Keep yourself busy 

​🌈🌀🌈🌀🌈🌀🌈🌀🌈🌀🌈

🌈Muhammad ibn Sireen used to say:“We used to say that those amongst us with the most sins are those who spend their time talking about the sins of others.
🌈”Imam Sufyaan ath-Thawri said:“Keep yourself busy in remembering your faults, so that you have no time left to remember the faults of others.”
🌈Ibn Abbas (ra) said:“When you feel the need to mention your companion’s faults, remember your own” 
🌀[Al-Adab Al Mufrad]

🌈 முஹம்மது இப்னு ஸிரீன் கூறுவது:
“நம்மில் எவர் மற்றவர்களை அதிகமாக பாவம் செய்பவரென்று  வழக்கமாக கூறுவோமோ அவர் தன்னுடைய நேரத்தை பிறரது பாவங்கள் பற்றி பேசுவதிலேயே கழித்தவராவார்கள்.
 🌈”இமாம் சுஃப்யான் அத்- தவ்ரி கூறினார்கள்:
 “உங்களுடைய தவறுகளை நினைவு படுத்திக் கொள்வதிலேயே நீங்கள்  பிஸியாக இருங்கள். அப்போது மற்றவர்களது தவறுகளை நினைவு படுத்த உங்களிடம் நேரம் இருக்காது.
  🌈இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 
” உங்களுடைய தோழர்களின் பாவங்ளை  சுட்டிக் காட்ட நினைக்கும் போது உங்களுடையதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்”
   🌀  [அல் -அதப் அல்- முப்ரத்]
🌈🌀🌈🌀🌈🌀🌈🌀🌈🌀🌈

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s