QURAN QUIZ # 82

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣2⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 30 – ஸூரத்துர் ரூம் வசனங்கள் 1-30)
1⃣ இந்த அத்தியாயம் எந்த பேரரசு சார்ந்து பெயரிடப்பட்டது?

a. அபிஸீனியா

b. ரோமானிய

c. பாலஸ்தீனம்

d. பாரசீகம்
2⃣ எந்த நாட்டை தோல்விக்கு பின் இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி கொண்டார்கள் என்று இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகிறான்?

a. அபிஸீனியா

b. ரோம்

c. மதினா

d. சிரியா
3⃣ இறுதி நேரம் நிலைபெறும் நாளில் யார் நம்பிக்கை இழப்பார்கள்?

a. ஈமான் கொண்டவர்கள்

b. குற்றவாளிகள்

c. யஹூதிகள்

d. அனைவரும்
4⃣ மனிதன் மனநிம்மதி பெறுவதற்காக யாரை அவனிடமிருந்தே அல்லாஹ்

படைத்தான்?

a. தாய்

b. தந்தை

c. மனைவி

d. அண்ணன்
5⃣ அல்லாஹ் பல மொழிகளையும் பல நிறங்களையும்  மனிதர்களில் படைத்திருப்பது அவனுடைய ஒரு அத்தாட்சியாக ஆகும்

a. சரி

b. தவறு
6⃣ எதனை கொண்டு அல்லாஹ் மனிதர்களில் அச்சம் &ஆசை ஏற்படும்படி செய்கிறான்?

a.  மேகம்

b.  மின்னல்

c. சோகம்

d. 1 & 2
7⃣ மனிதர்கள் பூமியில் பல பாகங்களில் பரவியிருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சியில் ஒன்றாகும்

a. சரி

b. தவறு
8⃣ நிலையான மார்க்கம் என்று எதனை அல்லாஹ் குறிப்பிடுகின்றன?

a. கிருத்துவம்

b. இஸ்லாம்

c. யஹூதி

d. இவை ஏதும் இல்லை
9⃣ மனிதர்கள் உலக வாழ்விலிருந்து எதனை அறிகிறார்கள்?

a. அகத்தோற்றம்

b. புறத்தோற்றம்

c. 1 & 2

d. இவை ஏதும் இல்லை
🔟அல்லாஹ்வின் பெயரான அல்-அஸீஸ் (العزيز) அர்த்தம் என்ன ?

a. யாவரையும் மிகைத்தவன்

b. ஞானம் மிக்கவன்

c. அடக்கியாள்பவன்

d. வல்லமை மிக்கவன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣2⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 30 – Surah Ar Rum – Verses 1-30)
1⃣ This Surah is named based on which empire?

a. Abyssinia

b. Byzantines

c. Palestine

d. Farsi
2⃣ Allah says in this Surah, after the defeat of which country, believers got victory ?

a. Abyssinia

b. Byzantine

c. Madinah

d. Syria
3⃣ Who will be in despair during the day of Hour?

a. Believers

b. Criminals

c. Jews

d. All of the above
4⃣ He created for you from yourselves ________ that you may find tranquillity in them.

a. Mother

b. Father

c. Mates

d. Brother
5⃣ The diversity of your languages and your colors are indeed one of the signs from Allah.

a. True

b. False
6⃣ What Allah shows you causing fear and aspiration?

a. The sky

b. The lightening

c. The sorrow

d. 1 & 2
7⃣ Human beings dispersing throughout the earth is one of the signs from Allah.

a. True

b. False
8⃣ Allah says, which is the correct religion?

a. Christianity

b. Islam

c. Jew

d. None of the above
9⃣ Human knows only what is _______ in the worldly life

a. Inside

b. Apparent

c. 1 & 2

d. None of the above
🔟What is the meaning of Allah’s one of the name Al Azeez (العزيز)?

a. Exalted in might

b. The wise

c. Exalted

d. The prevailing
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣2⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 30 – ஸூரத்துர் ரூம் வசனங்கள் 1-30)
1⃣ இந்த அத்தியாயம் எந்த பேரரசு சார்ந்து பெயரிடப்பட்டது?

