QURAN QUIZ # 77

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣7⃣7⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 34 – ஸூரத்துஸ் ஸபா

வசனங்கள் 21-54)
1⃣“இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்”

– இப்படி கூறியது யார்?

a. நம்பிக்கை உடையவர்கள்

b. காஃபிர்கள்

c. நபிமார்கள்

d. மலக்குகள்
2⃣ மறுமை நாளில் எதை கொண்டு அல்லாஹ் மனிதர்களுக்கு இடையில் தீர்ப்பளிப்பான்?

a. அசத்தியம்

b. சத்தியம்

c. வேற்றுமை

d. இவை ஏதும் இல்லை
3⃣ பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் __ ஆகியிருப்போம்” என்று கூறுவார்கள்

a. காஃபிர்கள்

b. முஃமின்கள்

c. நரகவாசிகள்

d. ஜின்கள்
4⃣ இன்னும் உங்களுடைய ____ உங்களுடைய  _______ உங்களை அல்லாஹ்விடம் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர்

a. செல்வங்கள், மக்கள்

b. மக்கள், ஆயுதங்கள்

c. செல்வங்கள், ஆயுதங்கள்

d. இவை ஏதும் இல்லை
5⃣ யாருக்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. ஈமான் கொண்டவர்கள்

b. நல்ல அமல்கள் செய்பவர்கள்

c. a & b

d. இவை ஏதும் இல்லை
6⃣ “______ வந்து விட்டது – அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”

a. சூனியம்

b. சத்தியம்

c. பொய்

d. அனைத்தும்
7⃣ “அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு _______ அதிகாரமில்லை

a. ஓர் அணுவளவும்

b.

வானளவு

c. a & b

d. இவை ஏதும் இல்லை
8⃣ “நாங்கள் செல்வங்களாலும் ________ மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” a. ஆயுதங்கள்

b. மக்கள்

c. கால்நடைகள்

d. அனைத்தும்
9⃣ அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்கள் நிராகரிப்பவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் என்ன கூறுகின்றனர் ?

a. இட்டு கட்டப்பட்ட பொய்

b. சூனியம்

c. இவர் சாதாரண மனிதர்

d. அனைத்தும்
🔟 எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் மறுமை நாளில் சுகமாக கொண்டு வரப்படுவார்கள்.

a. சரி

b. தவறு
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣7⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 34 – Surah Saba – Verses 21-54 )
1⃣ “We will never believe in this Qur’an nor in that before it.”

– Who said so ?

a. Believers

b. Disbelievers

c. Messengers

d. Angels
2⃣ How do Allah will judge between us ?

a. In Injustice

b. In Trust

c. In Different

d. None of the above
3⃣ Those who were oppressed will say to those who were arrogant, “If not for you, we would have been ______.”

a. Disbelievers

b. Believers

c. People of Hell

d. Jinn
4⃣ It is not your ____ or your ____ that bring you nearer to Allah in position

a. Wealth, Children

b. Children,Weapons

c. Wealth, Weapons

d. None of the above
5⃣ For who there will be the double reward ?

a. One who has believed

b. One who done righteousness

c. a & b

d. None of the above
6⃣ “The ____ has come, and falsehood can neither begin anything nor repeat it.”

a. Black Magic

b. Truth

c. Falsehood

d. All the above
7⃣ “Invoke those you claim as deities besides Allah .” They do not possess ______ of ability in the heavens or on the earth,

a. An atom’s weight

b. A huge weight

c. a & b

d. None of the above
8⃣ “We are more than the believers in wealth and _____, and we are not to be punished.”

a. Weapons

b. Children

c. Livestock

d. All the above
9⃣ What do they say when Allah’s verses are recited to them as clear evidences ?

a. This is not except a lie invented.

b. Obvious magic.

c. This is not but a man

d. All the above
🔟 And the ones who strive against Our verses to cause [them] failure – those will be brought into ease

a. True

b. False

🎊🎉 أعوذ بالله من الشيطان الرجيم 🎉🎊

🎊🎉 بسم الله الرحمن الرحيم 🎉🎊
#⃣7⃣7⃣
📢📣 விடைகள்📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 34 – ஸூரத்துஸ் ஸபா

