QURAN QUIZ # 81

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣1⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 31 – ஸூரத்து லுக்மான்)
1⃣ வானங்களை அல்லாஹ் தூண்களை கொண்டு படைத்துள்ளான்

a. சரி

b. தவறு
2⃣ வெற்றியாளர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. தொழுகையை நிலை நாட்டுவார்கள்

b. ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்

c. மறுமையை உறுதியாக நம்புவார்கள்

d. அனைத்தும்
3⃣ லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு முதலில் கூறிய அறிவுரை என்ன?

a. தொழுகையை நிலைநிறுத்துவது

b. அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் இறுப்பது

c. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது

d. இவை ஏதும் இல்லை
4⃣குழந்தைக்கு தன் தாயின் பால்குடி மறத்தல் எத்தனை வருடங்கள் ஆகும்?

a. மூன்று

b. ஒன்றரை

c. இரண்டு

d. ஒன்று
5⃣ எது வீரமுள்ள செயல்களில் உள்ளது என்று லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு கூறினார்கள்?

a. தொழுகையை நிலைநாட்டுவது

b. நன்மையை ஏவி தீமையை தடுப்பது

c. கஷ்டங்களை பொறுத்துக்கொள்வது

d. அனைத்தும்
6⃣ குரல்களில் வெறுக்கத்தக்கது எதனுடைய குரல் ஆகும்?

a. காகம்

b. நரி

c. கழுதை

d. எருமை
7⃣ வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நிராகரிப்பவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், “அல்லாஹ்என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்.

a. சரி

b. தவறு
8⃣ இப்பூமியிலுள்ள ___ யாவும் எழுது கோல்களாகவும், ____  மையாகவும் இருந்த போதிலும், அல்லாஹ்வின் புகழ் வார்த்தைகள் முடிவுறா.

a. மரங்கள், செடிகள்

b. கடல்கள், மரங்கள்

c. மரங்கள், கடல்கள்

d. மரங்கள், கொடிகள்
9⃣ எவற்றை அல்லாஹ்வை தவிர யாரும் அறிய மாட்டார்கள்?

a. கியாம நாள் பற்றி, மழை வருவது பற்றி

b. கற்பங்களில் உள்ளவற்றை பற்றி, மனிதன் சம்பாதிப்பதை பற்றி

c. மனிதன் எங்கு இறப்பான் என்பதை பற்றி

d. அனைத்தும்
🔟 பூமியில் பெருமையாக நடக்காதே என்று லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்கள்

a. சரி

b. தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣1⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 31 – Surah Luqman)
1⃣ Allah created the heavens with pillars ?

a. True

b. False
2⃣ How do the successful will be?

a. Establish prayer

b. Give zakah

c. Have certain faith in Hereafter

d. All the above
3⃣ What is the first instruction do Luqman gave to his son ?

a. To establish prayer

b. Not to associate anything with Allah

c. To be grateful to Allah

d. None of the above
4⃣ How many years do weaning is?

a. Three

b. One and half

c. Two

d. One
5⃣ What are those matters requiring  determination ?

a. Establish prayer

b. Enjoin what is right, forbid what is wrong

c. To be patient over what befalls

d. All the above
6⃣ What is the most disagreeable of sounds ?

a. Voice of crow

b. Voice of fox

c. Voice of donkeys

d. Voice of ox
7⃣ If you asked disbelieved, “Who created the heavens and earth?” they would surely say, ” Allah .”

a. True

b. False
8⃣ If whatever ____ upon the earth were pens and the ___ was ink, the words of Allah would not be exhausted.

a. Trees, Plants

b. Seas, Trees

c. Trees, Seas

d. Trees, Climbers
9⃣ What are all the things that Allah alone has knowledge of it ?

a. Of the Hour, the rain

b. What is in the wombs, what human will earn tomorrow

c. In what land Human will die

d. All the above
🔟 “Do not walk through the earth exultantly”