a. அபிஸீனியா

✔ *b. ரோமானிய* _(30:2)_

c. பாலஸ்தீனம்

d. பாரசீகம்
2⃣ எந்த நாட்டை தோல்விக்கு பின் இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி கொண்டார்கள் என்று இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகிறான்?

a. அபிஸீனியா

✔ *b. ரோம்* _(30:4)_

c. மதினா

d. சிரியா
3⃣ இறுதி நேரம் நிலைபெறும் நாளில் யார் நம்பிக்கை இழப்பார்கள்?

a. ஈமான் கொண்டவர்கள்

✔ *b. குற்றவாளிகள்* _(30:12)_

c. யஹூதிகள்

d. அனைவரும்
4⃣ மனிதன் மனநிம்மதி பெறுவதற்காக யாரை அவனிடமிருந்தே அல்லாஹ்

படைத்தான்?

a. தாய்

b. தந்தை

✔ *c. மனைவி* _(30:21)_

d. அண்ணன்
5⃣ அல்லாஹ் பல மொழிகளையும் பல நிறங்களையும்  மனிதர்களில் படைத்திருப்பது அவனுடைய ஒரு அத்தாட்சியாக ஆகும்

✔ *a. சரி* _(30:22)_

b. தவறு
6⃣ எதனை கொண்டு அல்லாஹ் மனிதர்களில் அச்சம் &ஆசை ஏற்படும்படி செய்கிறான்?

a.  மேகம்

✔ *b.  மின்னல்* _(30:24)_

c. சோகம்

d. 1 & 2
7⃣ மனிதர்கள் பூமியில் பல பாகங்களில் பரவியிருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சியில் ஒன்றாகும்

✔ *a. சரி* _(30:20)_

b. தவறு
8⃣ நிலையான மார்க்கம் என்று எதனை அல்லாஹ் குறிப்பிடுகின்றன?

a. கிருத்துவம்

✔ *b. இஸ்லாம்* _(30:30)_

c. யஹூதி

d. இவை ஏதும் இல்லை
9⃣ மனிதர்கள் உலக வாழ்விலிருந்து எதனை அறிகிறார்கள்?

a. அகத்தோற்றம்

✔ *b. புறத்தோற்றம்* _(30:7)_

c. 1 & 2

d. இவை ஏதும் இல்லை
🔟அல்லாஹ்வின் பெயரான அல்-அஸீஸ் (العزيز) அர்த்தம் என்ன ?

✔ *a. யாவரையும் மிகைத்தவன்* _(30:5)_

b. ஞானம் மிக்கவன்

c. அடக்கியாள்பவன்

d. வல்லமை மிக்கவன்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣2⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 30 – Surah Ar Rum – Verses 1-30)
1⃣ This Surah is named based on which empire?

a. Abyssinia

✔ *b. Byzantines* _(30:2)_

c. Palestine

d. Farsi
2⃣ Allah says in this Surah, after the defeat of which country, believers got victory ?

a. Abyssinia

✔ *b. Byzantine* _(30:4)_

c. Madinah

d. Syria
3⃣ Who will be in despair during the day of Hour?

a. Believers

✔ *b. Criminals* _(30:12)_

c. Jews

d. All of the above
4⃣ He created for you from yourselves ________ that you may find tranquillity in them.

a. Mother

b. Father

✔ *c. Mates* _(30:21)_

d. Brother
5⃣ The diversity of your languages and your colors are indeed one of the signs from Allah.

✔ *a. True* _(30:22)_

b. False
6⃣ What Allah shows you causing fear and aspiration?

a. The sky

✔ *b. The lightening* _(30:24)_

c. The sorrow

d. 1 & 2
7⃣ Human beings dispersing throughout the earth is one of the signs from Allah.

✔ *a. True* _(30:20)_

b. False
8⃣ Allah says, which is the correct religion?

a. Christianity

✔ *b. Islam* _(30:30)_

c. Jew

d. None of the above
9⃣ Human knows only what is _______ in the worldly life

a. Inside

✔ *b. Apparent* _(30:7)_

c. 1 & 2

d. None of the above
🔟 What is the meaning of Allah’s one of the name Al Azeez (العزيز)?

✔ *a. Exalted in might* _(30:5)_

b. The wise

c. Exalted

d. The prevailing

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s