Have we learned la ilaha il Allah ,in our hearts?

​💔🔺💔🔺💔🔺💔🔺💔🔺💔
📚There was a sheikh who was teaching his students Aqeedah (faith),
He Taught them la ilaha ila Allah and explain to them,

educated them  just like how the Messenger of Allah,

صلى الله عليه و سلم

Taught his companions faith and planted it within themselves
🕊The Sheikh loved breeding birds, cats so he was given a parrot by one of the students as a gift,
And with days the Sheikh liked the parrot,
And he use to take him in his lessons,
Until the parrot knew how to say la ilaha ila Allah  ,
He use to utter it night and day …
At the time the students found their sheikh crying and sobbing

When they asked him, 
he told them the cat attacked the parrot and killed it,
They told him is this the reason your crying!
If you wish we will bring another better then it ..
The-Sheikh said i am not crying because of this …
But it made me cry when the cat attacked the parrot
It was shouting and screaming until it died
He use to say la ilaha ila Allah  a lot,
However, when he was attacked by a cat he forgot
Has nothing only but to scream!
Because he said it with his tongue only and his heart💔 did not learn it so it didnt feel it!
Then Sheikh said: I am afraid to be like this parrot,
We live our lives repeating la ilaha il allah with our tongues,
But when  death comes we forget

And we dont remember it⚠

 

Because our hearts 💔did not know it.
His students started crying in fear of lack of honesty in la ilaha ila Allah 
 And We ….❓❓❓

Have we learned la ilaha il Allah ,in our hearts💔❓❓❓
💔🔺💔🔺💔🔺💔🔺💔🔺💔

💔🔺💔🔺💔🔺💔🔺💔🔺💔


📚மாணவர்களுக்கு அகீதா (நம்பிக்கை ) சொல்லி கொடுக்கும் ஒரு ஷேய்க் இருந்தார்.


நபி (ஸல் ) அவர்கள் ஸஹாபாக்களுக்கு எப்படி ஷஹாதத்தை கற்று தந்து மனதில் ஈமானிய உறுதியை பதிய வைத்தார்களோ அது போல அந்த ஷேய்க் அவருடைய மாணவர்களுக்கு கற்று தந்து வந்தார்.


🕊அவருக்கு பூனை,பறவைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். ஒருநாள் ஒரு கிளியை அவருடைய மாணவர் ஒருவர் அவருக்கு பரிசளித்தார்.


நாட்கள் செல்ல செல்ல ஷேய்க் அவர்களுக்கு அந்த கிளியை மிகவும் பிடித்துவிட்டது 


எனவே, தான் பாடம் எடுக்கும் போது  தன்  கிளியையும் அவருடன் அழைத்துச்செல்வார் .


எதுவரை என்றால் அந்த கிளி லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் வரை, 


அந்த கிளி இரவிலும் பகலிலும் அந்த ஷஹாதத்தை கூறிக்கொண்டே இருக்கும். 


ஒரு நாள், அந்த ஷேய்க் அழுது கொண்டிருப்பதை மாணவர்கள் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார்கள்.


அந்த கிளியை ஒரு பூனை கொன்று விட்டது என்று ஷேய்க் கூறியதும் ,


உண்மையில் இது தான் நீங்கள் அழுவதற்கு காரணமா என்று மாணவர்கள் அவரிடம் கேட்டார்கள்.


இது தான் காரணம் என்றால் அந்த கிளியை விடச் சிறந்ததை நாங்கள் உங்களுக்கு தருகிறோம் என்று மாணவர்கள் கூறினார்கள்.


அப்போது ஷேய்க் கூறினார், நான் அழுவதற்கு அது காரணம் இல்லை.


அந்த பூனை அதை கொல்லும் வரை அந்த கிளி கதறிக்கொண்டே இருந்தது.


இரவும் பகலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் அந்த கிளி, அந்த நேரத்தில் இதை கூற மறந்துவிட்டது ..


ஏனென்றால்  அந்த கிளி வாயால் மொழிய மட்டுமே கற்று இருந்தது.. உள்ளதால் அதை உணர கற்றுக்கொள்ள வில்லை💔. எனவே அது அந்த நொடியில் ஷஹாதத்தை கூற மறந்து விட்டது.


மேலும் ஷேய்க் கூறினார், அந்த கிளியை போன்று இருப்பதை  விட்டும் நான் அஞ்சுகிறேன்.


வாழும் போது  வாயால் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மொழிகிறோம்,


ஆனால் மரணம் வரும் தருவாயில் நாம் அதை மறந்து விடுகிறோம்.⚠️



ஏனென்றால் நம் உள்ளத்துக்கு 💔 அது தெரிவதில்லை. 


இதை கேட்டதும் மாணவர்கள் , தங்களது லா  இலாஹ இல்லல்லாஹ்  வில் நேர்மை இல்லாமைக் குறித்த பயத்தில்   அழத்தொடங்கி விட்டனர். 


மேலும் நாம் ❓❓❓


நாம் உள்ளத்தால்  லா  இலாஹ இல்லல்லாஹ் வை கற்றுக்கொண்டோமா 💔❓❓❓


💔🔺💔🔺💔🔺💔🔺💔🔺💔

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s