வசனங்கள் 21-54)
1⃣“இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்”

– இப்படி கூறியது யார்?

a. நம்பிக்கை உடையவர்கள்

✔ *b. காஃபிர்கள்*

c. நபிமார்கள்

d. மலக்குகள்
2⃣ மறுமை நாளில் எதை கொண்டு அல்லாஹ் மனிதர்களுக்கு இடையில் தீர்ப்பளிப்பான்?

a. அசத்தியம்

✔ *b. சத்தியம்*

c. வேற்றுமை

d. இவை ஏதும் இல்லை
3⃣ பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் __ ஆகியிருப்போம்” என்று கூறுவார்கள்

a. காஃபிர்கள்

✔ *b. முஃமின்கள*்

c. நரகவாசிகள்

d. ஜின்கள்
4⃣ இன்னும் உங்களுடைய செல்வங்கள் உங்களுடைய மக்கள்  உங்களை அல்லாஹ்விடம் நெருங்கி வைக்க அல்லர்

✔ *a. செல்வங்கள், மக்கள்*

b. மக்கள், ஆயுதங்கள்

c. செல்வங்கள், ஆயுதங்கள்

d. இவை ஏதும் இல்லை
5⃣ யாருக்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. ஈமான் கொண்டவர்கள்

b. நல்ல அமல்கள் செய்பவர்கள்

✔ *c. a & b*

d. இவை ஏதும் இல்லை
6⃣ “______ வந்து விட்டது – அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”

a. சூனியம்

✔ *b. சத்தியம்*

c. பொய்

d. அனைத்தும்
7⃣ “அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு _______ அதிகாரமில்லை

✔ *a. ஓர் அணுவளவும்*

b.

வானளவு

c. a & b

d. இவை ஏதும் இல்லை
8⃣ “நாங்கள் செல்வங்களாலும் ________ மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” a. ஆயுதங்கள்

✔ *b. மக்கள்*

c. கால்நடைகள்

d. அனைத்தும்
9⃣ அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்கள் நிராகரிப்பவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் என்ன கூறுகின்றனர் ?

a. இட்டு கட்டப்பட்ட பொய்

b. சூனியம்

c. இவர் சாதாரண மனிதர்

✔ *d. அனைத்தும்*
🔟 எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் மறுமை நாளில் சுகமாக கொண்டு வரப்படுவார்கள்.

a. சரி

✔ *b. தவறு*
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣7⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 34 – Surah Saba – Verses 21-54 )
1⃣ “We will never believe in this Qur’an nor in that before it.”

– Who said so ?

a. Believers

✔ *b. Disbelievers*

c. Messengers

d. Angels
2⃣ How do Allah will judge between us ?

a. In Injustice

✔ *b. In Trust*

c. In Different

d. None of the above
3⃣ Those who were oppressed will say to those who were arrogant, “If not for you, we would have been ______.”

a. Disbelievers

✔ *b. Believers*

c. People of Hell

d. Jinn
4⃣ It is not your ____ or your ____ that bring you nearer to Allah in position

✔ *a. Wealth, Children*

b. Children, Weapons

c. Wealth, Weapons

d. None of the above
5⃣ For who there will be the double reward ?

a. One who has believed

b. One who done righteousness

✔ *c. a & b*

d. None of the above
6⃣ “The ____ has come, and falsehood can neither begin anything nor repeat it.”

a. Black Magic

✔ *b. Truth*

c. Falsehood

d. All the above
7⃣ “Invoke those you claim as deities besides Allah .” They do not possess ______ of ability in the heavens or on the earth,

✔ *a. An atom’s weight*

b. A huge weight

c. a & b

d. None of the above
8⃣ “We are more than the believers in wealth and _____, and we are not to be punished.”

a. Weapons

✔ *b. Children*

c. Livestock

d. All the above
9⃣ What do they say when Allah’s verses are recited to them as clear evidences ?

a. This is not except a lie invented.

b. Obvious magic.

c. This is not but a man

✔ *d. All the above*
🔟 And the ones who strive against Our verses to cause them failure – those will be brought into ease

a. True

✔ *b. False*

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s