Replying of Greeting to Third Person

​💺🔹💺🔹💺🔹💺🔹💺🔹💺
*Replying of Greeting to Third Person*


🔷Aishah (May ALLAH be pleased with her) reported:
 Messenger of ALLAH (صلى الله عليه وسلم) said to me, “This is Jibril (Gabriel) who is conveying you greetings of peace.” I responded: ”
 *Wa `Alaihis-Salamu wa Rahmatullahi wa Barakatuhu*  (may he be safe from evil, and the Mercy of ALLAH and His Blessings be upon him).”
🔷 [Al-Bukhari and Muslim].
🖌Commentary: This Hadith affirms the excellence of `Aishah ( رضي الله عنها May ALLAH be pleased with  her). It also tells us how to respond to the Salam of a third person, that is, we should say,

 *”Wa `Alaihis-Salamu* wa Rahmatullahi wa Barakatuhu.’
💺🔹💺🔹💺🔹💺🔹💺🔹💺

💺🔹💺🔹💺🔹💺🔹💺🔹💺
மூன்றாம் நபருக்கு பதில் ஸலாம் கூறுதல் 
🔷 ஆயிஷா(ரலி) அறிவித்தார் :
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். 
நான், *“வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு* – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும் என்று கூறினேன்.  
🔷[அல்-புகாரி மற்றும் முஸ்லிம்] 
🖌 விளக்கஉரை: இந்த ஹதீத் ஆயிஷா رضي الله عنها  அவர்களின் சிறப்பை உறுதிப்படுத்துக்கிறது. இது மூன்றாம் நபரின் ஸலாமுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறது, அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போன்று கூற வேண்டும், 
*”வ அலைஹிஸ்-ஸலாமு* வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு”
💺🔹💺🔹💺🔹💺🔹💺🔹💺

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s