QURAN QUIZ # 78

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣7⃣8⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 33 – ஸூரத்துல் அஹ்ஜாப் வசனங்கள்1-30)
1⃣ அல் அஹ்ஜாப் (الأحزاب) என்றால் என்ன?

a. தோல்வியுற்ற அணியினர்

b. சதிகார அணியினர்

c. வெற்றி அணியினர்

d. இவை ஏதும் இல்லை
2⃣ யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அல்லாஹ் தன் நபியிடம் கூறினான்?

a. காஃபிர்கள்

b. முனாஃபிக்குகள்

c. நபிமார்கள்

d. a & b
3⃣ வளர்ப்பு பிள்ளைகளை எவ்வாறாக அல்லாஹ் அழைக்க சொல்கிறான்?

a. அவர்களின் வளர்ப்பு தாய் பெயரை சேர்த்து

b. அவர்களின் தாய் பெயரை சேர்த்து

c. அவர்களின் தந்தை பெயரை சேர்த்து

d. அவர்களின் வளர்ப்பு தந்தை பெயரை சேர்த்து
4⃣ நபி ஸல் அவர்களின் மனைவியர் யாருடைய தாய்மார்களாக இருக்கின்றனர்?

a. முனாஃபிக்குகள்

b. காஃபிர்கள்

c. முஃமின்கள்

d. அனைவருக்கும்
5⃣யஸ்ரிப் வாசிகள் என்றால் யார்?

a. மதீனா வாசிகள்

b. மக்கா வாசிகள்

c. ஸிரியா வாசிகள்

d. இவை எதுவும் இல்லை
6⃣ எதிரிகளின் படைகள் முஃமின்களை நோக்கி வந்த போது எவற்றை அல்லாஹ்

முஃமின்களுக்கு அருட்கொடையாக அனுப்பினான்?

a. புயல் காற்று

b. வானவர்களின் படைகள்

c. மழை

d. a & b
7⃣ எந்த காரணத்திற்காக போர்க்களத்தை விட்டு விரண்டு ஓடுவது பயன்எதும் இல்லை

என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. மரணத்தை விட்டு

b. கொல்லப்படுவதை விட்டு

c. வாழ்வதை விட்டு

d. a & b
8⃣ நபியுடைய மனைவிகள் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?

a. வேதனை மூன்று மடங்காக ஆக்கப்படும்

b. வேதனை இரட்டிக்கப்படும்

c. பிறருக்கு கிடைக்கும் அதே அளவில் தான் வேதனை கொடுக்கப்படும்

d. அவர்களுக்கு வேதனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது
9⃣அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு யாரிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக

அல்லாஹ் கூறுகிறான்?

a. ஃபிர்அவ்ன்

b. நபி ஸல்

c. காரூன்

d. மலக்குகள்
🔟 இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்.

a)சரி

b) தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣8⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 33 – Surah Al Ahzab – Verses 1-30)
1⃣ What is meant by    (الأحزاب) Al Ahzab ?

a. Runner Team

b. The combined Forces

c. The Winning Team

d. None of the above
2⃣ As Allah says, Who we should not obey ?

a. The Disbelievers

b. The Hypocrites

c. The Messengers

d. a & b
3⃣ How should we call the adopted sons ?

a. By adding their stepmothers name

b. By adding their mothers name

c. By adding their fathers name

d. By adding their step fathers name
4⃣ To who do the Prophet Muhammad’s  (Pbuh) wives are in the position of mothers ?

a. Hypocrites

b. Disbelievers

c. Believers

d. All the above
5⃣ Who are the people of Yathrib ?

a. People of Medina

b. People of Makkah

c. People of Syria

d. None of the above
6⃣ What do Allah sent upon the believers, when armies came to attack them ?

a. Wind

b. Armies of Angels

c. Rain

d. a & b
7⃣ Never will fleeing benefit you if you should flee from ______

a. Death

b. Killing

c. Life

d. a & b
8⃣ What is the punishment for wives of Prophet when they commit a clear immorality ?

a. The punishment would be tripled

b. The punishment would be doubled two fold

c. The same punishment which is given for others

d. They have an excuse in punishment
9⃣ With who there is an excellent pattern for anyone who remembers Allah often ?

a. Pharoah

b. Prophet Muhammad (Pbuh)

c. Qarun

d. Angels
🔟  The Prophet is more worthy of the believers than themselves.

a)True

b)False

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣7⃣8⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 33 – ஸூரத்துல் அஹ்ஜாப் வசனங்கள்1-30)
1⃣ அல் அஹ்ஜாப் (الأحزاب) என்றால் என்ன?

