Goal concerning Qur`aan

​🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹
*Goal concerning Qur`aan*: 
Acting upon it, Holding it as your ‘Aqeedah 
🎓Shaikh Saalih Ibn Fawzaan al-Fawzaan (hafidhahullaah) said:
The Prophet (sallallaahu ‘alaihi wa sallam) said:
 Recite the Qur`aan before there comes a people who will straighten its letter  just as an arrow🏹 is made straight; it [the Qur`aan] will not go beyond their collarbones. They will seek to bring its reward forward, and will not wait for its reward (in the Hereafter).
👉🏻This hadeeth tells us that what is intended is not merely recitation of the Qur`aan; rather what is intended is recitation in order to act upon the Qur`aan. So the recitation is a means, and the goal is to act upon the Noble Qur`aan. The reward 🎁is therefore for the person who recites the Qur`aan and then acts upon it. 
Allaah ‘Azza wa Jall said: 
انَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلاَةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرّا ً وَعَلاَنِيَة ً يَرْجُونَ تِجَارَة ً لَنْ تَبُورَ لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ إِنَّه ُُ غَفُور ٌ شَكُور 
Those who recite the Book of Allaah and who establish the prayer and who spend – from that which We have provided them – secretly and openly, having hope in a trade that will never fail. So that He may give them their rewards in full and give them more from His Bounty. Indeed He is One Who forgives extensively, One Who appreciates and rewards abundantly. 
🔸(Faatir, ayah 29-30) 
So Allaah did not stop at the saying: 
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ
“Those who recite the Book…” 
Rather, He said in addition: 
وَأَقَامُوا الصَّلاَةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرّا ً وَعَلاَنِيَة 
“and who establish the prayer and who spend – from that which We have provided them – secretly and openly…” 
👍🏻So along with recitation, there must be action upon [implementation of] the Noble Qur`aan. 
☝🏻A person might recite the Qur`aan for show or to be heard or to be praised, then this will not benefit the person at all⚠. 
👉🏻This phrase -([The Qur`aan] will not go beyond their collarbones) – means that the Qur`aan does not reach their hearts. It is recited upon their tongues in order to achieve some wordly gain, but does not reach their hearts. 
 🏹They shoot out from the religion just as the arrow shoots straight through the game animal. These people do not acquire knowledge and understanding of the Qur`aan, nor do they learn the meanings of the Qur`aan in the required manner. 
🏹So the three matters the Muslim must try to perform regarding the Qur`aan are: 
🔸1- The recitation, and giving importance to it. 
🔸2- Acquiring knowledge of the meanings and the explanation and what Allaah meant by His Speech. 
🔸3- Acting upon the Noble Qur`aan, as is wanted by Allaah the Most High, and holding what is contained in the Qur`aan as’Aqeedah. 
👉🏻The first two ✌🏻of these categories are means. But the third of three is the true goal. 
🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹

🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹
*குர்ஆனைப்பற்றிய இலக்குகள்* : 
அதன்படி செயல்பட்டு அதை உங்களுடைய அகீதாவாக நிலை நிறுத்திக் கொள்ளல் 
 🎓ஷேக் ஸாலிஹ் இப்னு  ஃபவ்ஸான் அல் – ஃபவ்ஸான்  (حفظه الله) கூறினார்கள்:

