What an amazing understanding!

​💰📬💰📬💰📬💰📬💰📬💰
How did salaf react when they see beggars and poor at their door 🚪steps❓
The salaf used to show overjoy 😍when they see them.
For example🎓 Imam sufyan Thawri and🎓 Abdullah ibne Mubarak used to show great happiness when they see😍 them.
💼When they were asked. Imam sufyan said
 “these are the noble people who transfer our wealth from my hand to Allah’s hands”
Another used to say these people are transferring our money from here to the hereafter and they don’t charge for it.
❗What an amazing understanding….. 

 سبحان الله
Transaction 📠is more simple than atm,bank or any service.
💰📬💰📬💰📬💰📬💰📬💰

💰📬💰📬💰📬💰📬💰📬💰
யாசிப்பவர்கள் மற்றும் ஏழைகளை தம் வீட்டின் வாசற்படியில் 🚪கண்டால் ஸலஃப்கள் எவ்வாறு செயல்படுவார்கள் ❓
அவர்களை கண்டால் ஸலஃப்கள் பெரும் மகிழ்ச்சியை😍 வெளிப்படுத்துவார்கள்
எடுத்துக்காட்டுக்கு, 🎓இமாம் ஸுஃப்யான் தவ்ரி மற்றும்🎓 அப்துல்லாஹ் இப்னு முபாரக் ஆகியோர் அவர்களை கண்டால் பெரும் மகிழ்ச்சியை😍 வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.
💼அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இமாம் ஸுஃப்யான் அவர்கள் கூறினார்,
 “இவர்கள் அனைவரும் என் கையில் இருக்கும் செல்வத்தை அல்லாஹ்வின் கைகளுக்கு மாற்றும் உன்னதமான மனிதர்கள்”.
 மற்றொருவர் இது குறித்து பின்வருமாறு கூறினார் 
“இந்த மனிதர்கள் நம் பணத்தை இம்மையிலிருந்து மறுமைக்கு இடமாற்றுபவர்கள் மேலும் அதற்காக இவர்கள் எந்த கூலியையும் வசூலிக்க மாட்டார்கள்”.
❗என்ன ஓர் அருமையான புரிதல்……سبحان الله 
இந்த பரிவர்த்தனை📠 ஏடிஎம், வங்கி அல்லது வேறு எந்த சேவையில் இருப்பதை காட்டிலும் மிகவும் எளிமையானதாகும்.
💰📬💰📬💰📬💰📬💰📬💰

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s