a. தோல்வியுற்ற அணியினர்

✔ *b. சதிகார அணியினர்*

c. வெற்றி அணியினர்

d. இவை ஏதும் இல்லை
2⃣ யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அல்லாஹ் தன் நபியிடம் கூறினான்?

a. காஃபிர்கள்

b. முனாஃபிக்குகள்

c. நபிமார்கள்

✔ *d. a & b*
3⃣ வளர்ப்பு பிள்ளைகளை எவ்வாறாக அல்லாஹ் அழைக்க சொல்கிறான்?

a. அவர்களின் வளர்ப்பு தாய் பெயரை சேர்த்து

b. அவர்களின் தாய் பெயரை சேர்த்து

✔ *c. அவர்களின் தந்தை பெயரை சேர்த்து*

d. அவர்களின் வளர்ப்பு தந்தை பெயரை சேர்த்து
4⃣ நபி ஸல் அவர்களின் மனைவியர் யாருடைய தாய்மார்களாக இருக்கின்றனர்?

a. முனாஃபிக்குகள்

b. காஃபிர்கள்

✔ *c. முஃமின்கள்*

d. அனைவருக்கும்
5⃣யஸ்ரிப் வாசிகள் என்றால் யார்?

✔ *a. மதீனா வாசிகள்*

b. மக்கா வாசிகள்

c. ஸிரியா வாசிகள்

d. இவை எதுவும் இல்லை
6⃣ எதிரிகளின் படைகள் முஃமின்களை நோக்கி வந்த போது எவற்றை அல்லாஹ்

முஃமின்களுக்கு அருட்கொடையாக அனுப்பினான்?

a. புயல் காற்று

b. வானவர்களின் படைகள்

c. மழை

✔ *d. a & b*
7⃣ எந்த காரணத்திற்காக போர்க்களத்தை விட்டு விரண்டு ஓடுவது பயன்எதும் இல்லை

என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. மரணத்தை விட்டு

b. கொல்லப்படுவதை விட்டு

c. வாழ்வதை விட்டு

✔ *d. a & b*
8⃣ நபியுடைய மனைவிகள் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?

a. வேதனை மூன்று மடங்காக ஆக்கப்படும்

✔ *b. வேதனை இரட்டிக்கப்படும்*

c. பிறருக்கு கிடைக்கும் அதே அளவில் தான் வேதனை கொடுக்கப்படும்

d. அவர்களுக்கு வேதனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது
9⃣அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு யாரிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக

அல்லாஹ் கூறுகிறான்?

a. ஃபிர்அவ்ன்

✔ *b. நபி ஸல்*

c. காரூன்

d. மலக்குகள்
🔟 இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்.

✔ *a)சரி*

b) தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣8⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN (Chapter 33 – Surah Al Ahzab – Verses 1-30)
1⃣ What is meant by    (الأحزاب) Al Ahzab ?

a. Runner Team

✔ *b. The combined Forces*

c. The Winning Team

d. None of the above
2⃣ As Allah says, Who we should not obey ?

a. The Disbelievers

b. The Hypocrites

c. The Messengers

✔ *d. a & b*
3⃣ How should we call the adopted sons ?

a. By adding their stepmothers name

b. By adding their mothers name

✔ *c. By adding their fathers name*

d. By adding their step fathers name
4⃣ To who do the Prophet Muhammad’s  (Pbuh) wives are in the position of mothers ?

a. Hypocrites

b. Disbelievers

✔ *c. Believers*

d. All the above
5⃣ Who are the people of Yathrib ?

✔ *a. People of Medina*

b. People of Makkah

c. People of Syria

d. None of the above
6⃣ What do Allah sent upon the believers, when armies came to attack them ?

a. Wind

b. Armies of Angels

c. Rain

✔ *d. a & b*
7⃣ Never will fleeing benefit you if you should flee from ______

a. Death

b. Killing

c. Life

✔ *d. a & b*
8⃣ What is the punishment for wives of Prophet when they commit a clear immorality ?

a. The punishment would be tripled

✔ *b. The punishment would be doubled two fold*

c. The same punishment which is given for others

d. They have an excuse in punishment
9⃣ With who there is an excellent pattern for anyone who remembers Allah often ?

a. Pharoah

✔ *b. Prophet Muhammad (Pbuh)*

c. Qarun

d. Angels
🔟  The Prophet is more worthy of the believers than themselves.

✔ *a)True*

b)False

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s