இறைத்தூதர் நபி( صلى الله عليه وسلم ) அவர்கள் கூறினார்கள்:
 குர்ஆனின் எழுத்துக்களை ஒரு அம்புக்குறியை🏹 நேராக்கி விடுவதைப் போன்று  நேராக்கி விடும் மக்கள் வருவதற்குள்  ஓதிக் கொள்ளுங்கள்;  அது (குர்ஆன்) அவர்களுடைய கழுத்து தண்டை தாண்டி செல்லாது. மேலும், அவர்கள் அதனுடைய (இனி வரப்போகும்) வெகுமதிக்காக காத்திராது அதனுடைய வெகுமதியை முன்னோக்கிச் பெறுவதிலேயே நாட்டம் கொண்டிருப்பார்கள்.
 👉🏻இந்த ஹதீஸ் நமக்கு கூறுவது என்னவென்றால் குர்ஆனை வெறுமனே ஓத வேண்டும் எனபதில்லை. மாறாக, குர்ஆனை ஓதி அதன்படி செயல்பட வேண்டும் என்பதேயாகும்.  ஆகையால் ஓதுவதின் மூலம் புனித குர்ஆனின் படி செயல்பட வேண்டும் என்பதே குறிக்கோளாகும். எவர் குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுகிறாரோ அவருக்கே வெகுமதி🎁 கிடைக்கும்.
 அல்லாஹ் அஸ்ஸவ்ஜல் கூறுகிறான்:
اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ‏ 

لِيُوَفِّيَهُمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ  اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ‏
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். 
🔸(ஸூரத்து ஃபாத்திர், வசனம் 29, 30)
இந்த கூற்றுகையில் அல்லாஹ் கூறுவதை இத்துடன் நிறுத்தவில்லை:

  

 اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ 

      

“நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ…”
மாறாக, அல்லாஹ் மேலும் கூறுகிறான்:
 وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً 
“தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, …”
எனவே புனித குர்ஆனை ஓதவும் வேண்டும், அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
☝🏻ஒரு மனிதன் குர்ஆன் ஓதுவதை பிறருக்காக காட்டிக் கொள்ளவதற்காகவோ அல்லது கேட்கப்படுவதற்காகவோ அல்லது புகழப்படுவதற்காகவோ ஓதுவதால் எத்தகைய பயனும் அவனுக்கு இல்லை.⚠
👉🏻இந்த வாக்கியம் – இது [(குர்ஆன்) அவர்களது கழுத்துத் தண்டை தாண்டி செல்லாது] – என்பது குர்ஆன் அவர்களது இதயங்களை அடையாது எனப் பொருள் படுகிறது. சில உலக லாபங்களுக்காக  அவர்கள் தங்கள் நாவால் மட்டுமே குர்ஆனை மொழிவார்கள், அது அவர்களது இதயங்களை சென்றே சேராது.
 🏹ஒரு மிருகத்தை தாக்கும் வில்லிலிருந்து வரும் நேரான அம்பை எறிவதைப் போன்று இவர்கள் மார்க்கத்தில் இருந்து எறியப்படுகிறார்கள். இவ்வாறான மக்கள் குர்ஆனை புரிந்து கொள்வதும் இல்லை அதிலிருந்து அறிவு பெறுவதும் இல்லை. மேலும், தேவையான வழியில் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும் தவறிவிடுகிறார்கள். 
🏹ஆகவே குர்ஆன் சமபந்தமாக மூன்று விஷயங்களை ஒரு முஸ்லிம் கண்டிப்பாக கடைப்பிடிக்க  முயற்சிக்க வேணடும். அவை:
 🔸1- ஓதுவது, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது 
🔸2- அதனின் பொருள் விளக்கம் மற்றும் அல்லாஹ் தனது உரையில்  எதைக் குறிக்கின்றான் என்பது பற்றிய அறிவை அடைந்து கொள்வது.
🔸3)புனித குர்ஆனில் மிக்க மேலானவனான அல்லாஹ்வால் வேண்டப்படுவது அதன்படி செயல்படுவதே ஆகும் மேலும் குர்ஆனில் என்ன இடம் பெற்றிருக்கிறதோ அதை அகீதாவாக கடைப்பிடிப்பது. 
முதல் இரண்டாக வகைப்பட்டிருப்பது கருவியாகும் மூன்றாவதாக கூறப்பட்டிருப்பதே உண்மையான குறிக்கோளாகும்.
🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹🔸🏹

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s