Give in charity

​💰🗑💰🗑💰🗑💰🗑💰🗑💰
Narrated Haritha bin Wahab:
I heard the Prophet (ﷺ) saying, “O people! Give in charity as a time will come upon you when a person will wander about with his object of charity and will not find anybody to accept it, and one (who will be requested to take it) will say, “If you had brought it yesterday, would have taken it, but today I am not in need of it.”
💰🗑💰🗑💰🗑💰🗑💰🗑💰

💰🗑💰🗑💰🗑💰🗑💰🗑💰
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன் நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.” 

ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி 1411, 1424…
💰🗑💰🗑💰🗑💰🗑💰🗑💰

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s