Diwali

​🕯♨🕯♨🕯♨🕯♨🕯♨🕯
              *DIWALI*

🎊Taking part in festivals like diwali is haraam🚫 and the ruling in Islam is very clear on the matter. 
🎉What is diwali❓
Diwali is the hindu festival of light 🕯(although many sikhs also celebrate it). Diwali is about lighting lamps🔥 in order to make the goddess lakshmi feel welcome. Here is one of the major problems that Muslims need to be aware of. This celebration is about a ritual for a goddess yet as Muslims we believe in only One God, the Truth, the All-Mighty, the Self-Sufficient, the One Who Has no partner! My fellow Muslims, if you celebrate diwali or even greet a person with ‘happy diwali’, do you think that this will Please Allah❓
❌ The answer is  definitely not. Allah Does Not Have any partners. The biggest sin in Islam is SHIRK ⛔and diwali is SHIRK. Supporting diwali by celebrating it or saying ‘happy diwali’🎊 is haraam.
👉🏻My brothers and sisters in Islam, we have been given the best deen👍🏻 by Allah. There is nothing that it does not cover. So why take part in something that will only weaken 〽your Islam, weaken〽 your Imaan and take you further away from Allah❓
💞We are Muslims and we distinguish ourselves as being Muslims and following Islam. There is no need to follow the tradition of another religion, especially if we have been Commanded by Allah and His Messenger (peace be upon him) not to. Allah Has Prescribed for us the festivities we should follow and there is no need to add to this by following something else. If celebrating diwali or any other festival was allowed, it would have been stated in hadith or the Qur’an.
♨Imitating the non-Muslims is haraam and this is clearly stated in hadith. So taking part in diwali is imitating the hindus.
✔The Prophet (blessings and peace of Allah be upon him) said: “Whoever imitates a people is one of them.” [Abu Dawud]
💯BE Muslims, following Islam and showing everyone the beauty of Islam.
🕯♨🕯♨🕯♨🕯♨🕯♨🕯

🕯♨🕯♨🕯♨🕯♨🕯♨🕯
             *தீபாவளி*
🎊 தீபாவளி போன்ற பண்டிகைகளில் பங்கேற்பது ஹராமாகும் 🚫 மேலும் இது குறித்த இஸ்லாமிய சட்டம் மிக தெளிவாக உள்ளது. 
🎉 தீபாவளி என்றால் என்ன ❓
தீபாவளி என்பது இந்துக்களின் தீபங்களின்🕯 திருவிழா (இருப்பினும் பல சீக்கியர்களும் இதை கொண்டாடுவர்). தீபாவளி என்பது விளக்குகளை🔥 ஏற்றி பெண் கடவுளான லட்சுமியை வரவேற்பதாகும். முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பெரும் பிரச்சனை ஒன்று இதில் இருக்கிறது. இந்த கொண்டாட்டம் பெண் கடவுளுக்கு செய்யும் ஓர் சடங்காகும் ஆனால் முஸ்லிம்களாகிய நாம் உண்மையாளனாகிய, எல்லாம் வல்ல, தன் நிறைவான, தனக்கு எந்தவொரு இணையுமில்லாத ஒரே ஓர் இறைவனை நம்புகிறோம்! என்னுடைய இஸ்லாமிய உடன்பிறப்புகளே, நீங்கள் தீபாவளியை கொண்டாடினால் அல்லது பிறருக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறினாலோ, அது அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா ❓
❌ நிச்சயமாக இல்லை என்பதே இதற்கான விடை. அல்லாஹ்வுக்கு எந்தவொரு இணையும் இல்லை. இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவம் ஷிர்க் ⛔ஆகும் மேலும் தீபாவளி ஷிர்க் ஆகும். தீபாவளியை ஆதரிக்கும் விதமாக அதனை கொண்டாடுவதோ அல்லது தீபாவளி வாழ்த்துக்களை 🎊 கூறுவதோ ஹராமாகும்.

 

👉🏻 இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நமக்கு அல்லாஹ்வால் மிகச் சிறந்த 👍🏻 தீன் வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்படாத விஷயங்களே இல்லை. எனவே உங்களுடைய இஸ்லாமை பலவீனமடைய 〽  செய்யக்கூடிய, உங்கள் ஈமானை பலவீனமடைய 〽 செய்யக்கூடிய காரியத்தில் ஏன் ஈடுப்பட்டு அல்லாஹ்விடமிருந்து தொலைவாக செல்ல வேண்டும் ❓
💞 நாம் முஸ்லிம்கள் மேலும் நம்மை நாம் முஸ்லிமாகவும், இஸ்லாமை பின்தொடர்பவராகவும் வேறுபடுத்தி காட்ட வேண்டும். நாம் பிற மத கலாசாரங்களை பின்பற்ற வேண்டாம், குறிப்பாக அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் அவ்வாறு கட்டளையிட்டிருந்தால். அல்லாஹ் நாம் எந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என கூறியிருக்கிறான் எனவே பிறவற்றை கொண்டாடி புதிதாக எதையும் அதில் சேர்க்க வேண்டாம். தீபாவளியை கொண்டாடுவதோ அல்லது மற்ற பண்டிகைகளை கொண்டுவதோ அனுமதிக்கப்பட்டிருந்தால், அது ஹதீத் அல்லது குர்ஆனிலோ குறிப்பிடப்பட்டிருக்கும். 
♨ முஸ்லிம் அல்லாதவர்களை பின்பற்றுவது ஹராமாகும் மேலும் அது தெளிவாக ஹதீத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தீபாவளியில் பங்கேற்பது இந்துக்களை பின்பற்றுவதாகும்.

 

✔ நபி(ஸல்)கூறினார்கள் : “யார் பிற சமயக்கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்” [அபூதாவூத்]
💯 இஸ்லாமை பின்பற்றும், இஸ்லாமின் அழகை பிறருக்கு எடுத்துக்காட்டும் முஸ்லிமாக இருங்கள். 
🕯♨🕯♨🕯♨🕯♨🕯♨🕯

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s