– This instruction was given by Luqman to his son

a. True

b. False
🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣8⃣1⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 31 – ஸூரத்து லுக்மான்)
1⃣ வானங்களை அல்லாஹ் தூண்களை கொண்டு படைத்துள்ளான்

a. சரி

✔ *b. தவறு* (31:10)
2⃣ வெற்றியாளர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. தொழுகையை நிலை நாட்டுவார்கள்

b. ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்

c. மறுமையை உறுதியாக நம்புவார்கள்

✔ *d. அனைத்தும்*(31:4)
3⃣ லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு முதலில் கூறிய அறிவுரை என்ன?

a. தொழுகையை நிலைநிறுத்துவது

✔ *b. அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் இருப்பது*(31:13)

c. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது

d. இவை ஏதும் இல்லை
4⃣குழந்தைக்கு தன் தாயின் பால்குடி மறத்தல் எத்தனை வருடங்கள் ஆகும்?

a. மூன்று

b. ஒன்றரை

✔ *c. இரண்டு*(31:14)

d. ஒன்று
5⃣ எது வீரமுள்ள செயல்களில் உள்ளது என்று லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு கூறினார்கள்?

a. தொழுகையை நிலைநாட்டுவது

b. நன்மையை ஏவி தீமையை தடுப்பது

c. கஷ்டங்களை பொறுத்துக்கொள்வது

✔ *d. அனைத்தும்*(31:17)
6⃣ குரல்களில் வெறுக்கத்தக்கது எதனுடைய குரல் ஆகும்?

a. காகம்

b. நரி

✔ *c. கழுதை*(31:19)

d. எருமை
7⃣ வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நிராகரிப்பவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், “அல்லாஹ்என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்.

✔ *a. சரி*(31:25)

b. தவறு
8⃣ இப்பூமியிலுள்ள ___ யாவும் எழுது கோல்களாகவும், ____  மையாகவும் இருந்த போதிலும், அல்லாஹ்வின் புகழ் வார்த்தைகள் முடிவுறா.

a. மரங்கள், செடிகள்

b. கடல்கள், மரங்கள்

✔ *c. மரங்கள், கடல்கள்* (31:27)

d. மரங்கள், கொடிகள்
9⃣ எவற்றை அல்லாஹ்வை தவிர யாரும் அறிய மாட்டார்கள்?

a. கியாம நாள் பற்றி, மழை வருவது பற்றி

b. கற்பங்களில் உள்ளவற்றை பற்றி, மனிதன் சம்பாதிப்பதை பற்றி

c. மனிதன் எங்கு இறப்பான் என்பதை பற்றி

✔ *d. அனைத்தும்*(31:34)
🔟 பூமியில் பெருமையாக நடக்காதே என்று லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்கள்

✔ *a. சரி* (31:18)

b. தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣8⃣1⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 31 – Surah Luqman)
1⃣ Allah created the heavens with pillars ?

a. True

✔ *b. False*(31:10)
2⃣ How do the successful will be?

a. Establish prayer

b. Give zakah

c. Have certain faith in Hereafter

✔ *d. All the above*(31:4)
3⃣ What is the first instruction do Luqman gave to his son ?

a. To establish prayer

✔ *b. Not to associate anything with Allah*(31:13)

c. To be grateful to Allah

d. None of the above
4⃣ How many years do weaning is?

a. Three

b. One and half

✔ *c. Two*(31:14)

d. One
5⃣ What are those matters requiring  determination ?

a. Establish prayer

b. Enjoin what is right, forbid what is wrong

c. To be patient over what befalls

✔ *d. All the above*(31:17)
6⃣ What is the most disagreeable of sounds ?

a. Voice of crow

b. Voice of fox

✔ *c. Voice of donkeys*(31:19)

d. Voice of ox
7⃣ If you asked disbelieved, “Who created the heavens and earth?” they would surely say, ” Allah .”

✔ *a. True*(31:25)

b. False
8⃣ If whatever ____ upon the earth were pens and the ___ was ink, the words of Allah would not be exhausted.

a. Trees, Plants

b. Seas, Trees

✔ *c. Trees, Seas*(31:27)

d. Trees, Climbers
9⃣ What are all the things that Allah alone has knowledge of it ?

a. Of the Hour, the rain

b. What is in the wombs, what human will earn tomorrow

c. In what land Human will die

✔ *d. All the above* (31:34)
🔟 “Do not walk through the earth exultantly”

– This instruction was given by Luqman to his son

✔ *a. True* (31:18)

b. False

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s