True

b. False
8⃣ Allah extends provision for whom He wills and restricts it Indeed, in that are signs for a people who believe.

a. True

b. False
9⃣ How do Allah created the man in starting and in the end ?

a. In Strength

b. In White hair

c. In Weakness

d. None of the above
🔟 Allah seal the hearts of those _____

a. Who know

b. Who do not know

c. Who believe

d. Who have knowledge
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣3⃣
📢📣 விடைகள்📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 30 – ஸூரத்துர் ரூம் வசனங்கள் 31-60)
1⃣ எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்கள் தங்களிடமிருப்பதைக் கொண்டு என்ன செய்வார்கள்?

a. வருத்தப்படுவார்கள்

✔ *b. மகிழ்வார்கள்* (30:32)

c. அலுத்துப்போவார்கள்

d. இவை ஏதும் இல்லை
2⃣ மனிதர்களுக்கு என்ன ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்?

a. வெறுப்பு

✔ *b. சங்கடம்* (30:33)

c. கோபம்

d. அனைத்தும்
3⃣ மற்ற மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து உங்கள் செல்வம் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகும்

a. சரி

✔ *b. தவறு* (30:39)
4⃣ அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறவர்கள் உறவினர்களுக்கு, ஏழைகளுக்கு, வழிப்போக்கர்களுக்கு எதனை கொடுத்து வருவார்கள் என்று கூறுகிறான்?

a. வட்டி

b. குடைச்சல்

✔ *c. உரிமை* (30:38)

d. அனைத்தும்
5⃣ அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக கொடுப்போருக்கு அல்லாஹ் நற்கூலியை இரட்டிப்பாகி கொடுக்கிறான்

✔ *a. சரி* (30:39)

b. தவறு
6⃣ எதனை கொண்டு மேகத்தை அல்லாஹ் ஓட்டி செல்வதாக கூறுகிறான்?

a. மழை

✔ *b. காற்று* (30:48)

c. மலக்குகள்

d. அனைத்தும்
7⃣ மழையை கொண்டு பூமியை உயிர்ப்பிப்பதை போன்று மறுமை நாளில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிப்பதாக அல்லாஹ்  உவமைப்படுத்துகிறான்

✔ *a. சரி* (30:50)

b. தவறு
8⃣ நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை  விசாலமாக்குவதும் தான் நாடியோருக்குச் சுருக்கி விடுவதும் நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு ஓர் அத்தாட்சிகள் ஆகும்

✔ *a. சரி* (30:37)

b. தவறு
9⃣ மனிதனை வாழ்வின் ஆரம்பத்திலும் முடிவிலும் எவ்வாறான நிலைமையில் அல்லாஹ் படைத்துள்ளான் ? a. பலமான நிலை

b. நரை பெற்ற நிலை

✔ *c. பலஹீனமான நிலை* (30:54)

d. இவை ஏதும் இல்லை
🔟 யாருடைய இருதயங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்?

a. அறிவுடையவர்

✔ *b. அறிவில்லாதவர்* (30:59)

c. நம்பிக்கையாளர்

d. கல்வி ஞானமுடையவர்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣3⃣
📢📣Answers📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 30 – Surah Ar Rum – Verses 31-60)
1⃣ Those who have divided their religion and become sects, every faction _____ in what it has.

a. Worrying

✔ *b. Rejoicing* (30:32)

c. Bored

d. None of the above
2⃣ When ______ touches the people, they call upon their Lord, turning in repentance to Him.

a. Hate

✔ *b. Adversity* (30:33)

c. Anger

d. All the above
3⃣ Whatever you give for interest to increase within the wealth of people will increase with Allah .

a. True

✔ *b. False* (30:39)
4⃣ What do those who desire the countenance of Allah will give to their relative as well as the needy and the traveler ?

a. Interest

b. Disturbance

✔ *c. Right* (30: 38)

d. All the above
5⃣ Those who give in zakah, desiring the countenance of Allah – those are the multipliers.

✔ *a. True* (30:39)

b. False
6⃣ With what do Allah stir the clouds ?

a. Rain

✔ *b. Winds* (30:48)

c. Angels

d. All the above
7⃣ How Allah gives life to the earth after its lifelessness. Indeed, that same one will give life to the dead.

✔ *a. True* (30:50)

b. False
8⃣ Allah extends provision for whom He wills and restricts it Indeed, in that are signs for a people who believe.

✔ *a. True* (30:37)

b. False
9⃣ How do Allah created the man in starting and in the end ?

a. In Strength

b. In White hair

✔ *c. In Weakness* (30:54)

d. None of the above
🔟 Allah seal the hearts of those _____

a. Who know

✔ *b. Who do not know* (30:59)

c. Who believe

d. Who have knowledge

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s